விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்
Appearance

செப்டம்பர் 30, 2013 அன்று தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்து ஆண்டுகள் ஆகிறது. இதனைக் கொண்டாடும் வகையிலான திட்டங்களுக்கான ஒருங்கிணைப்புப் பக்கமாக இதைப் பயன்படுத்தலாம். புதிய முன்வைப்புகளுக்குப் பேச்சுப் பக்கம் பயன்படுத்தவும். பயனர் ஏற்பு பற்றிய நிலவரம் தெரிந்த பிறகு, இத்திட்டப்பக்கத்தில் ஒருங்கிணைக்கத் தொடங்கலாம்.
நிறைவடைந்த பணிகள்
[தொகு]- கட்டுரைப் போட்டி
- பாராட்டுப் பத்திரங்கள்
- தமிழ் விக்கியூடகக் கையேடு
- ஊடகங்களில் சிறப்பிதழ்கள் வெளியீடு
- தமிழ் விக்கிப்பீடியர் கூடல், சென்னை.
- தமிழ் விக்கிப்பீடியா சட்டைகள்
- ஊடகச் சந்திப்பு
பின்னணி வேலைகள்
[தொகு]ஒருங்கிணைப்பாளர்கள்
[தொகு]- மணியன்
- பார்வதி
- நற்கீரன்
- இரவி - 9943168304
- அன்டன்
- ஜெகதீஸ்வரன் - 9566157066
- தேனி சுப்பிரமணி
- சூர்யபிரகாஷ் - 8148446213 - கல்லூரியில் இருப்பேன், எப்போதும் அழைக்கலாம்
பரப்புரை
[தொகு]- ஊடகங்களில் வெளியான செய்திகள், கட்டுரைகள்
- தமிழ் விக்கிப்பீடியா முகநூல் பக்கம்
- சென்னையில் நடந்த கூடல் நிகழ்வுக்கான முகநூல் பக்கம்
வாழ்த்துகள்
[தொகு]விக்கிப்பீடியா பயனர்களின் வாழ்த்துகள்
கருத்துகள்
[தொகு]சென்னையில் நடந்த விக்கிப்பீடியர் கூடல் நிகழ்வு பற்றிய கருத்துகள்
படங்கள்
[தொகு]சென்னையில் நடந்த விக்கிப்பீடியர் கூடலில் எடுக்கப்பட்ட படங்களும் மாமல்லபுரப் பண்பாட்டுச் சுற்றுலா படங்களும் இங்கு காணக்கிடைக்கின்றன: தமிழ் விக்கிப்பீடியா 10 ஆண்டுக் கொண்டாட்டங்கள்