உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:AntanO

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பயனர்:Anton இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ta.wiki
பயனர்:AntanO
     
பயனர்:AntanO/FPage
     
பயனர்:Anton/Essays
     
பயனர்:AntanO/Medal
     
பயனர்:AntanO/Pictures
     
பயனர்:AntanO/Diary
     
பயனர்:AntanO/Wiki
     
:en:User:AntanO
     
:commons:User:AntanO
     
பயனர்
     
சிறப்புப்பக்கம்
     
கட்டுரைகள்
     
பாராட்டுக்கள்
     
படங்கள்
     
விக்கிக்குறிப்பு
     
◄விக்கி►
     
Me @ Enwiki
     
Me @ Commons
     
அறிமுகம்
   

2005 ஆம் ஆண்டிலிருந்து ஆங்கில விக்கிப்பீடியாவை பாவித்து வருகின்றேன். தேடல் பொறி மூலம் அறிமுகமான இது எனது 2 ஆம் தேடல் பொறியாகவே இருந்து வருகின்றது. ஆங்கில கட்டுரையில் பிறமொழிகளுக்கான இணைப்பிலிருந்த தமிழுக்கான இணைப்பு தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைக்க வைத்தது. யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற வாக்கியமும் ஊடகப் போட்டியும் என்னை எழுதத் தூண்டியன. அதுமட்டுமின்றி, என் தாய்மொழியும் செம்மொழியும் பாவனை அடிப்படையில் 19 ஆம் இடத்திலுள்ள தமிழ், விக்கிப்பீடியா கட்டுரை அடிப்படையில் 60 ஆம் (தற்போது xx) இடத்திலிருப்பதும் என்னை எழுதத் தூண்டிய மற்றுமொரு காரணம். ஆயினும், இந்த கட்டற்ற அமைப்பு கட்டுக்கோப்பற்று பயனர்:AntanO/Wiki இருப்பதாக உணர்வதால், பங்களிப்பு நிலை மாறுகிறது.

பயனர் பெட்டிகள்
   
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 13 ஆண்டுகள்  26 நாட்கள் ஆகின்றன.
இந்தப் பயனர் முழுமையான விக்கி கணக்கினைக் கொண்டுள்ளார். AntanOஇன் பிரதான கணக்கு Wikipedia (தமிழ்).
Quality, not quantity. இப்பயனர் விக்கிப்பீடியா பங்களிப்பின் பெறுமதி பயனர் தொகுப்பு எண்ணிக்கை அல்ல எனக் கருதுகிறார்.
Quality, not quantity. இப்பயனர் விக்கிப்பீடியாவில் ஆயிரக் கணக்கில் குறுங்கட்டுரைகள் உருவாக்குவது பெறுமதி இல்லை எனக் கருதுகிறார்.
இப்பயனர் ஒவ்வொன்றும் அதனதன் இடத்தில் இருப்பதையே விரும்புகிறார்.
இப்பயனர் விக்கியன்பு பலவேளைகளில் மலிவானதாகிவிடுவதாக உணர்கிறார்.
இந்தப் பயனர் புரூவு இட்டைப் பயன்படுத்தி விக்கிப்பீடியாவில் மேற்கோள்களைச் சுலபமாக்குகிறார்.
இவர் ஒரு முதுநிலைத் தொகுப்பாளரும் ரோடியம் தொகுப்புத் தாரகையைக் கொண்டிருக்க உரிமையுள்ளவருமாவார்.
இப்பயனர் மெய்யியலில் ஆர்வமுடையவர்.
இந்தப் பயனர் ஒளிப்படத்தில் ஆர்வமுடையவராவார்.
இந்த பயனர் ஓவியத்தில் ஆர்வமுடையவராவார்.
இப்பயனர் சண்டைக்கலைகளில் தேர்ச்சி பெற்றவர்.
இந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர்.
இப்பயனர் சமயங்களை நிராகரிப்பவர்.
குறிப்பு
   
  1. விக்கிப்பீடியா துப்புரவு
  2. விக்கிப்பீடியா:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு
  3. விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
  4. விக்கிப்பீடியா:ஆலமரத்தடி
  5. விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்
  6. விக்கிப்பீடியா:உதவி
வார்ப்புருக்கள்

{{translate}} {{Outdent}} {{italic title}} {{பதிப்புரிமை மீறல் படிமம்}} {{தானியங்கித் தமிழாக்கம்}} {{வெளி இணைப்பு விளக்கம்}} {{தரமுயர்த்து}} {{தொகுக்கப்படுகிறது}} {{தலைப்பை மாற்றுக}} {{பகுப்பில்லாதவை}} {{notability}} {{update}} {{Refimprove}} {{POV}} {{update}} {{Original research}} {{POV-check}} {{POV-section}} {{Multiple issues}} {{DisputeCheck}} {{Religious text primary}} {{Cleanup-bare URLs}} {{Expand section}} {{Dead link}}

This username is an alternative account of ~AntanO4task.
This user runs a bot, AntonBot (contribs). It performs tasks that are extremely tedious to do manually.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:AntanO&oldid=3880169" இலிருந்து மீள்விக்கப்பட்டது