தாய்மொழியில் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாய்மொழியில் கல்வி என்பது ஒருவர் தனது தாய்மொழியில் கல்வி கற்றல், அதற்கான உரிமை மற்றும் ஏற்பாடுகளைக் பற்றியது. பல்வேறு ஆய்வுகள் தாய்மொழியில் கல்வி கற்பதே ஒருவரின் சிந்தனை வளத்துக்கும், உள சமூக வளர்ச்சிக்கும், கல்விக்கும் சிறந்தது என்று கூறுகின்றன. எனினும் பல்வேறு அரசியல் பொருளாதாரச் சூழ்நிலைகள் பல நாடுகளில் தாய்மொழிக் கல்விக்கு ஏற்றதாக இல்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்மொழியில்_கல்வி&oldid=1522658" இருந்து மீள்விக்கப்பட்டது