முகாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முகாரி (Mukhari) கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகங்களுள் ஒன்றாகும். சோகத்தை வெளிப்படுத்தும் இராகமாக கருதப்பட்டாலும், பக்தி, அமைதி ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களும் இந்த இராகத்தில் பாடப்படுகின்றன.[1]

இலக்கணம்[தொகு]

முகாரி இராகத்தின் ஆரோகணம், அவரோகணம் பின்வருமாறு:[2][3]

ஆரோகணம்: ஸ ரி21 ப நி22 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம12 ரி2

உருப்படிகள்[தொகு]

திரையிசைப் பாடல்கள்[தொகு]

முகாரி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாருலதா மணி (4 சனவரி 2013). "Notes of peace -". தி இந்து. 13 ஆகத்து 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Raga Mukhari : Raga Surabhi". www.ragasurabhi.com. 15-08-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  3. Chelladurai, P.T. (191). The Splendour of South Indian Music. திண்டுக்கல்: Vaigarai Publishers. பக். 93-95. 

வெளியிணைப்புகள்[தொகு]

  • * Ragam Mukhari - டி. எம். கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக் காணொலி
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகாரி&oldid=2401816" இருந்து மீள்விக்கப்பட்டது