இந்திய காட்டுக்காகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திய காடுக் காகம்
Indian Jungle Crow Perching Back Mudumalai Mar21 DSC01350.jpg
Valued image seal.svg முதுமலை தேசியப் பூங்கா, இந்தியா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெழும்புள்ளவை
வகுப்பு: பறப்பன
வரிசை: Passeriformes
குடும்பம்: பரந்த நோக்குள்ள
பேரினம்: காகம்
இனம்: C. culminatus
இருசொற் பெயரீடு
Corvus culminatus
William Henry Sykes, 1832

இந்திய காட்டுக் காகம் (Indian jungle crow, Corvus culminatus) என்பது இந்தியக் காடுகளில் வாழும் காகமாக இருந்தாலும் அண்டங்காக்கையிலிருந்தும் வீட்டுக் மற்றும் இமய மலைக்காடுகளில் வாழும் காகத்திலிருந்தும் (eastern jungle crow) குரல் ஒலிக்கும் தன்மையால் வேறுபடுகிறது. இதன் கழுத்து சாம்பல் நிறம் கொண்டதாக காணப்படுகிறது. பெரும்பாலும் இவை கூட்டமாக வாழும் தன்மைகொண்டு இருக்கிறது. இவற்றில் ஆண், பெண் பிரித்தறிய முடியாதபடி ஒரே மாதிரியாகக் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rasmussen, PC & Anderton, JC (2005). Birds of South Asia. The Ripley Guide. 2. பக். 599–600. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8487334660.