உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Aathavan jaffna/படங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருத்துக்கள்

[தொகு]

இங்கு என் படங்கள் பற்றிய தங்கள் கருத்துக்களை இங்கு இடலாம். தங்கள் கருத்தைக் கண்டால் உளம் மகிழ்வேன். நன்றி--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 07:16, 1 சனவரி 2014 (UTC)

ஆதவன், பல படங்கள் மிக அருமையாக உள்ளன. சில படங்களில் (உதாரணமாக, படிமம்: 2) பின்புலம் தெளிவில்லாமல் உள்ளது. என்றாலும், தங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!--நந்தகுமார் (பேச்சு) 12:07, 30 திசம்பர் 2013 (UTC)

கருத்துக்கு நன்றி நந்தகுமார் அவர்களே, எனக்கு photography பற்றி எதுவும் தெரியாது. ஆனால் விக்கியின் சிறப்புப் படங்களைப் பார்த்த பின் அதைப் போல் படம் எடுக்கத்தோன்றியது. உங்கள் கருத்திற்காக இதைத் தருகிறேன். இவை விக்கி பொது வகத்தில் உள்ள சிறப்புப் படங்கள். இவற்றின் பின்புலமும் தெளிவில்லாமல் இருப்பதைக் கவனிக்கவும். இதனால் தான் நான் அப்படி எடுத்தேன். நீங்கள் photography பற்றி அறிந்திருந்தால் எனக்கு கூறி உதவி செய்யுங்கள்.நன்றி--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:15, 30 திசம்பர் 2013 (UTC)

நந்தினியின் கருத்து

[தொகு]

படங்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளன.கழுகு பறப்பது போல் உள்ள புகைப்படம் என் மனம் கவர்ந்த புகைப்படமாகும்.குரங்கின் புகைப்படமும் அற்புதம்.எந்த பயிர்ச்சியும் இல்லாமலேயே இவ்வளவு அழகாக படம் எடுத்துள்ளீர்களே ஆதவா:). தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 07:32, 31 திசம்பர் 2013 (UTC)

இளவலின் கருத்து

[தொகு]

உங்கள் ப்டங்கள் மிகவும் அழகாக உள்ளன நீங்கள் இப்படங்களை சுற்றுலா சென்றபோது எடுத்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். தம்புள்ளை பொற்கோவிலின் படமும் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் படமும் மிக மிக நன்றாக உள்ளது. உங்கள் தரம் ஒன்பது வாழ்க்கை ஆரம்ப்பிக்க எனது வாழ்த்துக்கள். -- யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:17, 31 திசம்பர் 2013 (UTC)

பல படங்களை மிகவும் துல்லியமாக எடுத்துள்ளீர்கள், குறிப்பிடப் போனால் உங்களை 'little camaraman என்றே சொல்லலாம்.-- யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:23, 31 திசம்பர் 2013 (UTC)


கருத்து

[தொகு]

ஒவொரு புகைப்படமும் ஒருகவிதை சொல்கிறது... (ஆ)தவன்.

அன்புபோட்டோஸ் அன்புமுனுசாமி(பேச்சு)

படங்கள் அருமையாக இருக்கின்றன ஆதவன்.--கலை (பேச்சு) 10:39, 3 சனவரி 2014 (UTC)

ஆ ...ஆதவா,இயற்கையின் விந்தயை,செயற்கையாக படைத்துவிட்டீட்களே!shaaima*** (பேச்சு) 10:21, 14 சூலை 2015 (UTC)

இதன் கீழ் என் படங்கள்

[தொகு]

தரமான படங்கள்

[தொகு]

நான் விக்கி பொதுவகத்தில் பதிவேற்றிய படிமங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Aathavan_jaffna/படங்கள்&oldid=3154825" இலிருந்து மீள்விக்கப்பட்டது