பயனர்:Muthuppandy pandian

  கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  முத்துப்பாண்டி பாண்டியன்
  Muthuppandy pandian1.jpg
  பெயர்முத்துப்பாண்டி பாண்டியன்
  பால்ஆண்
  பிறந்த நாள்ஏப்ரல் 4, 1972 (1972-04-04) (அகவை 50)
  தற்போதைய வசிப்பிடம்சென்னை, தமிழ் நாடு
  கல்வி, தொழில்
  கல்விகோமதி அம்பாள் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோயில்
  பல்கலைக்கழகம்சென்னைப் பல்கலைக்கழகம்
  தொடர்பு விபரம்
  வலைப்பதிவு[1]
  மின்னஞ்சல்muthuppandyr72@gmail.com

  தொகுப்புகள்[தொகு]

  வரிசை

  பதக்கம்[தொகு]

  Exceptional newcomer.jpg அசத்தும் புதிய பயனர் பதக்கம்
  ஊர்கள் பற்றிய பல புதிய கட்டுரைகளை உருவாக்கியமைக்கும் மேலும் பல கட்டுரைகளையும் விரிவாக்கம் செய்வது கண்டும் மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து பங்களியுங்கள். ஏதும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். நி ♣ ஆதவன் ♦ Heliopsis July 2011-2.jpg (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 05:59, 17 ஆகத்து 2013 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

  வணக்கம், Muthuppandy pandian!

  100 sculpture.jpg

  நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

  குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

  --இரவி (பேச்சு) 08:49, 2 செப்டம்பர் 2013 (UTC)

  வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் 'பாராட்டுச் சான்றிதழ்' வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:25, 27 செப்டம்பர் 2013 (UTC)

  வணக்கம், Muthuppandy pandian!

  250 Raketna Brigada.png

  நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

  குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

  --இரவி (பேச்சு) 07:38, 2 அக்டோபர் 2013 (UTC)

  தற்காவல்[தொகு]

  Wikipedia Autopatrolled.svg

  வணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். --நந்தகுமார் (பேச்சு) 13:21, 8 சனவரி 2016 (UTC)

  மத்திய புவி கோளப்பாதையில் இருக்கும் GPS செயற்கைக்கோள்களின் கோளப்பாதைகளை விவரிக்கும் அசைவு படங்கள்.
  புவிநிலைச் சுற்றுப்பாதை - அசைபடம்
  Kerala Backwaters Sunset.JPG

  பதக்கம்[தொகு]

  Barnstar of Reversion2.png அசத்தும் புதிய பயனர் பதக்கம்
  ரொம்ப நாட்களாகவே பார்க்கிறேன். நீங்கள் பயனுள்ள பல தகவல்களைச் சேர்த்து வருகிறீர்கள். உங்கள் எழுத்து நடையும் சிறப்பாக உள்ளது. பல கட்டுரைகளில் அழகாக திருத்தம் செய்திருக்கிறீர்கள். தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகிறேன். உதவி தேவைப்பட்டால் கேளுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:32, 2 செப்டம்பர் 2013 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  பதக்கம்[தொகு]

  Current Events Barnstar Hires.png நடப்பு நிகழ்வுகள் பதக்கம்
  நடப்பு நிகழ்வுகளை உடனடியாக கட்டுரைகளாக மாற்றத் துடிக்கும் உங்களின் ஆர்வம், பாராட்டுதலுக்குரியது! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:54, 20 செப்டம்பர் 2013 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


  பதக்கம்[தொகு]

  Botany Barnstar 3.png தாவரவியல் பதக்கம்
  தாவரங்கள், மிருகங்கள் குறித்த கட்டுரைகள் எழுதுவதற்காக இப்பதக்கம். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள். -- மாதவன்  ( பேச்சு ) 08:06, 24 பெப்ரவரி 2016 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  Tireless Contributor Barnstar Hires.gif களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
  நெடுநாள் பயனரான தாங்கள் பல துறைகளிலும் 500 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை உருவாக்கியதற்கும் தங்களது விக்கிப்பயணம் தொடரவும் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் . --ஸ்ரீ (✉) 07:57, 15 செப்டம்பர் 2019 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  உங்களுக்குத் தெரியுமா... அறிவிப்பு![தொகு]  "https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Muthuppandy_pandian&oldid=2996136" இருந்து மீள்விக்கப்பட்டது