கன்னட இலக்கிய மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கன்னட இலக்கிய மாநாடு
ಕನ್ನಡ ಸಾಹಿತ್ಯ ಸಮ್ಮೇಳನ
வகை கன்னட இலக்கியம்
காலப்பகுதி ஆண்டுக்கு ஒரு முறை
அமைவிடம்(கள்) வெவ்வேறு இடங்கள்
இயக்கத்திலுள்ள ஆண்டுகள் 101
துவக்கம் 1915
மிக அண்மைய 2012
புரவலர்கள் கருநாடக அரசு
வலைத்தளம்
கன்னட இலக்கிய மாநாடு

கன்னட இலக்கிய மாநாடு (கன்னடம்: ಕನ್ನಡ ಸಾಹಿತ್ಯ ಸಮ್ಮೇಳನ; கன்னட சாகித்திய சம்மேளனம்) கன்னட மொழி எழுத்தாளர்களும், கவிஞர்களும் பங்கேற்கும் இலக்கிய மாநாடு ஆகும். கன்னட மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, இசை ஆகியவற்றின் வளர்ச்சிக்காக ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. முதல் மாநாடு, ஹெ. வே. நஞ்சுண்டைய்யாவின் உந்துதலால் 1915 ஆம் ஆண்டில் பெங்களூரில் நடைபெற்றது.[1] 1915 முதல் 1948 வரை இம்மாநாடுகளை கன்னட எழுத்தாளர்களும் கவிஞர்களும் தொடங்கி வைத்தனர். 1949 முதல் இற்றை வரை கருநாடக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

மாநாடுகள்[தொகு]

எண் ஆண்டு இடம் தலைவர்
1 1915 பெங்களூர் ஹெச். வி. நஞ்சுண்டைய்யா
2 1916 பெங்களூர் ஹெச். வி. நஞ்சுண்டைய்யா
3 1917 மைசூர் ஹெச். வி. நஞ்சுண்டைய்யா
4 1918 தார்வாட் ஆர். நரசிம்மாச்சாரியார்
5 1919 ஹாசன் கற்பூர சீனிவாச ராவ்
6 1920 ஹொஸ்பேட் ரொட்ட சீனிவாச ராவ்
7 1921 சிக்மகளூர் கே. பி. பட்டன செட்டி
8 1922 தாவங்கரே எம். வெங்கடகிருஷ்ணய்யா
9 1923 பிஜப்பூர் சித்தாந்த சிவசங்கர் சாஸ்திரி
10 1924 கோலார் ஹொசகோட்டை கிருஷ்ண சாஸ்திரி
11 1925 பெல்காம் பெனகல் ராமாராவ்
12 1926 பெல்லாரி ப. கு. ஹளகட்டி
13 1927 மங்களூர் ஆர். தாத்தாச்சாரியா
14 1928 குல்பர்கா பி. எம். ஸ்ரீகாந்தையா
15 1929 பெல்காம் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்
16 1930 மைசூர் ஆலூர் வெங்கடராவ்
17 1931 கார்வார் முளிய திம்மப்பய்யா
18 1932 மடிக்கேரி டி. வி. குண்டப்பா
19 1933 ஹூப்ளி ஒய். நாகேச சாஸ்திரி
20 1934 ராய்ச்சூர் பஞ்சே மங்கேச ராவ்
21 1935 மும்பை என். எஸ். சுப்பாராவ்
22 1937 ஜமகண்டி பெள்ளாவே வெங்கட நாராயணப்பா
23 1938 பெல்லாரி ரங்கநாத் திவாகர்
24 1939 பெல்காம் முதவீடு கிருஷ்ணராவ்
25 1940 தார்வாட் ஒய். சந்திரசேகர் சாஸ்திரி
26 1941 ஐதராபாது ஏ. ஆர். கிருஷ்ண சாஸ்திரி
27 1943 சிமோகா த. ரா. பேந்திரே
28 1944 ரபகவி எஸ். எஸ். பசவனாளா
29 1945 சென்னை டி. பி. கைலாசம்
30 1947 ஹரப்பனஹள்ளி சி. கே. வெங்கட ராமையா
31 1948 காசர்கோடு தி. தா. சர்மா
32 1949 குல்பர்கா உத்தங்கி சன்னப்பா
33 1950 சோலாப்பூர் எம். ஆர். சீனிவாச மூர்த்தி
34 1951 மும்பை எம். கோவிந்த பை
35 1952 பேளூர், கர்நாடகம் எஸ். சி. நந்திமடா
36 1954 குமட்டா எம். வி. சீதாராமையா
37 1955 மைசூர் சிவராம காரந்த்
38 1956 ரைச்சூர் சீரங்கா
39 1957 தார்வாட் குவெம்பு
40 1958 பெல்லாரி வி. கே. கோகாக்
41 1959 பீதர் டி. எல். நரசிம்மாச்சார்
42 1960 மணிப்பால் ஏ. என். கிருஷ்ண ராவ்
43 1961 கதக் கே. ஜி. குந்தண்கர்
44 1963 சித்தகங்கா ஆர். எஸ். முகளி
45 1965 கார்வார் கடங்கொட்லு சங்கர் பட்டு
46 1967 சிரவணபெலகுளா ஆ. நே. உபாத்யா
47 1970 பெங்களூர் ஜவரே கவுடா
48 1974 மாண்டியா ஜெயதேவிதாயி லிகாடே
49 1976 ஷிமோகா எஸ். வி. ரங்கண்ணா
50 1978 புது தில்லி ஜி. பி. ராஜரத்னம்
51 1979 தர்மஸ்தாலா கோபாலகிருஷ்ண அடிகா
52 1980 பெல்காம் பசவராஜ் கட்டிமனி
53 1981 சிக்மகளூர் பு. தி. நரசிம்மாச்சாரியா
54 1981 மடிக்கேரி சம்பா ஜோஷி
55 1982 சிர்சி கொரூர் ராமசாமி ஐயங்கார்
56 1984 கைவார் ஏ. என். மூர்த்தி ராவ்
57 1985 பீதர் ஹா. மா. நாயகா
58 1987 குல்பர்கா சித்தையா புராணிகா
59 1990 ஹூப்ளி ஆர். சி. ஹிரேமட்
60 1990 மைசூர் கே. எஸ். நரசிம்மசாமி
61 1992 தாவங்கரே ஜி. எஸ். சிவருத்ரப்பா
62 1993 கொப்பல் சிம்பி சிங்கண்ணா
63 1994 மாண்டியா சதுரங்கா
64 1995 முதோல் எச். எல். நாகே கவுடா
65 1996 ஹாசன் சன்னவீர கணவி
66 1997 மங்களூர் கையார் கிஞ்ஞண்ண ராய்
67 1999 கனகபுரா எஸ். எல். பைரப்பா
68 2000 பாகல்கோட் சாந்தாதேவி மாளவாடா
69 2002 தும்கூர் அனந்தமூர்த்தி
70 2003 பெல்காம் பாட்டீல் புட்டப்பா
71 2003 மூடுபிதிரே கமலா ஹம்பனா
72 2006 பீதர் சாந்தரச ஹெம்பெரளு
73 2007 ஷிமோகா கே. எஸ். நிசார் அகமது
74 2008 உடுப்பி எல். எஸ். சேசகிரி ராவ்
75 2009 சித்ரதுர்க்கா எல். பசவராஜு
76 2010 கதக கீதா நாகபூஷண்
77 2011 பெங்களூர் ஜி. வெங்கடசுப்பையா
78 2012 கங்காவதி சி. பி. கிருஷ்ணகுமார்
79 2013 பிஜப்பூர்[2] கே. ஓ. சன்னபசப்பா
80 2014 மடிக்கேரி[3]

தொடர்புடையவை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னட_இலக்கிய_மாநாடு&oldid=2223366" இருந்து மீள்விக்கப்பட்டது