உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Aathavan jaffna/தொகுப்பு 2

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதவி

[தொகு]

" singapore strait" என்ற பெயரில் உள்ள கட்டுரையை தமிழ்படுத்தினேன். ஆனால் முதல் பக்கத்தில் தமிழ் கட்டுரையை வரவைக்க முடியவில்லை. இதற்க்கு நான் எப்படி உருவாக்கி வரவைக்க வேண்டும்.--Muthuppandy pandian (பேச்சு) 07:16, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

அதை தமிழ்படுத்த சிங்கப்பூர் நீரிணை அதன் தமிழ்த்தலைப்பாக இருந்தால் ஆங்கிலக்கட்டுரையை ஆங்கில விக்கிப்பீடியாவை தொகுத்து அதன் உள்ளடக்கத்தை தமிழ்த் தலைப்பில் வெட்டி ஓட்டுங்கள். பின் அதை தமிழாக்கம் செய்யலாம் அல்லது அதை தங்கள் மணல் தொட்டியில் வெட்டி ஓட்டிவிட்டு தமிழாக்கம் செய்துவிட்டு உண்மையான தமிழ்த் தலைப்புக்கு நகர்த்தலாம். நீங்கள் எதிர்பார்த்த பதில் கிடைத்ததா? சந்தேகம் இருந்தால் கேட்கவும்-- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 07:25, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

உதவி

[தொகு]

எவ்வாறு சரியாக கட்டுரயை தொகுப்பது.--Jeevan jaffna (பேச்சு) 11:43, 30 செப்டம்பர் 2013 (UTC)

மூத்தசிவன்

[தொகு]

மூத்தசிவன் என்ற கட்டுரையை ஆரம்பித்திருக்கிறீர்கள். இது முழுமையாக மொழிபெயர்க்கப்படாமல் உள்ளது. மொழிபெயர்க்கப்படாமல் உள்ள ஆங்கிலக் கட்டுரைகள் வரவேற்கப்படுவதில்லை. இதனை உங்கள் மணல்தொட்டியில் அல்லது சோதனைப் பக்கத்தில் வைத்து மொழிபெயர்த்து விட்டுப் பின்னர் தமிழ்த் தலைப்புக்கு மாற்றுவது நல்லது.--Kanags \உரையாடுக 07:59, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

சரி, கனக்ஸ் நான் தமிழிற்கு மொழிபெயர்த்து விட்டேன். இனிமேல் மணல் தொட்டியில் செய்கிறேன்.-- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 08:02, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

””:)--Kanags \உரையாடுக 08:08, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

) :D -- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 08:23, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை மீறல் - எச்சரிக்கை

[தொகு]

பண்டைய எகிப்து என்ற கட்டுரை முழுக்க முழுக்க தரம் -7 வரலாறு நூலில் இருந்து நகல் எடுக்கப்பட்டு, அதற்குப் பொருத்தமற்ற உசாத்துணை இணைப்புக்களும் கொடுக்கப்பட்டு, முதற்பக்கத்திலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற பதிப்புரிமை மீறல் உள்ளடக்கங்களை சேர்ப்பதை நிறுத்தி, ஏற்கெனவே கட்டுரையில் நீங்கள் சேர்த்த பதிப்புரிமை மீறல் உள்ளடக்கங்களை உடன் நீக்கிவிடவும். --Anton (பேச்சு) 08:42, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

மீண்டும் மீண்டும் அறிவுருத்துவதை கவனத்தில் கொள்கிறேன், மன்னிக்கவும், சரி அன்டன் -- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 13:26, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
எனக்கு இந்த இடத்தில் ஒரு சந்தேகம். தகவல்கள் ஒரு வரலாற்று நூலில் இருந்து எடுக்கப்பட்டால், அந்த வரலாற்று நூலை உசாத்துணையாகக் கொடுத்தால், தகவல்கள் பதிப்புரிமைமீறலாகக் கொள்ளப்படுமா? மேற்கோளாகவும் அதே வரலாற்று நூலைக் கொடுக்க முடியாதா?--கலை (பேச்சு) 14:28, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
எனக்கும் அதே குழப்பம், நான் அப்போது தட்டச்சு செய்தவை முழுமையானவை. அதுதான் பிரச்சினையோ?-- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 15:02, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
பதிப்புரிமை உள்ள உள்ளடக்கங்கள் அப்படியே சேர்க்கப்படலாகாது. பதிப்புரிமை உள்ள உள்ளடக்கங்கள் அப்படியே சேர்த்துவிட்டு, உசாத்துணையாகக் கொடுப்பதாலும் பதிப்புரிமைச் சிக்கல் உள்ளது. விக்கிப்பீடியா:பதிப்புரிமை, Never use materials that infringe the copyrights of others. This could create legal liabilities and seriously hurt Wikipedia.

நூலை படித்துவிட்டு அதை மூடி விடவும். அதன்பிறகு நினைவில் உள்ளதை எழுதினால் பதிப்புரிமை மீறலில் பெரும்பாலும் வராது. ஆனால் பட்டியல் கட்டுரைக்கு விதிவிலக்கு அளிக்கலாம் என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:14, 3 செப்டம்பர் 2013 (UTC)

விக்கி விடுப்பு

[தொகு]

வரும் வெள்ளி, சனி , ஞாயிறு கண்டி நுவரெலியா ஆகிய பிரதேசங்களுக்கு கல்விச்சுற்றுலா செல்ல இருப்பதால் அந்த நாள்களில் விக்கிக்கு வர இயலாது.-- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 15:32, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

உங்கள் சுற்றுலா சிறப்பாக அமைய வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 21:07, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
நன்றி கனக்ஸ், மிகவும் சிறப்பாக அமைந்தது.-- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 03:17, 26 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

விரைந்து கருத்துக்களைச் சேர்க்கிறேன்

[தொகு]

உங்கள் கட்டுரை தொடர்பாக விரைந்து என் கருத்துக்களைச் சேர்க்கிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:13, 23 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

சரி, நற்கீரன் -- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 03:17, 26 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

கருத்துகளுக்கு நன்றி...

[தொகு]

வணக்கம், ஆதவன். 'உங்களுக்குத் தெரியுமா?' இற்றை குறித்த தங்களின் கருத்துகளுக்கு நன்றி! நீங்கள் குறிப்பிட்ட முன்னேற்றம், அடுத்த இற்றையில் செயல்படுத்தப்படும்.(பக்கங்களில் வார்ப்புரு இட்டுக்கொண்டிருக்கையில் காலையுணவு வேளை வந்துவிட்டதால், பாதியில் சென்றுவிட்டேன்; திரும்பிவந்து அப்பணியினை நிறைவு செய்துவிட்டேன்!) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:06, 28 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

ஆம், பார்க்க விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகஸ்ட் 14, 2013,விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகஸ்ட் 7, 2013, இவற்றிற்கும் இடப்படவில்லை :) -- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 06:17, 28 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

பொட்கோரிக்கா

[தொகு]

நான் அந்த நகரின் வரைபடத்தை விகியிலிருந்து தரவு செய்து ஒட்ட நினைத்தேன். ஆனால் அது நீங்கள் சரிசெய்த பக்கத்தையே மாற்றிவிட்டதை உணர்கிறேன். சரி செய்துகொள்கிறேன்.--Muthuppandy pandian (பேச்சு) 06:42, 28 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

நான் சரி செய்துவிட்டேன்-- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 06:44, 28 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

நன்றி. --Muthuppandy pandian (பேச்சு) 06:51, 28 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

ஆனால் இன்னமும் பொட்கோரிக்கா ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. தமிழில் வரவில்லை.--Muthuppandy pandian (பேச்சு) 06:55, 28 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

நான் சரி செய்கிறேன். -- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 06:56, 28 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று

முடிந்தது. செய்துவிட்டேன். பார்க்கவும்.நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்)

கிருஸ்ணகிரி மாவட்டம் கிருஸ்னகிரி மாவட்டம் என தலைப்பில் "ண" வுக்கு பதில் "ன" உள்ளது. அதை மாற்ற முடியாதா?--Muthuppandy pandian (பேச்சு) 06:08, 30 ஆகத்து 2013 (UTC)--Muthuppandy pandian (பேச்சு) 06:08, 30 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

இதைத் தான் கூறினீர்களா? நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்)

கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்

[தொகு]
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
சூன் 2013 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் மீண்டும் களத்தில் குதிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இப்போது நீங்கள் கோரியபடி நிறைய புதுத் தலைப்புகளும் உள்ளன :) --இரவி (பேச்சு) 06:39, 2 செப்டம்பர் 2013 (UTC)
வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 08:18, 2 செப்டம்பர் 2013 (UTC)
சரி, இரவி. முழுமையாக இல்லாவிடிலும் முடிந்தளவு செய்வேன். நன்றி இரவி, கனக்ஸ் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:01, 2 செப்டம்பர் 2013 (UTC)
முதற்பரிசு வெல்லவும் வாழ்த்துகள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:50, 2 செப்டம்பர் 2013 (UTC)
வந்திருக்கும் போட்டியாளர்களைப் பார்த்தால் நடுங்குது. வாழ்த்துக்கு நன்றி பார்வதி அவர்களே!--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:34, 2 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி

[தொகு]

ஆதவரே. சூறாவளி, சூரியப்புயல் எல்லாம் சேர்ந்து 250 கட்டுரைகள் விரிவாக்கப்போறாங்களாம். இனி நாம் விட்டத்தை பார்த்து வெறிக்க வேண்டியதுதான்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:38, 2 செப்டம்பர் 2013 (UTC)

அரசியல்ல இதெல்லாம் சகயமப்பா!!!!--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:00, 3 செப்டம்பர் 2013 (UTC)

படம் வேண்டுகோள்

[தொகு]

தமிழ்நாட்டில் வெளியாகும் இதழ் ஒன்றில் தங்கள் விக்கிப்பீடியா பங்களிப்பு குறித்த செய்தி வெளியிடுவதற்காக தங்கள் புகைப்படத்தை (மார்பளவு புகைப்படம்) msmuthukamalam@gmail.com எனும் முகவரிக்கு உடனடியாக அனுப்பிட வேண்டுகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:59, 3 செப்டம்பர் 2013 (UTC)

ஆதவன் தங்கள் பயனர் பக்க புகைபடம் அருகே சிறு பிழை இருந்தது நானே அதை சரி செய்து விட்டேன். முத்துராமன் (பேச்சு) 16:29, 3 செப்டம்பர் 2013 (UTC)

நேற்று நான் அதை கவனிக்கவில்லை.மிக்க நன்றி முத்துராமன்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 04:22, 4 செப்டம்பர் 2013 (UTC)

இந்தக் குட்டிப் பையனா(ரா) இவ்வளவு வேலைகளும் பண்றார்?! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:53, 3 செப்டம்பர் 2013 (UTC)
:) :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 04:22, 4 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரை பற்றிய கருத்துக்கள்

[தொகு]

கருத்திட சற்று தமாதமாகி விட்டது. பார்க்க பயனர் பேச்சு:Aathavan jaffna/தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள்--Natkeeran (பேச்சு) 01:40, 5 செப்டம்பர் 2013 (UTC)

மிக்க நன்றி--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 03:49, 5 செப்டம்பர் 2013 (UTC)

கருத்து

[தொகு]

சிறுவர்_செயற்பாட்டுக்_கழகம்_(யாழ்ப்பாணம்_இந்துக்_கல்லூரி) கட்டுரை த.விக்கியில் இருக்கட்டும். நானும் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன்--Booradleyp1 (பேச்சு) 05:43, 6 செப்டம்பர் 2013 (UTC)

சரி, இதை நான் கேட்டதற்குக் காரணம் யாழ் இந்துக்கல்லூரியில் கிட்டத்தட்ட நாற்பது கழகங்கள் உண்டு. அதே போல் இலங்கையில்? உலகத்தில்? அதான் இந்த சந்தேகம். நன்றி பூரட்லேய்ப் :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 05:46, 6 செப்டம்பர் 2013 (UTC)

அதனால் என்ன? நாற்பது கழங்களுக்கும் கட்டுரை எழுத யாரேனும் முன்வந்தால் அதற்கென தனி பகுப்பு உருவாக்கலாம். இலங்கை, உலகம் என அங்கங்கு இருப்பவர்களுக்கு அவரவர் இடத்தில் உள்ளவை முக்கியமானவை என்பது எனது கருத்து.

ஆனால் கட்டுரை முதலில் இருந்தது போலவே இருந்தால் நல்லது என நினைக்கிறேன். தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் பட்டியல் வேண்டாமே. (இருந்தால் ஒன்றும் பெரிய குற்றமில்லை). ஆனால் அவை முழுமையாகவும் இல்லை. இதுவும் எனது கருத்தே.

\\விக்கிபீடியாவில் புதிதாக உருவாக்கப்பட்டதும் 2013இலாகும்.\\ இதென்ன விவரமென்று எனக்குப் புரியவில்லை. ஆதவன், என்னைப் பூங்கோதை என்று அழைக்கலாம் .--Booradleyp1 (பேச்சு) 03:28, 9 செப்டம்பர் 2013 (UTC)

இக்கட்டுரையை எழுதியவர் இக்கழகத்தின் புதிய தலைவர். இவர் இக்கழகத்தை முகநூல், டுவிட்டர் போன்ற இடங்களில் தொடங்கியுள்ளார். இதைப் அறிமுகம் செய்யும் நோக்கிலோ தெரியவில்லை. அதே போல் விக்கியில் 2013 இல் இதை பற்றி எழுதியுள்ளதால் அதைக் குறிப்பிட்டுள்ளார். அச்செய்தியை நீக்கியுள்ளேன். , சரி பூங்கோதை மிக்க நன்றி :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:29, 9 செப்டம்பர் 2013 (UTC)

விக்கியை விளம்பரத்துக்குப் பயன்படுத்தாதவரை பிரச்சனை இல்லை.--Booradleyp1 (பேச்சு) 13:05, 9 செப்டம்பர் 2013 (UTC)

👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:19, 9 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்

[தொகு]

வணக்கம்! 'Vandalism' எனும் வார்த்தை குறித்து மேற்கொண்டு எதுவும் அந்தப் பேச்சுப் பக்கத்தில் கருத்துகளை இடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இது கொஞ்சம் உணர்வுப்பூர்வமான விடயம் என்பதால், சிக்கல் மேலும் பெருகலாம். நாம் அதற்குக் காரணமாகி விடக்கூடாது. நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:44, 8 செப்டம்பர் 2013 (UTC)

ஆம், உண்மைதான், அதை தவிர்க்கிறேன்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 06:58, 8 செப்டம்பர் 2013 (UTC)

வழிகாட்டுதலுக்கு நன்றி ஆதவன்--Muthuppandy pandian (பேச்சு) 10:23, 10 செப்டம்பர் 2013 (UTC)

வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடினை பயன்படுத்துவது குறித்தான பரிந்துரைகள் தேவை

[தொகு]

வணக்கம் நண்பரே, இந்திய மொழி விக்கிகள் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய தென்காசியாரின் பரிந்துரைகளை ஆலமரத்தடியில் ஆய்வு செய்திருந்தீர்கள். அத்துடன் உங்களது பரிந்துரைகளையும் தருவது சிறப்பாக இருக்கும். தற்போது வரை மயூரநாதன், இரவி ஆகியோரோடு எனது பரிந்துரைகளையும் தந்துள்ளேன். அவற்றைக்கண்டு விமர்சிக்கவும், தங்களது தனிப்பரிந்துரைகளை விரைந்து தரவும் வேண்டுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:31, 21 செப்டம்பர் 2013 (UTC)

உதவி

[தொகு]

எவ்வாறு கட்டுரையில் படம் இணைப்பது--Jeevan jaffna (பேச்சு) 11:56, 30 செப்டம்பர் 2013 (UTC)

பாராட்டு

[தொகு]

வணக்கம் ஆதவன்! உங்களைப் பார்த்தால் இளம் மாணவர் போலில்லை. நிறைந்த அறிவும், சீரான தமிழ் நடையும், அதீத சுறுசுறுப்பும் வியக்க வைக்கின்றன. அதிலும், அண்மைக்காலமாக, யாழ்ப்பாணத்து மாணவர்களின் செயல்பாடு மகிழ்ச்சியளிக்கிறது. என்னே வேகம்! மற்றவர்கள் உங்கள் நண்பர்களோ?? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:31, 30 செப்டம்பர் 2013 (UTC)

அப்படிக்கூறமுடியாது. ஆனால் அவர்கள் எனது வகுப்பு மாணவர்கள் மட்டுமல்லாது நாம் நான்கு பேரும் (யாழ் இந்துக் கல்லூரி) பலவிடையங்களில் ஒன்றுக்கொன்று ஒன்றுபட்டவர்கள். மேலும் ஜீவன் (ஜீவா) , எனது தூண்டிலில் சிக்கிய சுறா மீன் :). வரலாற்றில் ஆர்வம் . தற்போது சற்று தடுமாறுகிறார். எப்படியும் இரண்டு கிழைமைகளில் சரியாகிவிடும் என நினைக்கிறேன் :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 01:48, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நான் எழுதிய கட்டுரைகளை சரி பார்

[தொகு]

--ஜீவதுவாரகன். (பேச்சு) 11:29, 11 அக்டோபர் 2013 (UTC)ஜீவா[பதிலளி]

தமிழ் விக்கிக்கு தேவைப்படும் கருவிகள் குறித்து வழிகாட்டல் தேவை

[தொகு]

வணக்கம் நண்பரே, தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்ட சென்னை கூடலின் பொழுது பல பயனர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் தேவைப்படுகின்ற கருவிகள் குறித்து அறிய முடிந்தது. அவ்வாறான தேவைகளை ஒருங்கினைத்து ஒரே பக்கத்தில் சரியான விளக்கத்துடன் தரும் பொழுது நிரலியில் பயற்சிப் பெற்ற தன்னாலர்வர்கள் உதவ முன்வருவார்கள் என்பதால் இங்கு அதற்கான பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பக்கத்தில் தங்களுடைய மேலான வழிகாட்டல்களையும், சிறப்பான எண்ணங்களையும் முன்வைக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:34, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றியுரைத்தல்

[தொகு]
நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:45, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:47, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!
--அஸ்வின் (பேச்சு) 03:15, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]


நால்வரும் சிறப்பாக நிர்வாகப்பணியாற்ற வாழ்த்துக்கள் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 06:43, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

--நந்தகுமார் (பேச்சு) 08:13, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

[தொகு]

வணக்கம். நீங்கள் மிக அண்மையில் பதித்த தங்களின் கருத்து தெளிவில்லாமல் உள்ளது. இப்பக்கம், மிக முக்கியமான பக்கம்; எனவே உங்களின் கருத்துக்களை தெளிவாக இடுங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:12, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதவன், உள்ளடக்கங்களை நீக்காதீர்கள். கருத்தை பின்வாங்குவதாக இருந்தால் தெரிவியுங்கள் அல்லது கோடிடுங்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 06:01, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
மன்னிக்கவும் அன்டன், நான் அந்தக்கருத்தைப் பின்வாங்குகிறேன். இதை நிர்வாகிகள் போன்றோர் கலந்தாலோசித்துச் செய்வது நல்லதென நினைக்கிறேன். நன்றி --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 06:07, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் திரைப்படம்

[தொகு]

வணக்கம். விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம் ரெடி. இணைய வேண்டுகோள். --பழ.இராஜ்குமார் (பேச்சு) 22:58, 17 அக்டோபர் 2013 (UTC)👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 17:01, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நான் ரெடி , நீங்க ரெடியா?--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 05:49, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஓரே மாதிரியான வேலையைச் செய்ய தானியாங்கிகளும், ஆட்டோவிக்கிபிரவுசரும் உள்ளன. வெளிவரவிருக்கும் கட்டுரைகள் என்ற பகுப்பில் உள்ள கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களில் ஒரே வார்ப்புருவை இடுவது எளிய வேலை. இதற்காக உங்கள் உழைப்பை வீணாக்க வேண்டாம். சோடாபாட்டில் இது குறித்து விளக்கமாகக் கூறுவார். கேட்டுத் தெரிக! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:43, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சரி, தமிழ்க்குரிசில், அப்படியே செய்கிறேன். நன்றி :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:45, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஆம் சோடாபாட்டிலிடம் கேளுங்கள். அல்லது கொஞ்ச நாள் கழித்து எனது NeechalBOT மூலம் இத்தகைய திருத்தங்களை எளிதில் செய்துவிடுகிறேன்--நீச்சல்காரன் (பேச்சு) 15:01, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி. --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:06, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பதக்கம்

[தொகு]
சிறந்த உழைப்பாளர் பதக்கம்
பயனர் ஆதவன் அவர்கள் விக்கிப்பீடியாவில் அயராமல் உழைத்து தொடர்ந்தும் உழைப்பதற்கு இது வழைங்கப் படுகின்றது ஜீவதுவாரகன். (பேச்சு) 02:26, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மிக்க நன்றி நண்பா! --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:21, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இணையும் உதவிக்கரங்களுக்கு நன்றி!

[தொகு]

வணக்கம் ஆதவன்!
'உங்களுக்குத் தெரியுமா?' இற்றைப்படுத்தலில் (அவ்வப்போது) இணைந்து செயல்பட நீங்கள் விருப்பம் தெரிவித்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. நாம் உடனடியாக செயல்படுத்த வேண்டிய செயல்கள் 2 உள்ளதாக கருதுகிறேன்.

  1. பரிந்துரைகள் பக்கத்தில் முன்பு குறைவான தகவல்களே இருந்தன. கடந்த வாரம் முதற்கொண்டு, பயனர்கள் தங்களது பரிந்துரைகளை இட்டுவருகின்றனர். மேலும் பரிந்துரைகள் பலவற்றை பெற நாம் முயற்சி செய்ய வேண்டும்.
  2. எல்லா நேரத்திலும் அடுத்த 3 வாரத்திற்குரிய 'இற்றைப்படுத்தப்பட்ட பக்கங்கள்' தயாராக இருக்கவேண்டும்.

• உங்களின் கருத்துகளை இங்கு இடுங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:37, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இவ்வாரத்திற்குரிய வார்ப்புருக்களை இட்டு உதவவும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:11, 23 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சரி --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:50, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
பயனர் பக்கம், கட்டுரைகளில் உ.தெ. வார்ப்புரு இட்டு வருவது கண்டு பாராட்டுக்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 14:15, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
:)--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:19, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பயனர்களை உ.தெ கட்டுரைகளை உருவாக்க தூண்டல்

[தொகு]

காண்க: விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா#பயனர்களை உ.தெ கட்டுரைகளை உருவாக்க தூண்டல் --Anton·٠•●♥Talk♥●•٠· 15:21, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வலைவாசல்:பரதநாட்டியம்

[தொகு]

தம்பி பரதநாட்டிய வலைவாசலில் பகுப்புக்கள் பகுதியில் படத்தின் பெயரை மற்றாமல் வைணவ சமயப் பகுப்புக்கள் என்றே விட்டுவிட்டீர்கள். நான் தற்பொழுது அதை பரதநாட்டியப் பகுப்புக்கள் எனப் பெயர் மாற்றம் செய்துள்ளேன். வலைவாசல் மிக அழகாக உள்ளது.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:21, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி

[தொகு]
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:51, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பதக்கம்

[தொகு]
சிறந்த பயனர் பக்கத்திற்கான பதக்கம்
உங்கள் பயனர் பக்க வடிவமைப்பு மிக்க அழகாக உள்ளது அண்ணா :) உங்கள் பங்களிப்பு சிறக்க வாழ்த்துகள்!,நீங்கள் ஒரு யாழ்த் தமிழன் என்பதை நினைத்து பெருமையடைகிறேன்!  ஸ்ரீஹீரன்  உரையாடுக

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

தமிழாக்கம்

[தொகு]

வார்ப்புரு:அனுராதபுர மன்னர்கள் -இதில் ஆங்கிலத்தில் உள்ளவற்றை தமிழில் மொழிபெயர்த்து உதவுங்கள். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:10, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

என்ன கொடுமை இளவேந்தா!....

[தொகு]

ஐயய்யோ! இளவேந்தா தங்கள் கல்லூரியில் போர்க்கலை கற்பிப்பதாகக் கேள்வி, எதிர் காலத்தில் இலங்கை ராணுவத்தில் இணைய வாழ்த்துக்கள். இணையும் முன்பே இவற்றை ஆரம்பிக்கலாமே: விக்கியிளம் ராணுவம் (குழு), வலைவாசல்:ராணுவம் முக்கிய குறிப்பு:-கவனம் விக்கித் தீவிரவாசிகளின் நடமாட்டம் இங்கு அதிகம். (வடிவேலு, தளபதி, இளவல்)இப்படிக்கு தீவிரவாசி--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:50, 7 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இவையனைத்தும் பயனர்:தென்காசி சுப்பிரமணியனின்பேச்சுப்பக்கதின் என்னுடைய விடுப்பின் ஒரு பிரதி.


நீங்களே உருவாக்கலாமே!, ஏதும் தேவையெனில் என்னைக் கேட்கலாம். விக்கியிளம் ராணுவம் உருவாக்க தேவை உண்டா என அறிய விரும்புகிறேன்.அல்லது இது கிண்டலா? :) :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:10, 7 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]


எனக்குத் தெரிந்த ஒரே ஒரு ராணுவம் இலங்கை ராணுவம் தான், தாங்கள் இளவேந்தன் என்பதால் தங்களுக்கு பல நாட்டு ராணுவங்களைத் தெரிந்திருக்கும் ஆகவே விக்கியிளம் ராணுவத்தை உருவாக்கத் தகுதி உடைவர் தாங்கள்தான். இதில் எந்த ஆட்சேபனமும் இல்லை. இப்படிக்கு (அறிந்தும் அறியாத இளவல்)--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 03:28, 9 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

பார்வைக்கு

[தொகு]

இலங்கை போர் பற்றிய கட்டுரையில் நான் சேர்த்ததை சரி பார்க்கவும்.--Muthuppandy pandian (பேச்சு) 05:13, 30 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]


உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், Aathavan jaffna. உங்களுக்கான புதிய தகவல்கள் வலைவாசல் பேச்சு:வானியல் பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.