விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/ஏப்ரல், 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு ஏப்ரல், 2014 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.

போட்டி விதிகள்

  • இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையிலும் தக்க சான்றுகள் சேர்க்க வேண்டும்.
  • கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு

  • நீங்கள் பங்களிக்கும் முன்பு அக்கட்டுரை 30720 பைட்டு அளவை மிகாமல் இருந்திருக்க வேண்டும்.
  • 76800 பைட்டைச் சேர்க்கும் போது அக்கட்டுரை உங்கள் கணக்கில் வரும். அதன்பிறகு அதை உங்கள் கையொப்பத்தோடு விரிவான கட்டுரைப்பகுதியில் இடுங்கள்.
  • போட்டிக்கு வந்த கட்டுரைகளில் மிகவும் நீளமான கட்டுரையை எழுதியவருக்கு இந்த சிறப்புப் பரிசு சென்று சேரும்.

கட்டுரையை இங்கு முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டாயம் இல்லை, பலர் ஒரே கட்டுரையை தவிர்க்கவே இந்த ஏற்பாடு ஆகும்.

சாரல்[தொகு]

  1. தாரைப் பொறி Y ஆயிற்று

சரவணன் பெரியசாமி[தொகு]

  1. மாந்த பாலுணர்வியல் Y ஆயிற்று
  1. ரேச்சேல் கார்சன் Y ஆயிற்று
  2. மாடு Y ஆயிற்று
  3. பாலம் Y ஆயிற்று
  4. போக்குவரத்து Y ஆயிற்று
  1. பிலிப்பீன்சு (விரிவான கட்டுரை) Y ஆயிற்று

நீக்கப்பட்டவை[தொகு]

  1. பாம்புY ஆயிற்று
  2. ஐரோப்பிய ஒருங்கிணைப்பு Y ஆயிற்று
  3. வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு Y ஆயிற்று
  4. வார்சா Y ஆயிற்று மேலுள்ள் மூன்று கட்டுரைகளும் உரைப்பகுதி உள்ளடக்கம் எதுவும் இல்லை. அனைத்தும் வார்ப்புருத் தகவல்கள்.

உள்ளடக்கங்களில் உரைப்பகுதி தவிர்த்தவை[தொகு]

ஸ்ரீகர்சன்[தொகு]

  1. சீக்கியம்
  2. பெரும் இன அழிப்பு
  3. தாயக் கட்டை Y ஆயிற்று
  4. பெரும் வடக்குப் போர் Y ஆயிற்று

நி. மாதவன்[தொகு]

  1. மொனாக்கோ Y ஆயிற்று
  2. தென் கொரியா Y ஆயிற்று

ஸ்ரீஹீரன்[தொகு]

  1. ஃபிரிடா காலோ Y ஆயிற்று
  2. சீனி Y ஆயிற்று
  3. எலி Y ஆயிற்று
  4. வைன் Y ஆயிற்று
  5. சோயா அவரை Y ஆயிற்று
  6. ரிச்சர்டு ஃபெயின்மான் Y ஆயிற்று
  7. இதழ் Y ஆயிற்று

குழப்பமான முடிவிலுள்ள கட்டுரை[தொகு]

சீன எழுத்துமுறை - இதை மாதவன் கணக்கில் சேர்ப்பதா இல்லை கர்சனின் கணக்கில் சேர்ப்பதா எனவே தெரியவில்லை. இதன் வரலாற்றைப் பார்த்தால் தலை வலி தான் மிச்சம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:41, 6 மே 2014 (UTC)[பதிலளி]

விரிவான கட்டுரைக்கான முன்மொழிவு[தொகு]

  1. பிலிப்பீன்சு Y ஆயிற்று --ஸ்ரீகர்சன் (பேச்சு) 00:26, 1 மே 2014 (UTC) இந்த கட்டுரை சரிபார்க்கப்பட்டது.[பதிலளி]

அண்மைய மாதங்களின் தரவுகள்[தொகு]

முன்னர்
மார்ச்
2013 தொடர் கட்டுரைப் போட்டி
தொகுத்தல் முடிந்தவை
ஏப்ரல்
பின்னர்
மே