பயனர்:Thamizhpparithi Maari

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மா. தமிழ்ப்பரிதி (Maa. Thamizhpparithi)[தொகு]

பணி: பல்கலைக்கழக ஆசிரியர் பணியிடம்: பெரியார் பல்கலைக்கழகம், சேலம், தமிழ், இந்திய ஒன்றியம் பேசி:91-7299393366 மின்னஞ்சல்:tparithi@gmail.com இணையம்:தமிழகம்

ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


வாழ்த்துக்கள். வலைவாசல் ஊடகப்போட்டியில் 75 அமெரிக்க டாலர் பரிசு பெறும் பாங்காளர். ஊக்கமுடன் செயல்படுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 21:09, 30 மார்ச் 2012 (UTC)

ஐயா,[தொகு]

நான் எழுதிய கட்டுரையின் தலைப்பை மாற்றவேண்டு அதை எவ்வாறு மாற்றுவது..sugantha

மாற்ற வேண்டிய தலைப்பை அதன் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும். உங்கள் பெயரை ஆங்கிலத்தில் எழுதத் தேவையில்லை. தட்டச்சுப்பலகையின Tab விசைக்கு மேலுள்ள அலைக்குறியை(~) 4தடவை எழுதி சேமிக்கவும். நீங்கள் கணக்கினுள் இருந்தால் அது உங்கள் பெயரை தானாகவே எழுதி விடும் மேலும் உங்கள் வினாவினை, ஐயாவின் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.இந்த பக்கத்தின் அருகில் இருக்கும் உரையாடல் தத்தலை (Tab)அழுத்தவும்.உழவன் (உரை) 07:33, 9 மார்ச் 2018 (UTC)

ஆர்வம்[தொகு]

தங்களது வழிகாட்டுதலில் இனி நான் கட்டுரைகளை உருவாக்க உள்ளேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thamizhpparithi_Maari&oldid=2556390" இருந்து மீள்விக்கப்பட்டது