பயனர் பேச்சு:AntanO

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பயனர் பேச்சு:Anton இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
Ericsson 1939.jpg மறுமொழிக் கொள்கை
வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம். உங்கள் பேச்சுப் பக்கம் குறித்த விடயம் காலாவதியாகும் வரைக்கும் என் கவனிப்புப் பட்டியலில் இருக்கும். குறிப்பு: தமிழில் தட்டச்சு செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால் தவிர, தமிழ் தெரிந்தவர்கள் தமிழில் மட்டும் உரையாடுங்கள். தமிங்கிலம், எழுத்துப்பெயர்ப்பு ஆகியவற்றைத் தவிருங்கள். இவற்றுக்கு பதிலளிக்காமல் விடலாம்.

Note for non-Tamil users: Feel free to communicate in English and you may contact me at en.wiki or commons.

தொகுப்பு

தொகுப்புகள்


1|2|3|4|5|6|7|8|9|10|11|12|13


துப்புரவு பணிக்கு அழைப்பு[தொகு]

வணக்கம், தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021 என்பது மே 27 முதல் ஜூன் 26, 2021 வரை நடக்க உள்ளது. இதில் மாணவர்கள் விக்கிமூலம், விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கித்தரவு, பொதுவகம் போன்ற திட்டங்களில் பங்களிக்க உள்ளார்கள். இதில் உங்களுக்கு விருப்பமான அல்லது அனைத்து திட்டங்களிலும் துப்புரவு பணியில் ஈடுபட்டு மாணவர்களுக்கு வழிகாட்டி உதவுமாறு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். நன்றி --தாமோதரன் (பேச்சு) (UTC) 06:32, 27 மே 2021 (UTC)[பதில் அளி]

நன்றிகள்[தொகு]

தங்களது மேலான வழிகாட்டுதல்களுக்கு நன்றிகள். தற்போது தான் விக்கிபீடியாவில் எழுத தொடங்கியுள்ளேன். கவனமுடன் இருப்பேன். A.R.V. Ravi (பேச்சு) 04:36, 11 சூன் 2021 (UTC)[பதில் அளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:34, 30 சூன் 2021 (UTC)[பதில் அளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

என்னுடைய மொழிபெயர்ப்பு கட்டுரையை ஏன் நீக்கினீர்கள்.[தொகு]

நான் தானியங்கி மொழிபெயர்ப்பு செய்யவில்லை. என் கட்டுரையை படித்தாலே புரியும். என் கட்டுரையை மீண்டும் இயங்க செய்யுங்கள். Ramprashanth2812 (பேச்சு) 16:34, 8 சூலை 2021 (UTC)[பதில் அளி]

நான் எந்த வித பதிப்புரிமை யையும் மீறவில்லை. Grimm's fairy tales மற்றும் hansel and Gretel public domain இல் உள்ளன. நான் ஆங்கில விக்கீப்பீடியாவிலிருந்து மொழிப்பெயர்த்தும் எந்த வித அத்துமீறல் இல்லை.CC BY-SA 3.0 licenseயின் அனுமதி உள்ளது. Ramprashanth2812 (பேச்சு) 16:47, 8 சூலை 2021 (UTC)[பதில் அளி]

மொழிபெயர்ப்பு இயல்பாக இருக்கவில்லை. மேலும் தலைப்பு ஹான்சலும் க்ரெட்டலும் என்றிருந்தது. இங்குள்ள இலக்கணப்பிழையைக் கவனித்தீர்களா? --AntanO (பேச்சு) 02:58, 9 சூலை 2021 (UTC)[பதில் அளி]

என் மொழிபெயர்ப்பு இயல்பாக இல்லை என்பது உங்களின் தனிப்பட்ட கருத்து/ subjective opinion. ஹான்சலும் க்ரெட்டலும் என்ற தலைப்பில் பிழை ஏதுமில்லை.'ஹன்சல் மற்றும் க்ரெட்டல்' என்று தான் இருக்க வேண்டும் என்றில்லை. என்னுடைய பக்கத்தை திரும்ப இயங்க செய்ய வழி சொல்லுங்கள்.--Ramprashanth2812 (பேச்சு) 14:28, 9 சூலை 2021 (UTC)[பதில் அளி]

வேண்டுமானாலும் 'க்ரெட்டல்' என்பதை 'கிரெட்டல்' என்று திருத்தி கொள்கிறேன்.--Ramprashanth2812 (பேச்சு) 14:47, 10 சூலை 2021 (UTC)[பதில் அளி]

@Ramprashanth2812: உங்கள் கட்டுரை வெறுமனே கதையை மட்டுமே கொண்டு எழுதியிருக்கிறீர்கள். இவ்வகையான பதிவுகள் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதல்ல.--Kanags \உரையாடுக 01:33, 11 சூலை 2021 (UTC)[பதில் அளி]

கிரிம் சகோதரர்கள் பற்றிய சிறு தகவலையும் நான் அறிமுகத்தில் எழுதியிருக்கிறேன். ஏன் என் பக்கத்தை நீக்குவதில் இவ்வளவு முனைப்புடன் இருக்கிறீர்கள்? you are actively trying to discourage me from creating a page on wikipedia.--Ramprashanth2812 (பேச்சு) 13:39, 11 சூலை 2021 (UTC)[பதில் அளி]

உரையாடும்போது, புகுபதியை செய்யவும். ஒரு பக்கத்தை நீக்க சில வழிகாட்டல்கள் உள்ளன. அதன்படிதான் கட்டுரை நீக்கப்படும். நீங்கள் மீண்டும் கட்டுரையை புதிதாக உருவாக்கலாம். ஆனால் இயல்பாக மொழிபெயருங்கள். நிற்க, இங்கு தமிழில் உரையாடலாம். ஆங்கில விக்கிப்பீடியாவில் ஆங்கிலத்தில் உரையாடலாம். --AntanO (பேச்சு) 16:46, 11 சூலை 2021 (UTC)[பதில் அளி]

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities[தொகு]

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

 • Bangladesh: 4:30 pm to 7:00 pm
 • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
 • Nepal: 4:15 pm to 6:45 pm
 • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
 • Live interpretation is being provided in Hindi.
 • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)[பதில் அளி]

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities[தொகு]

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

 • Bangladesh: 4:30 pm to 7:00 pm
 • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
 • Nepal: 4:15 pm to 6:45 pm
 • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
 • Live interpretation is being provided in Hindi.
 • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)[பதில் அளி]

re: Candidates meet with South Asia + ESEAP communities[தொகு]

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)[பதில் அளி]

re: Candidates meet with South Asia + ESEAP communities[தொகு]

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:40, 24 சூலை 2021 (UTC)[பதில் அளி]

அக்டினோட்டெரிகீயை[தொகு]

அக்டினோட்டெரிகீயை https://ta.wikipedia.org/s/60y எனும் தொகுப்பில் கூடுதலாக சேர்த்த பகுதிகளை நீக்கியுள்ளேர்கள். நீக்கலுக்கான தகவல்களை தந்தால், இது போன்ற திருத்தங்களை வருங்காலங்களில் தவிர்ப்பதற்கு உதவியாக இருக்கும். நன்றி --சத்திரத்தான் (பேச்சு) 00:56, 26 சூலை 2021 (UTC)[பதில் அளி]

Wikipedia is not an image repository --AntanO (பேச்சு) 04:26, 26 சூலை 2021 (UTC)[பதில் அளி]
ஆங்கிலத் தொகுப்பிலிருந்த தகவல்தான், தமிழில் சேர்க்கப்பட்டது. தகவலுக்கு நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 03:00, 27 சூலை 2021 (UTC)[பதில் அளி]

காட் பாதர்[தொகு]

பட வெளியீட்டு விளம்பரத்தில் ஃ பயன்படுத்தியுள்ளனர். எனவே அதை பயன்படுத்தினேன். எவ்வாறாயினும், தங்களுடைய தகவல்களை கருத்தில் கொள்கிறேன். நன்றி--Balu1967 (பேச்சு) 10:31, 29 சூலை 2021 (UTC)[பதில் அளி]

@Balu1967: விளம்பரங்கள் உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்பு இல்லையென்பதால், அவற்றைக் கருத்தில் கொள்ளத்தேவையில்லை. நன்றி. --AntanO (பேச்சு) 02:06, 30 சூலை 2021 (UTC)[பதில் அளி]

கட்டுரை அழிப்பு ஏன்?[தொகு]

நான் பதிவேற்றிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பற்றிய கட்டுரையை ஏன் அழித்தீர்கள்? எனது பதிவு பதிப்புரிமைக்கு உரியதில் இருந்து பயன்படுத்தியதாக இருக்கலாம் என்பதால் நீக்கியதாகச் செய்தி அனுப்பியுள்ளீர்கள். நிற்க. 'பதிப்புரிமைக்கு உரியதாக இருக்கலாம். . .' என்றால் அதன்மீதான உறுதிப்படுத்தல் இல்லாத போது குறிப்பிட்ட அப்பகுதி குறித்த கேள்விகளேதுமின்றி முன்கூட்டிய அறிவிப்புமின்றி நீக்கியிருப்பது வருந்தத்தக்க செயலாகும். தங்களின் இச்செயலால் மிகுந்த வேதனையே மிஞ்சியுள்ளது. இக்கட்டுரையை நான் தயாரிக்க 20 நாள்களுக்கும் மேலாக உழைத்துள்ளேன். எவ்வித கேள்வியோ முன்னறிவிப்போ இன்றி நொடிப்பொழுதில் அழித்துவிட்டு நகர்வதென்பது உள்ளபடியே விக்கிப்பீடியாவில் தொடர்ந்து எழுத வேண்டுமென்ற எண்ணத்தைச் சுக்குநூறாகத் தகர்த்துள்ளது.

தமிழில் அதிகமான கட்டுரைகளே இல்லாத சூழலில் தங்களது இது போன்ற மூர்க்கத்தனமான செயலால் இழப்பு விக்கிப்பீடியாவிற்கே!--−முன்நிற்கும் கருத்து Selva.Ranjith Kumar (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.--Kanags \உரையாடுக 08:55, 2 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]
பதிப்புரிமை மீறல் இருந்தால் அதனை உடனடியாக நீக்கலாம். அவ்வாறு செய்வது மூர்க்கத்தனம் அல்ல. நன்றி. --AntanO (பேச்சு) 19:15, 2 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]

பெயர் மாற்றம் குறித்த புரிதல்[தொகு]

வணக்கம். சமீபமாக நான் lgbt தமிழ் பக்கத்தை மாற்றி அமைத்திருந்தேன். அந்தப் பெயர் அச்சமூகத்தால் ஏற்றுக் கொள்ளாத போது, விக்கிப்பீடியாவில் உள்ள நாம் பெயர் வைக்க யார்? என்பதைக் கேட்க விரும்புகிறேன். நான் முறையே உரையாடல் பக்கத்தில் பதிவிட்ட பின்பு தான் பக்கத்தின் தலைப்பை மாற்றி இருக்கிறேன். மேலும் மாற்றியமைக்கான அதிகாரப்பூர்வ வலைத்தள வலைப்பிணைப்புகளையும் கட்டுரையில் சேர்த்திருந்தேன். அப்படி இருந்தும், கொள்கைகளைப் பின்பற்றியும் நீங்கள் அந்த பக்கத்தை மீளமைவு செய்தததன் விளக்கம் கேட்கிறேன். மொழியுங்கள்.--−முன்நிற்கும் கருத்து Vetrrich Chelvan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Vetrrich Chelvan:, முதலில் கவனிக்க வேண்டியவிடயங்கள் சில...
 • பேச்சுப்பக்கத்தில் உரையாடும்போது, மேலிருந்து அல்லாமல் கீழிருந்தே தொடங்க வேண்டும்.
 • பேச்சுப்பக்கத்தில் கையொப்பமிட வேண்டும்.
 • தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்க வேண்டும். (எ.கா: ...பெயர் வைக்க யார்?)
 • ஒரு கருத்தை பல இடங்களில் பதிவு செய்வதைத்தவிர்க்க வேண்டும்.

இவற்றை விளங்கிக் கொண்ட பின் கருத்திடவும். நன்றி. --AntanO (பேச்சு) 17:10, 9 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]


குருதி[தொகு]

ஒரு புதிய பயனர் இப்பக்கத்தின் உள்ளடக்கத்தை நீக்கி விட்டு குருதி என்றொரு திரைப்படத்தின் பக்கத்தை அதிலேயே அமைத்துள்ளார். இரு வேறு கட்டுரைகளாக்கப்பட வேண்டும். சற்றுக் கவனியுங்கள்.--பாஹிம் (பேச்சு) 07:58, 12 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]

Invitation for Wiki Loves Women South Asia 2021[தொகு]

Wiki Loves Women South Asia 2021
September 1 - September 30, 2021view details!


Wiki Loves Women South Asia.svg
Wiki Loves Women South Asia is back with the 2021 edition. Join us to minify gender gaps and enrich Wikipedia with more diversity. Happening from 1 September - 30 September, Wiki Loves Women South Asia welcomes the articles created on gender gap theme. This year we will focus on women's empowerment and gender discrimination related topics.

We are proud to announce and invite you and your community to participate in the competition. You can learn more about the scope and the prizes at the project page.

Best wishes,
Wiki Loves Women Team 22:02, 18 ஆகத்து 2021 (UTC)

Wiki Loves Women South Asia 2021 Newsletter #1[தொகு]

Wiki Loves Women South Asia 2021
September 1 - September 30, 2021view details!
Wiki Loves Women South Asia.svg
Thank you for organizing the Wiki Loves Women South Asia 2021 edition locally in your community. For the convenience of communication and coordination, the information of the organizers is being collected through a Google form, we request you to fill it out.

This message has been sent to you because you are listed as a local organizer in Metawiki. If you have changed your decision to remain as an organizer, update the list.

Regards,
Wiki Loves Women Team 05:29, 19 ஆகத்து 2021 (UTC)

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங[தொகு]

அன்புடையீர் AntanO,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங[தொகு]

அன்புடையீர் AntanO,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]

போட்டிக்கானத் தலைப்புகள்[தொகு]

வணக்கம் AntanO. இந்த ஆண்டு விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டத்தை நடத்துவது பற்றி மிக்க மகிழ்ச்சி. போட்டிக்கான கட்டுரைகள் ஏதும் வழங்கப்படுமா? அல்லது போட்டியாளர்களே தேர்வு செய்து கொள்ளலாமா என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன். நன்றி.--Balu1967 (பேச்சு) 10:16, 29 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]

வணக்கம், முன்னையதுபோல் போட்டிக்கான கட்டுரைகள் இதுவரை வழங்கப்படவில்லை. போட்டியாளர்களே தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், முடிந்தவரை போட்டிக்கான கட்டுரைகளை வழங்க முயற்சிக்கிறேன். --AntanO (பேச்சு) 21:51, 29 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]
விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021/மூலங்கள் --AntanO (பேச்சு) 23:11, 29 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]
போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுக்குப் பக்கத்தில் ஆ.வி. கட்டுரைகளின் அளவுகளை இணைக்க முடிந்தால் நலம். அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 13:21, 30 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]
போட்டியாளர்கள் உள்ளடக்க மொழிபெயர்ப்பை (CONTENT TRANSLATION) பயன்படுத்தி எழுத அனுமதிக்கலாமா?--கி.மூர்த்தி (பேச்சு) 13:25, 30 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]

கொங்கு வேளாளர்[தொகு]

கொங்கு வெள்ளாளர் கட்டுரையில், templateல் இந்து மதத்துடன் "(சைவம்)" சேர்க்கலாம்.

Reference: https://books.google.co.in/books?id=Lm4tAQAAIAAJ&q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+AND+%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&dq=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+AND+%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&hl=en&newbks=1&newbks_redir=1&printsec=frontcover&sa=X&ved=2ahUKEwjnlNHXxtjyAhVSX30KHTZ8AsIQ6AEwAHoECAoQAg page:97

வணக்கம்[தொகு]

விக்கி பெண்களை நேசிக்கிறது 2021 திட்டத்தில் என்னை ஒரு நடுவராக இணைத்துக் கொள்ளுங்கள் அண்டனோ.--கி.மூர்த்தி (பேச்சு) 13:17, 30 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021[தொகு]

விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


Wiki Loves Women South Asia - ta.svg
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!


இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது --MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]

சிறீகித் கட்டுரை[தொகு]

வணக்கம் ஆண்டன். சிறீகித் கட்டுரை தாய்லாந்து இராணியைப் பற்றியது. அதை ஏற்றுக்கொள்ளலாம்தானே. நன்றி.--Balu1967 (பேச்சு) 01:48, 2 செப்டம்பர் 2021 (UTC)[பதில் அளி]

ஆப்கானித்தான், இந்தியா, இலங்கை, பாக்கித்தான், பூட்டான், நேபாளம், மாலைத்தீவுகள், வங்காளதேசம் மட்டுமே தெற்காசிய நாடுகள்--கி.மூர்த்தி (பேச்சு) 01:59, 2 செப்டம்பர் 2021 (UTC)[பதில் அளி]

கமலா சாங்கிருத்யாயன் கட்டுரை[தொகு]

வணக்கம் ஆண்டன். இன்று (02/09/2021) நான் உருவாக்கிய கமலா சாங்கிருத்யாயன் கட்டுரை 08/16/2021இல் உருவாக்கியதாகக் காட்டுகிறது. உதவ முடியுமா. நன்றி.--Balu1967 (பேச்சு) 11:23, 2 செப்டம்பர் 2021 (UTC)[பதில் அளி]

இப்போது பாருங்கள். மணல்தொட்டியில் உருவாக்கி நகர்த்தும்போது இச்சிக்கல் ஏற்படலாம். --AntanO (பேச்சு) 11:44, 2 செப்டம்பர் 2021 (UTC)[பதில் அளி]

கொங்கு வேளாளர்[தொகு]

Add the below in கொங்கு வேளாளர் article. I dont have access to edit that page. I have verified the sources.

கவுண்டர்களின் மதம்[தொகு]

கவுண்டர்கள் சைவ சித்தாந்தத்தின் பாரம்பரிய அடிப்படையில் சைவ மதத்தைப் பின்பற்றுபவர்கள். முந்தைய காலங்களில் கணிசமான மக்கள் சமணத்தைப் பின்பற்றியதாகத் தெரிகிறது அதுக்கு ஆதாரமாக இன்றும் விஜயமங்கலம், ஜினாபுரம், வெள்ளோடு, பெருந்துறை, பழனி, ஐவர்மலை மற்றும் பூந்துறை ஆகிய இடங்களில் கோவில்கள் காணப்படுகின்றன. பின்னர் சித்தர் மரபுகளால் (பெரும்பாலான சித்தர்கள் கொங்குநாட்டில் வாழ்ந்தனர்), அவர்கள் மீண்டும் சைவ மதத்திற்கு மாற்றப்பட்டனர். கவுண்டர்கள் கோத்திரம் என்ற முறையைப் பின்பற்றுகிறார்கள், இது கூட்டம் என்று அழைக்கப்படுகிறது, அதில் ஒரே கூத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே மூதாதையரிடமிருந்து வந்தவர்களாகக் கருதப்படுவதால் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு கூட்டத்திற்கும் அதன் சொந்த குலகுரு அதாவது ஒரு பிராமணர் பாரம்பரியமாக மதிக்கப்படுகிறார். ஒவ்வொரு குலத்திற்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குலதெய்வங்கள் உள்ளன.[1][2][3][4] [5]--−முன்நிற்கும் கருத்து Tamil098 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

References

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021)[தொகு]

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


Wiki Loves Women South Asia - ta.svg
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,

விக்கி பெண்களை நேசிக்கிறது

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (12 செப்டம்பர் 2021)[தொகு]

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


Wiki Loves Women South Asia - ta.svg
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 9 போட்டியாளர்களுடன் 361 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 26 போட்டியாளர்களுடன் 337 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 143 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 119 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பங்களிப்பாளர்கள் இணைந்தால், தமிழ் விக்கிப்பீடியா 1 ஆம் இடத்தில் இருப்பது உறுதியாகிவிடும்! ஸ்ரீதரினதும் பாலசுப்ரமணியன் பங்களிப்பு மிகவும் சிறப்பாகவுள்ளது. இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.

வாழ்த்துக்கள், விக்கி பெண்களை நேசிக்கிறது

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (12 செப்டம்பர் 2021)[தொகு]

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


Wiki Loves Women South Asia - ta.svg
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 9 போட்டியாளர்களுடன் 361 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 26 போட்டியாளர்களுடன் 337 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 143 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 119 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பங்களிப்பாளர்கள் இணைந்தால், தமிழ் விக்கிப்பீடியா 1 ஆம் இடத்தில் இருப்பது உறுதியாகிவிடும்! ஸ்ரீதரினதும் பாலசுப்ரமணியன் பங்களிப்பு மிகவும் சிறப்பாகவுள்ளது. இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.

வாழ்த்துக்கள், விக்கி பெண்களை நேசிக்கிறது

பி. விஜயலட்சுமி (இயற்பியலாளர்)[தொகு]

இன்று நான் உருவாக்கிய கட்டுரை பி. விஜயலட்சுமி (இயற்பியலாளர்) கட்டுரை 06/23/2017 உருவாக்கியதாகக் காட்டுகிறது பி. விஜயலட்சுமி என்பவர் அரசியல்வாதியாவார். உதவவும். நன்றி--Balu1967 (பேச்சு) 11:00, 16 செப்டம்பர் 2021 (UTC)[பதில் அளி]

Yes check.svgY ஆயிற்று --AntanO (பேச்சு) 15:47, 16 செப்டம்பர் 2021 (UTC)[பதில் அளி]

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (19 செப்டம்பர் 2021)[தொகு]

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


Wiki Loves Women South Asia - ta.svg
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டம் முடிவடைய இன்னும் 12 நாட்கள் உள்ளன. தற்போது தமிழ் விக்கிப்பீடியா 11 போட்டியாளர்களுடன் 550 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 32 போட்டியாளர்களுடன் 514 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 225 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 159 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.

குறிப்பு: கட்டுரை நகர்த்தப்பட்டால், மறக்காமல் பவுண்டன் கருவியில் இணைத்துவிடுங்கள். ஆகவே, தலைப்பை மிகவும் சரியாகத் தேர்ந்தெடுங்கள். கட்டாயமாக, முக்கிய இலக்கண விதிகளை மீற வேண்டாம். மெய்யெழுத்திலும் ஆயுத எழுத்திலும் முதல் எழுத்து வருமாறு கட்டுரை எழுதுவதைத்தவிருங்கள். கட்டுரை குறைந்தது 2-3 வரையான நம்பகமான மூலங்களுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள், விக்கி பெண்களை நேசிக்கிறது

விக்கி பெண்களை நேசிக்கிறது நடுவர்களுக்கு ஒரு கோரிக்கை[தொகு]

வணக்கம் AntanO. விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டத்தின் பிற மொழி விக்கிபீடியர்கள பன்னாட்டுப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை உருவாக்கி வருகிறார்கள். அத்தகைய கட்டுரைகள் அவர்களின் நடுவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் உள்ளது. (உதாரணம்: பெங்காலி, மலையாளம்) எனவே திட்டத்தின் ஆரம்ப நாளில் நான் உருவாக்கிய ஐந்து கட்டுரைகள் தெற்காசியாவை சார்ந்த தலைப்பு இல்லை என்ற காரணத்தால் தங்களால் ஏற்கபடவில்லை. எனவே அக்கட்டுரைகளை ஏற்றுக் கொள்ள தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இதே போல நிகழ்வு 2020ஆம் ஆண்டும் பிற மொழிகளில் (பிற நாட்டு பெண்கள் பற்றிய தலைப்பு) நடந்துள்ளது என்பதையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.இங்கு பார்க்கவும் நன்றி.--Balu1967 (பேச்சு) 01:04, 21 செப்டம்பர் 2021 (UTC)[பதில் அளி]

விரைவில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கலாம் என நம்புகிறேன். --AntanO (பேச்சு) 15:23, 25 செப்டம்பர் 2021 (UTC)[பதில் அளி]

புதிய பக்கங்களின் குறிப்பிடத்தக்க தன்மையை சுட்டிக் காட்டுதல்[தொகு]

வணக்கம். நான் பேராசிரியர் தருமராஜை பற்றி ஒரு விக்கி பக்கம் எழுதியுள்ளேன். தமிழ் உலகின் முக்கிய ஆளுமைகளான ஜெயமோகன், பத்திரிக்கையாளர் சமஸ், சட்டமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் உள்ளிட்ட பலர் இவர் எழுத்துக்களின் முக்கியத்துவத்தை பற்றி பேசிய பல காணொளிகள் உள்ளன. இந்த காணொளிகளை கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஒரு அக்காடெமிக்/ஆராய்ச்சி சார்ந்த நூலுக்கு இது மிகப் பெரிய வரவேற்பாகும். அனால் இந்த இணைப்புகளை விக்கி பக்கத்தில் நான் இன்னும் சேர்க்கவில்லை. அதை சேர்த்து முடிப்பதுற்குள் இந்த பக்கம் அழிக்கப்பட்டு விட்டது. எனது தயவு கூர்ந்து அந்த பக்கத்தை மறுபடியும் விக்கியில் கொண்ட வர வேண்டிக் கொள்கிறேன். இதை நான் வெறும் ஒரு வலைப்பதிவாக மட்டும் எண்ணவில்லை. இது கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத் தக்க ஒரு பக்கமாகவே நான் கருதுகிறேன். இந்த பக்கத்தை செழுமைப் படுத்த மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் கூறுங்கள்.

ஒரு வாரத்தின் பின்தான் நீக்கப்பட்டது, உடனடியாகவல்ல. யூடிப் இணைப்போ, அதில் ஒருவர் பற்றி பேசியதோ முக்கிய உசாத்துணையாகக் கொள்ள முடியாது. உங்கள் பேச்சுப் பக்கத்தில் வழிகாட்டலுக்கு இணைப்புள்ளது. --AntanO (பேச்சு) 15:26, 25 செப்டம்பர் 2021 (UTC)[பதில் அளி]

Wikipedia Asian Month 2021[தொகு]

Hi Wikipedia Asian Month organizers and participants! Hope you are all doing well! Now is the time to sign up for Wikipedia Asian Month 2021, which will take place in this November.

For organizers:

Here are the basic guidance and regulations for organizers. Please remember to:

 1. use Fountain tool (you can find the usage guidance easily on meta page), or else you and your participants' will not be able to receive the prize from Wikipedia Asian Month team.
 2. Add your language projects and organizer list to the meta page before October 29th, 2021.
 3. Inform your community members Wikipedia Asian Month 2021 is coming soon!!!
 4. If you want Wikipedia Asian Month team to share your event information on Facebook / Twitter, or you want to share your Wikipedia Asian Month experience / achievements on our blog, feel free to send an email to info@asianmonth.wiki or PM us via Facebook.

If you want to hold a thematic event that is related to Wikipedia Asian Month, a.k.a. Wikipedia Asian Month sub-contest. The process is the same as the language one.

For participants:

Here are the event regulations and Q&A information. Just join us! Let's edit articles and win the prizes!

Here are some updates from Wikipedia Asian Month team:

 1. Due to the COVID-19 pandemic, this year we hope all the Edit-a-thons are online not physical ones.
 2. The international postal systems are not stable enough at the moment, Wikipedia Asian Month team have decided to send all the qualified participants/ organizers extra digital postcards/ certifications. (You will still get the paper ones!)
 3. Our team has created a meta page so that everyone tracking the progress and the delivery status.

If you have any suggestions or thoughts, feel free to reach out the Wikipedia Asian Month team via emailing info@asianmonth.wiki or discuss on the meta talk page. If it's urgent, please contact the leader directly (jamie@asianmonth.wiki).

Hope you all have fun in Wikipedia Asian Month 2021

Sincerely yours,

Wikipedia Asian Month International Team, 2021.10

abuse log[தொகு]

https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&type=revision&diff=3296326&oldid=3295866

This user is abusing. Please block and put in report--−முன்நிற்கும் கருத்து Tamil098 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இன்னட்டு[தொகு]

சாக்கலேட் கட்டுரைக்கு அதன் பேச்சு:சாக்கலேட் பக்கத்தில் இன்னட்டு என்று தமிழ் பெயர் சொல்லியிருந்தீங்க. அந்தப்பக்கத்துக்கு சாக்கலேட் பக்கத்தை நகர்த்திருங்கள். சா அருணாசலம் (பேச்சு) 15:21, 20 அக்டோபர் 2021 (UTC)[பதில் அளி]

மற்றப் பயனர்களின் கருத்தும் கிடைத்த பின் மாற்றலாம். AntanO (பேச்சு) 01:41, 8 நவம்பர் 2021 (UTC)[பதில் அளி]
சரிங்க ஐயா கருத்துக்களைப் பார்த்து மாற்றலாம். சா அருணாசலம் (பேச்சு) 17:21, 8 நவம்பர் 2021 (UTC)[பதில் அளி]

உதவி[தொகு]

பேச்சு பக்கங்களில் பேசும் போது பயனர்பெயர், தேதி மற்றும் நேரம் தானாகவே வருவதில்லை. இரண்டு முறை தொகுக்க வேண்டியுள்ளது. [பதில் அளி] இதை சொடுக்கும் போது எல்லாம் சரியாக வருகிறது. புதிதாக பேசும் போது சிக்கல் ஏற்படுகிறது. உதவுங்கள் நன்றி சா அருணாசலம் (பேச்சு) 16:28, 20 அக்டோபர் 2021 (UTC)[பதில் அளி]

ஏதும் எடுத்துக்காட்டு உள்ளதா? AntanO (பேச்சு) 01:42, 8 நவம்பர் 2021 (UTC)[பதில் அளி]

ஐயா கையொப்பமிடாமல் பதிந்து வந்தேன் பின்பு தெரிந்து கொண்டேன் நன்றி --சா அருணாசலம் (பேச்சு) 17:15, 8 நவம்பர் 2021 (UTC)[பதில் அளி]

உதவி[தொகு]

சகோ. அனிதா ஆனந்த் ஒரு கனடிய இந்தியத் தமிழர். தயவுசெய்து அந்தக் கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து மேம்படுத்தவும்.

Tamil098 (பேச்சு) 08:33, 27 அக்டோபர் 2021 (UTC)[பதில் அளி]

தனிநபர் கட்டுரைகளில் ஆர்வம் இல்லை. AntanO (பேச்சு) 01:43, 8 நவம்பர் 2021 (UTC)[பதில் அளி]

தகவற்பெட்டி உதவி[தொகு]

வணக்கம் en:Hexagonal pyramid ஆங்கில விக்கிக் கட்டுரையின் தகவற்பெட்டி:Infobox polyhedron. இதனை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:51, 4 நவம்பர் 2021 (UTC)[பதில் அளி]

Yes check.svgY ஆயிற்று AntanO (பேச்சு) 15:43, 4 நவம்பர் 2021 (UTC)[பதில் அளி]
மிக்க நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:18, 5 நவம்பர் 2021 (UTC)[பதில் அளி]

கோவை இராமகிருட்டிணன்[தொகு]

கோவை இராமகிருட்டிணன் இந்த கட்டுரை நீக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு மேற்கோள், சான்றுகள் கூட இல்லை. அந்த நபர் முற்றிலும் அறியப்படாதவர் மற்றும் விக்கிபீடியா கட்டுரையாக தகுதியற்றவர். அவரது பெயர் கூகுள் Trendsல் கூட இல்லை. அந்தக் கட்டுரையின் பார்வைகளும் மிகக் குறைவு. Tamil098 (பேச்சு) 13:46, 5 நவம்பர் 2021 (UTC)[பதில் அளி]

அக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் கருத்திடுங்கள். AntanO (பேச்சு) 01:44, 8 நவம்பர் 2021 (UTC)[பதில் அளி]

தர்மம்[தொகு]

தர்மம் அந்தக் கட்டுரையின் சரியான spelling இதுதான். சரியா? தயவுசெய்து அதை மாற்றவும்.

Tamil098 (பேச்சு)

அக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் கருத்திடுங்கள்.--AntanO (பேச்சு) 01:45, 8 நவம்பர் 2021 (UTC)[பதில் அளி]

தமிழர் சமூகத்தில் மூடநம்பிக்கை[தொகு]

தமிழர் சமூகத்தில் மூடநம்பிக்கை கட்டுரை நீக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். குறிப்புகள் அல்லது மேற்கோள்கள் இல்லை. Tamil098 (பேச்சு) 13:30, 7 நவம்பர் 2021 (UTC)[பதில் அளி]

அக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் கருத்திடுங்கள். AntanO (பேச்சு) 01:45, 8 நவம்பர் 2021 (UTC)[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:AntanO&oldid=3312034" இருந்து மீள்விக்கப்பட்டது