பயனர் பேச்சு:Kaliru

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Face-smile.svg

பயனர்:Kaliru
   
பயனர் பேச்சு:Kaliru
   
Special:Emailuser/Kaliru
   
பயனர்:Kaliru/தொடங்கிய கட்டுரைகள்
   
பயனர்:Kaliru/படிமம்
   
பயனர்:Kaliru/பதக்கம்
   
பயனர்:Kaliru/திட்டம்
   
பயனர்:Kaliru/விக்கிமேற்கோள்/
   
பயனர்:Kaliru/மணல்தொட்டி
   
முகப்பு
   
பேச்சு
   
மின்னஞ்சல்
   
கட்டுரைகள்
   
படிமம்
   
பதக்கம்
   
திட்டம்
   
விக்கிமேற்கோள்
   
மணல்தொட்டி
   

கவனிக்க[தொகு]

தாங்கள் உருவாக்கிய மற்றும் உருவாக்கும் கட்சிகளுக்கான வண்ண வார்ப்புருக்களை, விக்கிதரவிலும்(Wikidata) மற்றும் பகுப்புகளையும்(Category) இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். காண்க.--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:14, 25 மே 2019 (UTC)

விளக்கம்[தொகு]

@Gowtham Sampath: அவ்வாறே செய்கிறேன் நன்றி -ஷந்தோஷ் ராஜா யுவராஜ் 💓 (பேச்சு) 02:34, 26 மே 2019 (UTC)

பதினாறாம் ஆண்டு கொண்டாட்டம்[தொகு]

வணக்கம், 10000 தொகுப்புகளுக்கு மேல் செய்த பயனர் என்ற அடிப்படையிலும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் என்ற அடிப்படையிலும் நமது விக்கிப்பீடியாவின் பதினாறாம் ஆண்டு கொண்டாட்டத்தில் தங்கள் வரவை விரும்புகிறேன். வர வாய்ப்பிருந்தால் இலங்கையில் நடக்கும் நிகழ்விற்கு உதவுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 14:03, 19 சூன் 2019 (UTC).

👍 விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 14:58, 19 சூன் 2019 (UTC)

நன்றி[தொகு]

@Neechalkaran மற்றும் கி.மூர்த்தி:

அவர்களே வணக்கம்,

தமிழ் விக்கிப்பீடியா 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் நிகழ்வுக்கு என்னை அழைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல. -ஷந்தோஷ் ராஜா யுவராஜ் 💓 (பேச்சு) 03:57, 23 சூன் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kaliru&oldid=2765044" இருந்து மீள்விக்கப்பட்டது