சிங்கப்பூர் விலங்குக் காட்சிச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கப்பூர் மிருகக்காட்சி சாலை
Singapore Zoo entrance-15Feb2010.jpg
நுழைவாயில்
திறக்கப்பட்ட தேதி27 ஜூலை 1973
இடம்சிங்கப்பூர்
பரப்பளவு28 எக்டேர்கள்
விலங்குகளின் எண்ணிக்கை2530
உயிரினங்களின் எண்ணிக்கை315
வருடாந்திர வருனர் எண்ணிக்கை1.6 மில்லியன்
இணையத்தளம்http://www.zoo.com.sg/

சிங்கப்பூர் விலங்குக் காட்சிச்சாலை (சீனம்: 新加坡动物园பின்யின்: Xīnjiāpō Dòngwùyuán; மலாய்: 'Taman Haiwan Singapura'; ஆங்கில மொழி: Singapore Zoo), முன்பு சிங்கப்பூர் விலங்குக் காட்சித் தோட்டம் என்றழைக்கப்பட்டது. மண்டை விலங்குக் காட்சி என்று பரவலாக அழைக்கப்படுகிறது. சிங்கப்பூர் அரசின் நிதியால் கட்டப்பட்டு, பல அரிய விலங்குகளைக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் 1.6 மில்லியன் மக்கள் பார்த்துச் செல்கின்றனர்.

இதைச் சுற்றிப் பார்க்க, பலகு, குதிரை சவாரி, டிராம் வண்டிகள் போன்ற பல விதமான வாகனங்கள் வழங்கப்படுகின்றன.


மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Singapore Zoo
என்பதின் ஊடகங்கள் உள்ளன.