விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி/பயனர் நிலவரம்
Appearance
நீங்கள் போட்டிக்காக விரிவாக்கிய கட்டுரைகளை உடனுக்குடன் பதிவு செய்யுங்கள்!
- உங்கள் கட்டுரைகளைப் பதிவு செய்ய கீழுள்ள பொத்தானைச் சொடுக்குக (அழுத்துக)
- வருகின்ற பக்கத்தில் Login செய்யாவிடின் Login செய்க!
- பின்னர் Submit என்பதை அழுத்தி விரிவாக்கிய கட்டுரையை பதிவு செய்க
இதில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது வினாக்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் வினவுக!
நீங்கள் விரிவாக்கும் கட்டுரைக்கு, உங்களால் 6000 பைட்டுக்கள் சேர்க்கப்பட்ட பின்னர், கட்டுரையின் மொத்த அளவு 26000 பைட்டுக்களைத் தாண்டிய பின்னர், அந்தக் கட்டுரையை இங்கு சமர்ப்பியுங்கள்.