பயனர்:Shriheeran/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பயனர்:L.Shriheeran/மணல்தொட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுருக்கமான செயன்முறை? உமக்குத் தேவையான எல்லா உருப்படிகளும் தரப்பட்டுள்ளனவாயின் எங்ஙனம் மேசை மீது ஒழுங்கமைபீர் என ஓர் வரிபடத்திஅ வரைந்து பெயரிடுக? பரிசோதனையை மேற்கொள்ள முன்னர் பெற வேண்டிய ஓர் தரவு யாது? அதை அண்ணளவாக எவ்வாறு பெற்றுக்கொள்வீர்? திரை வைக்கப்படவேண்டிய தானம்? திரை பயன்படுத்தப்படுவதன் நோக்கம்? பரிசோதனையை செய்வதற்கு பொருள் ஊசியை வைக்க வேண்டிய தானம்? Mora Exam கேள்வி பொருள் ஊசியின் விம்பம் இடங்காணும் ஊசியுடன் பொருந்துகின்றது என்பதை எங்ஙனம் நிச்சயப்படுத்துவீர்? Mora exam கேள்வி 2012 part a b c maaya vimpam 2012 meyporuLukku meyvimpam + concept இரண்டு வாசிப்பு Concept


இறுதியாக நடந்த வகுப்புக்களில் Past paper, Model paper Session களும் கலந்துரையாடப்பட்டன.





புவசேயின் சூத்திரம் வலிதாகும் நிபந்தனைகள்? சுருக்கமான செயன்முறை? இங்கு தேவைப்படும் அலவீட்டு உபகரணங்கள்?


பிசுக்குமையுடைய திரவங்களுக்கே இச்செயன்முறை உகந்தது.

மயிர்த்துளைக் குழாய் கொண்டிருக்க வேண்டிய அம்சங்கள்? பரிசோதனைக்குரிய முற்காப்பு நடவடிக்கைகள்? மிக மிகத் திருத்தமாக அளக்க வேண்டிய அளவீடு, அதற்கான காரணம்? மயிர்த்துளை குழாயின் விட்டத்தை அளப்பதற்கான மாற்று முறைகள்? கொந்தளிப்புப்பாய்ச்சல் இடம்பெறும் போது வரைபின் வடிவம்? முற்காப்பு நடவடிக்கைகள்.


சார்ள்சின் விதி படத்தில் காட்டியவாறு முன்னைய குழாயின் மூடிய அந்தத்தில் அதே குறுக்குவெட்டுப்பரப்புள்ள வேறொரு வளைந்த குழாயை இணைத்துக்கொண்டபின் பரிசோதனை செய்வதால் ஏற்படும் நன்மை யாது? குழாயின் உணர்திறன் அதிகரிக்கும் நல்ல பரம்பல் உள்ள வரைபைப் பெற முடியும்


இங்கு நீரின் வெப்பநிலையை ஏன் மெதுவாக உயர்த்துதல் வேண்டும் என விளக்குக? கண்ணாடியின் வெப்பக்க்கடத்தாறு குறைவு என்பதால் கண்ணாடிக்குமிழிலுள்ள வாயு நீரிலிருந்து கண்ணாடிச்சுவரினூடாக வெப்பத்தைப்பெற்று நீரின் வெப்பநிலையை அடைவதற்கு ஓரளவு நேரம் வழங்கப்பட வேண்டும். அல்லது குமிழிலுள்ள வாயுவினதும் நீரினதும் வெப்பநிலைகள் சமனாவதை உறுதிப்படுத்த

இப்பரிசோதனையில் குமிழிலுள்ள வாயு நீரின் வெப்பநிலையை அடைந்துள்ளமையை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வீர்? அமுக்கமானி வசிப்பு நேரத்துடன் மாறாது உள்ள போது


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shriheeran/மணல்தொட்டி&oldid=3608150" இலிருந்து மீள்விக்கப்பட்டது