அ. அருணாசலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ. அருணாசலம் என்பவா் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சோ்ந்தவா். மேலும்  தமிழ்நாட்டு  சட்டமன்ற உறுப்பினராக இருந்தாா்.  இவர் தமிழ்நாடு சட்டமன்ற மன்றத்தில் 2001 முதல் 2006 துணை சபாநாயகராக பணியாற்றினார் [1][2]

1984 மற்றும் 2001 தேர்தல்களில் வரகூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

குறிப்புகள்[தொகு]

  1. "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of Tamil Nadu. Archived from the original on 2009-03-03.
  2. "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of India.
  3. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2018-06-15.
  4. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2018-06-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._அருணாசலம்&oldid=3540355" இலிருந்து மீள்விக்கப்பட்டது