வலைவாசல் பேச்சு:வானியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Crystal Clear action viewmag with a star.png வானியல் எனும் இவ்வலைவாசல் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய வலைவாசல்களில் ஒன்று.
Wikipedia

இவ் வானியல் வலைவாசலோடு சம்பந்தப்பட்ட விக்கித்திட்டம் வானியலை நான் உருவாக்கவுள்ளேன், அதற்கான இலச்சனை (emblem) ஒன்றை வடிவமைத்துத் தரவும் அத்தோடு வலைவாசல் அறிவியலில் தொடர்புடைய வலைவாசல்கள் எனும் பகுதியில் வானியல் வலைவாசலை இடுவதற்கு ஒரு படிமம் வேண்டும் உங்களால் முடியுமானால் இரண்டிற்கும் பொதுவானவற்றை அமைத்துத்தாருங்கள், நானும் சிலவற்றை உருவாக்கியுள்ளேன். அவற்றைப்பற்றிய கருத்துக்களை படிமங்களை இட்ட பிறகு தெரிவியுங்கள்.

ஏதாவது வேறுகருத்துக்களையும் இட்டால் எனது பேச்சுப்பக்கத்திற்குத் தெரிவியுங்கள்.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:25, 9 திசம்பர் 2013 (UTC)

P space.png , Crab Nebula.jpg--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:32, 9 திசம்பர் 2013 (UTC)

இவைகளும் நன்றாகவே உள்ளன எனினும் சொந்த ஆக்கமாகவும் எளிதானதாகவும் அழகானதாகவும் உள்ள படிமத்தையே நான் எதிர்பாக்கிறேன்.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:47, 9 திசம்பர் 2013 (UTC)

எனக்கு உருஆக்கத் தெரியாது. செய்து பார்க்கிறேன்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:53, 9 திசம்பர் 2013 (UTC)

பரவாயில்லை நான் இப்போது முயற்சி செய்கிறேன் கிட்டத்தட்ட Yes check.svgY ஆயிற்று--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 13:04, 9 திசம்பர் 2013 (UTC)

இப்படம் நன்றாக உள்ளதா? 150px

அவ்வளவு சிறப்பாக இருக்காது என நினைக்கிறேன். எனது முதலாவது படம் போல அல்லது தொடர்புடைய வலைவாசல் படங்களைப் பார்க்கவும்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:27, 9 திசம்பர் 2013 (UTC)
பார்க்க 4pen.jpg
மேலும் இங்கு பார்க்கவும். இங்கு

பல படங்கள் உள்ளன --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:31, 9 திசம்பர் 2013 (UTC)

நான் png கோப்புக்களையே எதிர்பார்க்கிறேன்.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:07, 11 திசம்பர் 2013 (UTC)

இதைப்பாருங்கள் விக்கித்திட்டம் -வானியல்.png

இது வலைவாசல் வானியல் படிமத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது . இது விக்கித்திட்டம் வானியலுக்கு பெரிது ஏற்ற படிமம். இதைப்பற்றிய கருத்துக்களை முன்வைக்கவும்--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:48, 11 திசம்பர் 2013 (UTC)

ஸ்ரீ ஹீரான், சில மாற்றங்களை வலைவாசலில் செய்திருக்கிறேன்.உங்களுக்குத் தெரியுமா உருவாக்கியுள்ளேன். கவனிக்க!, ஏதும் மாற்றம் தேவையா?, மேலும் உதவி வேண்டுமெனில் கேட்கவும். முடியும் போது கட்டாயம் செய்கிறேன்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:11, 15 திசம்பர் 2013 (UTC)