பயனர் பேச்சு:Wwarunn

  கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

  வாருங்கள்!

  வாருங்கள், Wwarunn, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

  பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

  உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


  தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


  நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

  பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


  மேலும் காண்க:

  --Mohamed ijazz (பேச்சு) 17:08, 1 சனவரி 2015 (UTC)Reply[பதில் அளி]

  பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

  வணக்கம், Wwarunn!

  அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

  தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

  ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

  --Mohamed ijazz (பேச்சு) 18:59, 2 சனவரி 2015 (UTC)Reply[பதில் அளி]


  நன்றியுரைக்கு மறுநன்றியுரை அளிப்பது எவ்வாறென விளக்க வேண்டுகிறேன். - ʋɐɾɯn (பேச்சு) 11:27, 5 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  வருண், நன்றியுரைக்கு மறுநன்றியுரை அளிக்க வேண்டியதில்லை. //A "thanks for the thanks" response is not needed!// பார்க்க: en:Wikipedia:Notifications/Thanks --மதனாகரன் (பேச்சு) 04:11, 8 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  பதக்கம்[தொகு]

  Exceptional newcomer.jpg அசத்தும் புதிய பயனர் பதக்கம்
  விக்கி பற்றிய நல்ல புரிந்துணர்வுடன், பல்வேறு களங்களில் முனைப்புடன் பங்காற்றுவதற்காகவும் வழிகாட்டற் பக்கங்களை மேம்படுத்த உதவுவதற்காகவும் இப்பதக்கம். மதனாகரன் (பேச்சு) 14:24, 9 திசம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:12, 27 திசம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]
  👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 00:36, 28 திசம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  விளக்கம்[தொகு]

  வருண், விக்டோரியா நினைவிட இல்லம் கட்டுரையில் மேற்கோள்கள் இருக்கிறதே?--கி.மூர்த்தி 12:41, 14 திசம்பர் 2015 (UTC)

  @கி.மூர்த்தி: மன்னிக்கவும் ! எனக்கு விளங்கவில்லை - ʋɐɾɯnபேச்சு 12:46, 14 திசம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]
  மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள் என்ற பகுப்பில் வைக்கப்பட்டுது கட்டுரை --கி.மூர்த்தி 12:57, 14 திசம்பர் 2015 (UTC)
  @கி.மூர்த்தி: //பள்ளிக்குச் சொந்தமான நிலம் சட்டவிரோதமாக ஒரு மும்பை நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக செய்திகள் உலவுகின்றன// வதந்தி போல் தோன்றியதால் சொற்றொடரை மாற்ற அல்லது சரியான சான்றிணைக்க வேண்டி சான்று தேவை எனக் குறிப்பிட்டேன். ஆங்கில விக்கியிலும் சான்றில்லாது உள்ளது! தவறாகக் கொள்ள வேண்டாம் !- ʋɐɾɯnபேச்சு 13:03, 14 திசம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]
  ஆங்கிலக் கட்டுரையில் it was cancelled என்பதற்குத்தான் சான்று தேவை என குறிப்பிட்டுள்ளதாக நினைக்கின்றேன். அதனால்தான் அந்த வாக்கியத்தை மொழியாக்கம் செய்யாமல் விட்டேன்.--கி.மூர்த்தி 13:08, 14 திசம்பர் 2015 (UTC)

  பயனர் பக்கம்[தொகு]

  தங்களைப் பற்றி தங்கள் பயனர் பக்கத்தில் தரலாமே! மற்ற விக்கிப்பீடியர்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.-- மாதவன்  ( பேச்சு  ) 13:37, 15 திசம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:11, 27 திசம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  நன்றி[தொகு]

  களிமணக்கீரை (Cansjera) ஆங்கில விக்கியில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி.--Muthuppandy pandian (பேச்சு) 12:14, 16 திசம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்[தொகு]

  Asia medal.svg விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
  ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:05, 25 திசம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  பதக்கம்[தொகு]

  Special Barnstar Hires.png சிறப்புப் பதக்கம்
  தங்களின் சிறந்த பங்களிப்பிற்காக இப்பதக்கம். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள். -- மாதவன்  ( பேச்சு  ) 11:37, 4 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:13, 5 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

  ஆசிய மாதம் - நிறைவு[தொகு]

  WikipediaAsianMonth-en.svg

  வணக்கம்!

  ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதால், உங்கள் பெயரினை இந்த மதிப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உள்ளீடு செய்யுங்கள்.

  குறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி! --AntanO 09:26, 13 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

  பதக்கம்[தொகு]

  Copyeditor Barnstar Hires.png சிறந்த உரைதிருத்துனர் பதக்கம்
  கட்டுரைகளை முனைப்போடு உரைதிருத்துவதற்காக தங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குகிறேன்!... --ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:35, 15 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  👍 விருப்பம் வாழ்த்துக்கள் வருண்!-- மாதவன்  ( பேச்சு  ) 04:02, 15 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
  👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 07:06, 19 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

  தொடர் பங்களிப்பாளர்[தொகு]

  தொடர் பங்களிப்புக்கு நன்றி

  வணக்கம், Wwarunn!

  நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

  தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

  மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

  பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

  இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

  -- மாதவன்  ( பேச்சு ) 09:02, 27 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

  பயனர் பக்க அறிமுகம்[தொகு]

  உங்களைக் குறித்த சிறு அறிமுகத்தை பயனர் பக்கத்தில் தரலாமே ! --மணியன் (பேச்சு) 11:13, 24 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

  விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு[தொகு]

  Ta-Wiki-Marathon-2016.png

  வணக்கம்!

  சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

  சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

  இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

  தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

  --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:32, 26 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]

  விக்கிக்கோப்பை[தொகு]

  2017 விக்கிக்கோப்பை

  வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


  இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


  போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!...


  இங்கு பதிவு செய்க
  .

  --ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:54, 8 திசம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]

  ஆசிய மாதம், 2017[தொகு]

  WAM 2017 Banner-ta.png

  வணக்கம்,

  ஆசிய மாதம் போட்டியில் 2015 அல்லது 2016-ம் ஆண்டு கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

  2017-ம் ஆண்டிற்கான ஆசிய மாதப்போட்டி நவம்பர் 1 முதல் துவங்கியது. சுமார் 44 கட்டுரைகள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது. நீங்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய பங்களிப்பை நல்க அன்போடு அழைக்கின்றோம்.

  நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
  • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
  • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
  • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
  • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
  • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
  விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

  நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:31, 14 நவம்பர் 2017 (UTC)Reply[பதில் அளி]

  விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு[தொகு]

  விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

  வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:49, 2 நவம்பர் 2018 (UTC)Reply[பதில் அளி]

  2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

  Greetings,

  The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

  You can also verify your eligibility using the AccountEligiblity tool.

  MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)Reply[பதில் அளி]

  Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

  "https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Wwarunn&oldid=3185206" இருந்து மீள்விக்கப்பட்டது