நிரல் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நிரல் மொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நிரல் ஏற்பு மொழி ( programming language ) என்பது ஒரு செயற்கை மொழி. இம்மொழியின் மூலம் எந்திரங்களை கட்டளைகள் அடிப்படையாக கொண்டு செயல் பட வைக்கலாம். பெரும்பாலும் நிரல் ஏற்பு மொழி கணினியில் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஏற்பு மொழி மூலம் அந்த எந்திரத்தின் செயல்களை தேவைக்கு ஏற்றமாறு மாற்றலாம். இம்மொழியின் மூலம் ஒரு மனிதன் தன்னுடைய தேவைக்கு ஏற்ப அந்த எந்திரத்தை உபயோகிக்கலாம். எந்திரங்கள் என்பன எந்திரன் ( ரோபோ : robot) , கணிப்பான் ( கால்குலேடர் : calculator), கணினி ( கம்ப்யூட்டர் : Computer ) போன்றவைகள் ஆகும்.

நிரல் மொழியை கொண்டு ஒரு நெறிமுறையை (அல்கோரிதம்: Algorithm) தொகுத்து எழுதி அதனை எந்திரத்துக்கு உள்ளீடாக கொடுத்த பின்னர் , அதனை அந்த எந்திரம் செயல்படுத்தும். அந்த செயல்பாட்டை பொருத்து ஒரு வெளியீடு கிடைக்கும்.

மேலும் இவை வன்பொருளை நேரடியாக கட்டுப்படுத்தும் சில்லு மொழி, இடைமொழிகள், பயன்நோக்கு மொழிகள் என பலவகைப்படும். நிரல் மொழிகளை கற்பதன் மூலம் மென்பொறியாளர் அல்லது நிரலர் ஆகலாம்.

அதிக பயன்பாட்டில் உள்ள நிரல் மொழிகள்[தொகு]

தரவு தளம்[தொகு]

இடைமுகம்/வரைகலை[தொகு]

தமிழ் மொழியில் நிரல் மொழி[தொகு]

சில்லு மொழிகள்[தொகு]

நிரல் மொழிகள் பட்டியல்[தொகு]

நிரல்மொழிகளில் ஒருங்குறி ஆதரவு[தொகு]

ஒரு குறிப்பிட்ட மொழியை கணினியில் பயன்படுத்துவதற்கு அனைத்துலக ஒருங்குறி குறியீட்டு சீர்தரம் உதவுகிறது. மொழி தொடர்பான நிரலாக்கம் செய்வதற்கு ஏற்ற வசதிகள் பல நிரல் மொழிகளில் நிறைவேறி வருகின்றன. இந்தப் பகுதி முக்கிய நிரல்மொழிகளில் ஒருங்குறிக்கு எத்தகைய ஆதரவு உள்ளது என்பது பற்றிதாகும். தொலைநோக்கில், மென்பொருள் தன்மொழியாக்கம் போல, நிரல் மொழிகளும் எந்த மொழியில் செயற்படுதவற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

அளவீடுகள்[தொகு]

 • Native Support (இயல்பாக சொற்தொடர்களில் ஒருங்கிறி பயன்பாடு)
 • மாறிலிகள்
 • குறியேற்றம்/குறிவிலக்கு
 • சீர்தொடர் (Regular Expression)
 • அடுக்குதல் (Collation)
 • ஒழுங்குபடுத்தல் (Searching)
 • தேடுதல் (search)
 • Text Segmentation
 • Internal Representation
 • special applications (calander, time)
 • முழு ஆதரவு (தன்மொழி நிரல்மொழி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரல்_மொழி&oldid=1835480" இருந்து மீள்விக்கப்பட்டது