உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


தமிழ் விக்கிபீடியாவில் மூலம் அறியப்பட்ட கட்டற்ற படிமங்களை சேர்ப்பதே வரவேற்கப்படுகின்றது. தொலைநோக்கில் பயனர்கள் எந்தவித சந்தேகமும் இல்லாமல் விடுதலை மனப்பாங்குடன் இங்கிருக்கும் படிமங்களை பயன்படுத்த இந்த நடைமுறை அவசியமாகின்றது. சில சமயங்களில் கட்டுக்கள் உடைய படிமங்களின் நியாயமான பயன்பாடும் அனுமதிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக logos, scanned book images போன்றவை. ஆக்கங்களை ஆக்குபவர்களை கட்டற்ற முறையிலும், அரச படிமங்களை பொதுவிலும் பகிர தமிழ் விக்கிபீடியா வேண்டுகின்றது.

விக்கிபீடியாவில் உள்ள படிம வகைகள்

[தொகு]

கட்டற்ற படிமங்கள்

[தொகு]
  • க்னூ உரிமப் படிமங்கள்
  • Creative Commons உரிமப் படங்கள்

பொதுப் பரப்பில் உள்ள படிமங்கள்

[தொகு]
  • பொதுப் பரப்பு படிமங்கள்

நியாயமான பயன்பாட்டு படிமங்கள்

[தொகு]
  • logo
  • book cover image

மற்றயவை

[தொகு]
  • மூலம் அறியப்படாதவை - காலக்கெடு தரப்பட்டு நீக்கப்படும்
  • காப்புரிமை - உடனடியாக நீக்கப்படும்

நீக்கப்படத்தக்க படிமங்கள்

[தொகு]

குறிப்பு: புதுப்பயனர்களாயின் அவர்களுக்கு காலக்கெடுக்களை நீண்டதாகவும், விளக்கங்களை கூடிய கவனத்துடனும் அளிக்க நிர்வாகிகள் முற்படவேண்டும்.

  1. மூலம் தரப்படாத, அறியப்பட முடியாத படிமங்களை கோப்பேற்றிய பதிவருக்கு அறிவித்து அவர் 2 கிழமைக்கு பதிலளிக்காத சந்தர்ப்பத்தில் நீக்கலாம். பொதுவில், அல்லது நியாயமான பயன்பாடு என்று கருதினால் பொருத்தமான உரிமங்களைச் சேர்ப்பது நன்று.
  2. காப்புரிமை மீறப்பட்ட படிமங்களை உடனடியாக நீக்கலாம்.

படிமங்கள் தொடர்பான வார்ப்புருக்கள்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் காணப்படும் படிம காப்புரிமைச் சார் வார்ப்புருக்கள் காப்புரிமை வார்ப்புருக்கள் விளக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக ஆங்கில விக்கியில் படிம காப்புரிமைச் சார் வார்ப்புருக்கள் பக்கத்தையும் பார்க்கவும்.

மேலும் தகவல்களுக்கு

[தொகு]


பெயர் உள்ளடக்கம் எங்கே இடுவது?
{{வார்ப்புரு:GFDL}}
This template will categorize into பகுப்பு:Wikipedia license migration candidates.
Images
top
{{வார்ப்புரு:Cc-by-sa}}
Creative Commons License
Creative Commons Attribution iconCreative Commons Share Alike icon
இந்த ஆக்கம் கிரியேட்டிவ் காமன்சு பெயர்குறித்தல் பகிர்வுரிமப் பதிப்பு 1.0 இன் கீழ் பதியப்பட்டுள்ளது.
Images
at bottom
{{copyrightedFreeUse}}
இந்தப் படிமம் பதிப்புரிமையால் காக்கப்பட்டுள்ளது. பதிப்புரிமை உடையவர், இப்படிமத்தை அனைவருக்கும் வியாபார நோக்கம், விநியோகம், மாறுதல் செய்தல் உட்பட எல்லா விதத்திலும் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளார்.

குறிப்பு:
இப்படிமத்திற்கு உரிப்பளிப்பு வேண்டுமாயின் {{Attribution}} வார்ப்புருவை பயன்படுத்துக
இது உங்களுடைய ஆக்கமாயின் {{PD-self}} வார்ப்புருவையும் கருத்திற் கொள்ளவும்.

Images
at bottom
{{பொ.உ.}}, {{PD}}
Public domain இந்தப் படிமம் பொது உரிமைப் பரப்பில் காப்புரிமை கொண்டவரால் தரப்பட்டுள்ளது. அல்லது இந்தப் படிமத்தின் காப்புரிமை காலாவதி ஆகிவிட்டது அல்லது இந்தப் படிமம் காப்புரிமை கொள்ளத் தக்கதல்ல. மேற்கண்ட கூற்றுக்கள் பன்னாட்டுப் படிமங்களுக்கும் பொருந்தும்.
Warning sign குறிப்பு: இந்த வார்ப்புரு பயன்படுத்தப்படக் கூடாது! தயவு செய்து பின்வருவனவற்றுள் பொருத்தமான ஒன்றை இடவும்:
  • {{PD-old}} (for works out of copyright where the author has been dead for over 100 years),
  • {{PD-art}} (for photos of old paintings),
  • {{PD-ineligible}} (for trivial work),
  • {{PD-USGov}} (for work by the U.S. government),
  • {{PD-US}} (for work that is public domain for the U.S. only),
  • {{PD-self}} (if the uploader releases the rights),
  • {{PD-user|user}} (if another user released his/her rights).
  • If the work is PD for another reason, check the copyright tag page or use {{PD-because|reason}}.
Images
at bottom
{{PD-self}} Images
at bottom
{{bookcover}} Images
at bottom
{{movieposter}} Images
at bottom
{{logo}} Images
at bottom
{{copyrighted}} Images
at bottom
{{unverified}}
இந்தப் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்கிற தகவல் இணைக்கப்படவில்லை . இந்தப் படிமம் ஐக்கிய அமெரிக்காவின் நியாயமான பயன்பாட்டுச் சட்டத்தின் படி பயன்படுத்தப்படக்கூடும் எனினும், இது இன்னமும் சரிபார்க்கப்படவில்லை. சில வேலைகளில் இப்படிமம் ஜி.என்.யு. பொது உரிமக் காப்புரிமையின் படி பொது உரிமத்திலும் காணப்படலாம்.

கோப்பை மேலேற்றியவருக்கு:தயவு செய்து இப்படிமத்தின் மூலத்தையும் காப்புரிமையையும் விளக்கவும் அல்லது இவ்வார்ப்புரு இங்கு இணைக்கப்பட்ட நாளான {{{1}}} முதல் 7 நாட்களுக்குள் இப்படிமம் நீக்கப்படும். பின்வரும் பக்கங்களையும் ஒரு முறைப் பார்க்கவும்;


படிமம் நீக்கப்படும் முன் பதிவேற்றியவருக்கு அறிவித்தல் கொடுக்கப்படவேண்டும்.பினவரும் வார்ப்புருவை பயனர் பேச்சுப் பக்கத்தில் இணைத்து விடவும். {{subst:no source user|விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்|2024 செப்டெம்பர் 13}}~~~~

Images
top
{{CrownCopyright}}
This image is protected by British Crown copyright. It may be reproduced free of charge in any format or medium provided it is reproduced accurately and not used in a misleading context. The source of the material must be identified and the copyright status acknowledged.
Images
top
{{fairuse}}
Copyrighted

இந்த ஆக்கம் காப்புரிமை பெற்றது மற்றும் தளையறு உள்ளடக்க உரிமம் கொடுக்கப்படவில்லை. It does not fall into one of the blanket fair use categories listed at Wikipedia:Non-free content#Images அல்லது Wikipedia:Non-free content#Audio_clips குறிப்பிடும் நியாயமான பயன்பாடு வகைகளில் இது வருவதில்லை. எனினும், இந்தப் படைப்பின் பயன்பாடு:

தரவேற்றுபவருக்கு: இந்தக் குறிப்பு நியாயமான பயன்பாட்டிற்கான போதுமான காரணம் அல்ல. நீங்கள் படைப்பினைப் பெற்ற மூலத்தையும் அனைத்துக் காப்புரிமை தகவல்கள் மற்றும் detailed fair use rationale இணைக்க வேண்டும்.


இந்த வார்ப்புரு பயன்படுத்தப்படக் கூடாது. மாறாக Wikipedia:காப்புரிமை வார்ப்புருக்கள் என்ற பக்கத்தில் உள்ள நியாயமான பயன்பாட்டு வார்ப்புருக்களில் மிகப் பொருத்தமான ஒன்றைப் பயன்படுத்தவும் அல்லது {{non-free fair use in|article name}} என்பதைப் பயன்படுத்தவும்.


Image descriptions
varies
{{noncommercial}} வார்ப்புரு:Noncommercial Image descriptions
varies
{{NowCommons}} Images
on Wikimedia Commons
{{PD-USGov}} Image descriptions
varies