பயனர்:Shrikarsan/பதக்கங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோ.ஸ்ரீகர்சன்
முகப்பு உரையாடல் தொடங்கிய கட்டுரைகள் பங்களித்துள்ள கட்டுரைகள் பதக்கங்கள்
முகப்பு உரையாடல் தொடங்கிய கட்டுரைகள் பங்களித்துள்ள கட்டுரைகள் பதக்கங்கள்
பதிவேற்றிய படிமங்கள் திட்டங்கள் மணல்தொட்டி மின்னஞ்சல்
பதிவேற்றிய படிமங்கள் உருவாக்கிய வார்ப்புருக்கள் திட்டங்கள் மணல்தொட்டி மின்னஞ்சல்


 • 1
அசத்தும் புதிய பயனர் பதக்கம்
அப்பாடா, சந்தோசம் மீண்டும் ஒரு யாழ்ப்பாணப் பயனரை , ஒரு மாணவப் பயனரை விக்கியில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி . தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள் , அண்ணா! ♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 06:52, 16 அக்டோபர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

 • 2
சிறந்த பயனர் பக்கத்திற்கான பதக்கம்
உங்கள் பயனர் பக்க வடிவமைப்பு மிக்க அழகாக உள்ளது :) உங்கள் பங்களிப்பு சிறக்க வாழ்த்துகள்! :)  சூர்யபிரகாஷ்  உரையாடுக 09:38, 19 அக்டோபர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

 • 3
அசத்தும் பள்ளி மாணவர் பதக்கம்
தம்பி, பதக்கத்தைச் சேர்க்கச் சொல்லி என்னைச் சேர்க்கச் சொன்னதோடு, அதனை உங்களுக்கும் கற்றுத் தரச் சொன்ன உங்கள் கற்றல் ஆர்வத்தை மெச்சுகிறேன். தற்போதைக்கு அப்பதக்கங்கள் நிர்வாக அணுக்கம் உடையவர்களால் மட்டுமே சேர்க்க முடியும்படி உள்ளது (மீடியாவிக்கி:Gadget-wikilove.js‎) என்பதுதான் நிரல் :) தங்கள் பங்களிப்பு சிறக்க வாழ்த்துகள் தம்பி :)  சூர்யபிரகாஷ்  உரையாடுக 15:28, 25 அக்டோபர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

 • 4
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
நவம்பர் 2013 கட்டுரைப் போட்டியில் 29 கட்டுரைகளை விரிவாக்கி முதலிடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன்.

--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:02, 11 திசம்பர் 2013 (UTC)

 • 5
சிறப்புப் பதக்கம்
நந்தகுமார் (பேச்சு) 08:43, 25 திசம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

 • 6
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
திசம்பர் 2013 கட்டுரைப் போட்டியில் 28 கட்டுரைகளை விரிவாக்கி முதலிடம் வென்றமைக்கு இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --Anton·٠•●♥Talk♥●•٠· 14:57, 6 சனவரி 2014 (UTC)
 • 7
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
திசம்பர் 2013 கட்டுரைப் போட்டியில்விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு வென்றமை இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --Anton·٠•●♥Talk♥●•٠· 14:57, 6 சனவரி 2014 (UTC)
 • 8
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
சனவரி 2014 கட்டுரைப் போட்டியில் கட்டுரைகளை விரிவாக்கி முதலிடம் வென்றமைக்கு இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --Anton·٠•●♥Talk♥●•٠· 05:16, 6 பெப்ரவரி 2014 (UTC))
 • 9
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
பெப்ருவரி 2014 கட்டுரைப் போட்டியில் கட்டுரைகளை விரிவாக்கி முதலிடம் வென்றமைக்கு இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --AntonTalk 02:02, 14 மார்ச் 2014 (UTC)
 • 10
சிறப்புப் பதக்கம்
தங்களுடைய தொழில்நுட்ப உதவிக்காக இப்பதக்கத்தினை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவிற்கு தங்களுடைய சிறப்பான பங்களிப்புகள் தொடர வாழ்த்துகிறேன். தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:09, 27 மே 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

 • 11
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
மார்ச் 2014 கட்டுரைப் போட்டியில் கட்டுரைகளை விரிவாக்கி முதலிடம் வென்றமைக்கு இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்!--இரவி (பேச்சு) 13:38, 5 சூன் 2014 (UTC)
 • 12
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
வணக்கம், சிறீகர்சன். ஏப்ரல் 2014 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்!--இரவி (பேச்சு) 13:19, 24 சூன் 2014 (UTC)
 • 13
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
வணக்கம், சிறீகர்சன். ஏப்ரல் 2014 கட்டுரைப் போட்டியில் விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு வென்றமை இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --இரவி (பேச்சு) 13:27, 24 சூன் 2014 (UTC)
 • 14
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
வணக்கம், சிறீகர்சன். மே 2014 கட்டுரைப் போட்டியில் கட்டுரைகளை விரிவாக்கி முதலிடம் வென்றமைக்கு இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்!--இரவி (பேச்சு) 13:27, 24 சூன் 2014 (UTC)


 • 15
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
வணக்கம், சிறீகர்சன். மே 2014 கட்டுரைப் போட்டியில் விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு வென்றமை இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --இரவி (பேச்சு) 13:27, 24 சூன் 2014 (UTC)
 • 16
முதலாம் ஆண்டு பங்களிப்பு நிறைவு பதக்கம்
சூன் 16, 2013 தொடங்கிய தங்களுடைய தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பின் முதலாம் ஆண்டு நிறைவைப் பாராட்டி தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவர் சார்பாகவும் இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். கட்டுரைப் போட்டியைக் களைகட்ட வைத்தது, துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளல், ஆழ்ந்த விக்கி நுட்ப அறிவு என்று தங்கள் பங்களிப்புகள் மலைக்க வைப்பவை. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள் !--இரவி (பேச்சு) 05:24, 8 ஆகத்து 2014 (UTC)
 • 17
விக்கிப்புயல் பதக்கம்
பிலிப்பீன்சு கட்டுரைக்காக. சிறிய திருத்தம் செய்யவே எனக்கு நேரம் பிடித்ததே, எப்படி தான் எழுதினீர்களோ! பாராட்டுகள்!! குறும்பன் (பேச்சு) 18:06, 4 சனவரி 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

 • 18
சிறப்புப் பதக்கம்
சிறீகர்சன் பரிந்துரைத்த திருத்தத்தால் பழைய நிலைக்குத் திரும்பிய விக்கியன்பின் மூலம் இப்பதக்கத்தை வழங்குகின்றேன். மதனாகரன் (பேச்சு) 15:38, 8 ஆகத்து 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

 • 19
நுட்பப் பதக்கம்
விக்கியன்பு 2.0ஐ வடிவமைத்ததற்காக, அக்கருவியூடாகவே இப்பதக்கம். --மதனாகரன் (பேச்சு) 05:51, 1 சனவரி 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shrikarsan/பதக்கங்கள்&oldid=1992169" இலிருந்து மீள்விக்கப்பட்டது