உள்ளடக்கத்துக்குச் செல்

சிந்து மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்து மேனன்
பிறப்புபெங்களூர், கருநாடகம், இந்தியா
பணிநடிகை, தொகுப்பாளினி
செயற்பாட்டுக்
காலம்
1994 முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
பிரபு

சிந்து மேனன்என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். குழந்தை நடிகையாக ராஷ்மி என்னும் கன்னடத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

இளம்பருவம்[தொகு]

சிந்து கர்நாடகத்தின் பெங்களூரில் மலையாளக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.[1] இவர் தம்பி, கார்த்திக் கன்னட வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.[2]. சிந்து மலையாளம், தமிழ், கன்னடம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளை சரளமாகப் பேசக் கூடியவர்.[3][4]. இளம்வயதிலேயே பரதநாட்டியம் கற்றவர்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி கதாப்பாத்திரம் குறிப்பு
1994 ராஷ்மி கன்னடம் குழந்தை நடிகை
1999 பிரேமா பிரேமா பிரேமா கன்னடம்
2001 பத்ராச்சலம் தெலுங்கு மகாலட்சுமி
உத்தமன் மலையாளம் கவுரி
சமுத்திரம் தமிழ் துர்க்கா
ஆகாசத்திலே பறவைகள் மலையாளம்
ஈ நாடு என்னலேவரே மலையாளம்
2002 கடல் பூக்கள் தமிழ்
யூத் தமிழ் அருணா
நந்தி கன்னடம்
திரிநேத்ரம் தெலுங்கு
2003 சிறீராமச் சந்திரலு தெலுங்கு
இன்ஸ்பெக்டர் தெலுங்கு சிவானி
ஆடந்தே அதோ டைப் தெலுங்கு
குஷி கன்னடம்
மிஸ்டர் பிரம்மச்சாரி மலையாளம் செவ்வந்தி
2004 தர்மா கன்னடம்
வேஷம் மலையாளம் வேணி
2005 தொம்மனும் மக்களும் மலையாளம் ஷீலா
ஜ்யேஷ்டா கன்னடம் சிறப்புத் தோற்றம்
ராஜமாணிக்கம் மலையாளம் ராணி ரத்தினம்
2006 புலிஜன்மம் மலையாளம் ஷாநாஸ் / வெள்ளச்சி
பதாகா மலையாளம் நமீதா
அனுவாதமில்லாதே மலையாளம் நீனா
வாஸ்தவம் மலையாளம் விமலா
2007 டிடெக்டிவ் மலையாளம் ரேஷ்மி
ஸ்கெட்ச் மலையாளம் லெட்சுமி
ஆயுர் ரேகா மலையாளம்
சந்தாமாமா தெலுங்கு மகா ராணி
2008 ரெயின்போ தெலுங்கு கமலா
பகல் நக்‌ஷத்ரங்கள் மலையாளம்
யாரே நீ ஹுடுகி கன்னடம்
ஆண்டவன் மலையாளம் சிறீலேகா
தவலம் மலையாளம் கனகம்
ட்வெண்டி 20 மலையாளம் பத்மினி மகிந்திரன்
2009 சிதம் தெலுங்கு கௌரி
பார்ய ஒன்னு மக்கள் மூன்னு மலையாளம்
ரகஸ்ய போலிசு மலையாளம்
ஈரம் [5] தமிழ் ரம்யா சிறந்த நடிகைக்கான விஜய் விருது, நியமனம் மட்டும்
2011 வைஷாலி தெலுங்கு வைஷாலி
2012 பிரேமா பிலஸ்தோண்டி தெலுங்கு பூஜா
மஞ்சாடிக்குரு மலையாளம் சுதா மேமா
சுபத்ரா தெலுங்கு சுபத்ரா படப்பிடிப்பில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Interview with Sindhu Menon". idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 2009-06-07.
  2. "Kangana foraying into Kannada!". Oneindia. Archived from the original on 2012-07-08. பார்க்கப்பட்ட நாள் 2009-06-07.
  3. "Sindhu Menon's focus is on தெலுங்கு and Tamil". தெலுங்குdreams.com. பார்க்கப்பட்ட நாள் 2009-06-07.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Sindhu Menon's asset". andhrastudio.com. Archived from the original on 2009-07-05. பார்க்கப்பட்ட நாள் 2009-06-07.
  5. http://www.thiraipaadal.com/artist.php?ARTID=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D&lang=ta
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்து_மேனன்&oldid=4014686" இலிருந்து மீள்விக்கப்பட்டது