பயனர் பேச்சு:Vasantha Lakshmi V

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Vasantha Lakshmi V, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- கி.மூர்த்தி (பேச்சு) 06:20, 28 அக்டோபர் 2018 (UTC)

வணக்கம் வசந்தலட்சுமி. தொடர்ந்து பங்களியுங்கள்.. நீஙகள் மணல் தொட்டியில் உருவாக்கிய வெற்று என்ற கட்டுரையின் ஆங்கிலப்பக்கம் இது en:Null (mathematics) தொடர்ந்து விரிவாக்குங்கள் உங்கள் தொகுத்தல் தொடர்பான ஐயங்களை இங்கு பதிவு செய்யுங்கள். பிற பயனர்களின் உதவியும் கிடைக்கும். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:10, 29 அக்டோபர் 2018 (UTC)

புதுப்பயனர் போட்டி[தொகு]

தங்கள் சுமிதா பட்டீல்கட்டுரையில் செய்துள்ள [1] மாற்றங்களைக் கவனிக்கவும். நன்றிSRIDHAR G (பேச்சு) 10:11, 9 சனவரி 2019 (UTC)

@Parvathisri:,@Neechalkaran:,@ஞா. ஸ்ரீதர்:, வணக்கம் வசந்தலட்சுமி. பிறர் எழுதியக் கட்டுரைக்கு (பூஜா பேடி - Balu1967) நீங்கள் உரிமை கோருவது தவறு. கவனியுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 15:03, 12 சனவரி 2019 (UTC)
சரிசெய்துள்ளேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 02:06, 13 சனவரி 2019 (UTC)

அம்மா வந்தாள் (நாவல்)[தொகு]

அம்மா வந்தாள் (நாவல்) எனும் கட்டுரையை அம்மா வந்தாள் (புதினம்) எனும் தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன். நாவல் எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக 'புதினம்' இருப்பதால் இவ்வாறு செய்துள்ளேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:19, 19 சனவரி 2019 (UTC)

மோகமுள் (புதினம்) என்பது ஒரு உதாரணம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:20, 19 சனவரி 2019 (UTC)

பதக்கம்[தொகு]

Wiki Lei Barnstar Hires.png அசத்தும் புதிய பயனர் பதக்கம்
ஆர்வத்துடன் கட்டுரைகளை எழுதிவருவதற்காக இந்தப் பதக்கத்தை தங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்கவும். வாழ்க வளமுடன். --SRIDHAR G (பேச்சு) 07:44, 24 சனவரி 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம். உற்சாகத்துடன் பங்களிக்கிறீர்கள். வாழ்த்துகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:28, 24 சனவரி 2019 (UTC)

எங்களைப் போல புதுப் பயனர்களை ஊக்குவிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி. பயனர் Vasantha Lakshmi V

👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:40, 25 சனவரி 2019 (UTC)

சிவப்பு இணைப்பு[தொகு]

தங்களது பெரும்பாலான கட்டுரைகளில் சிவப்பு வண்னம் கொண்ட வார்த்தைகள் உள்ளன. அவற்றின் சரியான இணைப்புகளில் சேர்க்கவும் அல்லது [[]] குறிகளை அந்த வார்த்தையில் இருந்து நீக்கவும் நன்றி.ஸ்ரீ (talk) 08:24, 1 பெப்ரவரி 2019 (UTC)

தி. க. ராமானுச கவிராயர்[தொகு]

டி.கே. ராமானுஜ கவிராஜர் எனும் கட்டுரை தி. க. ராமானுச கவிராயர் எனும் தலைப்பிற்கு மாற்றப்ப்பட்டுள்ளது. எனவே புதிய தலைப்பினை சம்ர்ப்பிக்கவும். நன்றிஸ்ரீ (talk) 11:27, 5 பெப்ரவரி 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி- சனவரி மாத பரிசு[தொகு]

வணக்கம் வசந்தலட்சுமி புதுப்பயனர் போட்டிக்கான சனவரி மாதத்தில் 24 கட்டுரைகளை சிறப்பாக உருவாக்கி மூன்றாம் பரிசினைப் பெறுகிறீர்கள் என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். வரும் மாதங்களிலும் தொடர்ந்து மாதாந்திரப் பரிசுகள் வழங்கப்படும். பரிசு பற்றிய விவரங்கள் தங்களுக்கு தனிமடலாக பின்னர் தெரிவிக்கப்படும். ஏனைய மாதப் போட்டிகளிலும் சிறப்பாகப் பங்காற்றி பரிசுகளை வெல்வதற்கும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பிற்கும் வாழ்த்துகளும், நன்றிகளும். வாழ்க வளமுடன்.ஸ்ரீ (talk) 14:13, 7 பெப்ரவரி 2019 (UTC)

நன்றி[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா குழுவினர் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.--வசந்தலட்சுமி (பேச்சு) 16:27, 7 பெப்ரவரி 2019 (UTC)

நிர்வாகிகள் கவனிக்கவும்[தொகு]

கட்டுரைகளை பதிவிடும் பவுன்டைன் (Fountain) பணி செய்யவில்லை, கவனிக்கவும்--வசந்தலட்சுமி (பேச்சு) 15:37, 15 பெப்ரவரி 2019 (UTC)

fountain problem[தொகு]

வணக்கம். புதுப்பயனர் போட்டியில் சிறப்பாக பங்களித்து வருவதற்கு நன்றி. தற்போது fountain கருவி செயலபடவில்லை. இருந்தபோதிலும் தாங்கள் தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கருவி மீண்டும் செயல்படத் தொடங்கிய பிறகு தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அப்போது உங்களின் கட்டுரைகளை மொத்தமாக சமர்ப்பிக்கலாம். நன்றிஸ்ரீ (talk) 01:35, 17 பெப்ரவரி 2019 (UTC)

தற்காலிக ஏற்பாடு[தொகு]

வணக்கம். புதுப்பயனர் போட்டியில் நீங்கள் விரிவாக்கிய அல்லது உருவாக்கிய கட்டுரைகளின் பெயர்களை இங்கு இட வேண்டுகிறோம். இது தற்காலிக ஏற்பாடு தான். கருவி செயல்படத் துவங்கிய பிறகு வழக்கம் போல் சமர்ப்பிக்கலாம். நன்றிஸ்ரீ (talk) 06:24, 19 பெப்ரவரி 2019 (UTC)

Looking for help உதவி[தொகு]

வணக்கம்,

மன்னிக்கவும் ஐந்து ஆங்கிலம்.

I was looking for some small help. Recently I created a new article en:Kithaab -a play about women rights issues பெண்கள் உரிமைகள்- which has been copy edited and is ready for translation in various languages. Looking for your possible help in translating the article en:Kithaab to your language (தமிழ் மொழியில் மொழிபெயர்க்கவும்). If you are unable to spare time yourself then may be you like to refer the same to some other translator to get it translated in their own respective languages.

Thanking you , with warm regards

Bookku (பேச்சு) 08:35, 23 பெப்ரவரி 2019 (UTC)

Translated the article en:Kithaab[தொகு]

பூக்குவின் (Bookku) கோரிக்கையை ஏற்று " கித்தாப்" தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தயவுசெய்து இக்கட்டுரையை கவனிக்கவும். --வசந்தலட்சுமி (பேச்சு) 12:32, 23 பெப்ரவரி 2019 (UTC)


Valuable contribution, thank you very nice of you (மதிப்புமிக்க பங்களிப்புஉன்னால் மிகவும் நல்லது நன்றி - Google translation)

Warm regards

Bookku (பேச்சு) 15:48, 23 பெப்ரவரி 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி- பிப்ரவரி மாதப் பரிசு[தொகு]

வணக்கம் வசந்தலட்சுமி புதுப்பயனர் போட்டிக்காக பிப்ரவரி மாதத்தில் 45 கட்டுரைகளை சிறப்பாக உருவாக்கி இந்த மாதமும் மூன்றாம் பரிசினைப் பெறுகிறீர்கள் என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். வரும் மாதங்களிலும் (மார்ச்சு) தொடர்ந்து மாதாந்திரப் பரிசுகள் வழங்கப்படும். பரிசு பற்றிய விவரங்கள் தங்களுக்கு தனிமடலாகப் பின்னர் தெரிவிக்கப்படும். ஏனைய மாதப் போட்டிகளிலும் சிறப்பாகப் பங்காற்றி பரிசுகளை வெல்வதற்கும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பினை நல்குவதற்கும் வாழ்த்துகளும் நன்றியும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:50, 1 மார்ச் 2019 (UTC)

நன்றி[தொகு]

வணக்கம். பரிசு கொடுத்தமைக்காக விக்கிபீடியா குழுவிற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து முயற்சிக்கிறேன். வசந்தலட்சுமி

மாற்றங்களை கவனிக்கவும்[தொகு]

திரு பாலாஜி ஜெகதீஷ் அவர்களுக்கு நன்றி. "சுனித்ரா குப்தா" என்பதை "சுனேத்ரா குப்தா" என்று Fountain இல் மாற்றி இட்டிருக்கிறேன். "சுனித்ரா குப்தா" என்பதை நீக்கிவிடவும். நன்றி.--வசந்தலட்சுமி (பேச்சு) 15:45, 11 மார்ச் 2019 (UTC)

வாழ்த்துகள்[தொகு]

தாங்கள் புதுப்பயனர் போட்டியில் சிறப்பாக 100 கட்டுரைகளுக்கும் மேலாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள். நன்றி--ஸ்ரீ (talk) 08:50, 12 மார்ச் 2019 (UTC)

பெயரிடல்[தொகு]

வணக்கம் விக்கிப்பீடியாவில் மெய்யெழுத்தில் அல்லது மொழிக்கு முதலில் வராத ட, ண போன்ற எழுத்துகளிலோ தலைப்பிடுவதில்லை. எனவே டினா தத்தா என்ற பெயரை தினா தத்தா என்ற தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். உதவிக்கு விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு காணவும் நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:57, 12 மார்ச் 2019 (UTC)

உங்கள் கட்டுரை[தொகு]

இங்கு உங்கள் கட்டுரை உள்ளது.--நந்தகுமார் (பேச்சு) 08:56, 19 மார்ச் 2019 (UTC)

ஆங்கில தலைப்பின் பெயர்[தொகு]

வணக்கம். சிறப்பான முறையில் பங்களித்து வருகிறீர்கள். தாங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் முதல் வரியில் தமிழ் தலைப்பிற்கு அடுத்தபடியாக அதனுடைய ஆங்கிலத் தலைப்புகளை அடைப்பிற்குள் எழுதவும் உ.ம் விராட் கோலி (Virat kohli) நன்றி ஸ்ரீ (talk) 01:57, 20 மார்ச் 2019 (UTC)

நன்றி[தொகு]

ஓரிரு தலைப்புகளில் ஆங்கிலத் தலைப்பு விடுபட்டுள்ளது. சரி செய்து கொள்கிறேன். நினவூட்டியதற்கு மிக்க நன்றி.வசந்தலட்சுமி

150 கட்டுரைகள்[தொகு]

வணக்கம். தாங்கள் புதுப்பயனர் போட்டியில் 150 கட்டுரைகளை உருவாக்கி/ விரிவாக்கியுள்ளீர்கள். வாழ்த்துகள். நன்றி ஸ்ரீ (talk) 06:51, 23 மார்ச் 2019 (UTC)

👍 விருப்பம் வாழ்த்துகள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:22, 23 மார்ச் 2019 (UTC)

முனைப்பான பங்களிப்பு[தொகு]

கட்டுரைப்போட்டி முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளமையால் ஊக்கம் குறையாமல் தொடர்ந்து இலக்கு வைத்து, முனைப்புடன் தங்களது பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:21, 23 மார்ச் 2019 (UTC)

பதக்கம்[தொகு]

Working Man's Barnstar Hires.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
புதுப்பயனர் கட்டுரைப் போட்டியில் தொடர்ந்து பங்கேற்று கட்டுரைகளை உருவாக்கி வருதலைப் பாராட்டி மகிழ்ந்து இப்பதக்கத்தினை அளிக்கிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:47, 23 மார்ச் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

நன்றி[தொகு]

உங்களின் ஊக்குவித்தலுக்கு மிகவும் நன்றி. வசந்தலட்சுமி

புதுப்பயனர் போட்டி- 2019[தொகு]

நன்றி வசந்தலட்சுமி

வணக்கம்.விக்கிப்பீடியா புதுப்பயனர் போட்டியில் கலந்துகொண்டதற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். இந்தப் போட்டியில் தாங்கள் 181 கட்டுரைகள் உருவாக்கி/ விரிவாக்கியுள்ளீர்கள். தங்களின் விக்கிப்பீடியா பங்களிப்பு தொடர்வதற்கு எனது வாழ்த்துகள். வாழ்க வளமுடன். ஸ்ரீ (talk) 12:44, 1 ஏப்ரல் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி முடிவுகள்[தொகு]

வாழ்த்துகள் வசந்தலட்சுமி. புதுப்பயனர் போட்டியில் 181 கட்டுரைகளை உருவாக்கி இரண்டாமிடத்தில் உள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பரிசு விவரங்களுக்கு இப்பக்கத்தைக் காணவும். மேலும் தங்கள் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் தொடருங்கள். நன்றி பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:39, 7 ஏப்ரல் 2019 (UTC)

மொழிபெயர்ப்புக் கட்டுரை[தொகு]

பெர்டானா தாவரவியல் பூங்கா என்ற மொழிபெயர்ப்புக் கட்டுரையில் பல மொழிபெயர்ப்புகளில் பல பொருட் பிழைகள் காணப்படுகின்றன. அக்கட்டுரையை மீண்டும் படித்துத் திருத்துங்கள். கூகுள் மொழிபெயர்ப்பை மட்டும் நம்பிக் கட்டுரை எழுதாதீர்கள்.--Kanags (பேச்சு) 00:46, 14 ஏப்ரல் 2019 (UTC)

பெர்டானா தாவரவியல் பூங்கா[தொகு]

மதிப்பிற்குரிய ஐயா, தங்களுடைய குறிப்பின்படி, "பெர்டானா தாவரவியல் பூங்கா" கட்டுரையை திருத்தியுள்ளேன். கட்டுரையை சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். - வசந்தலட்சுமி

Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 15:55, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 19:35, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 17:30, 4 அக்டோபர் 2019 (UTC)

திருத்தம் தேவை[தொகு]

வணக்கம், நீங்கள் கட்டுரைப் போட்டிக்கென நீங்கள் உருவாக்கிய அன்னபூர்ணா தேவி என்ற கட்டுரையில் நிறையத் திருத்தம் செய்ய வேன்டியுள்ளது. கட்டுரை தானியங்கியால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது போல எழுதப்பட்டுள்ளது. முடிந்தால் இக்கட்டுரையைத் திருத்துங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 12:53, 12 அக்டோபர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

உங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

வேங்கை மங்கை விருது[தொகு]

Original Barnstar Hires.png வேங்கை மங்கை விருது
இந்தியாவிலிருந்து ஐம்பது கட்டுரை எழுதிய முதல் மகளிர் என்ற பெருமையோடு வேங்கைத் திட்டத்தில் பல தலைப்புகளில் எழுதி அசத்தும் உங்களைப் பாராட்டி இந்த விருதை வழங்குகிறேன். தொடர்ந்து முதலிடம் அடைய வாழ்த்துக்கள்.-நீச்சல்காரன் (பேச்சு) 18:42, 29 அக்டோபர் 2019 (UTC)
👍 விருப்பம் --இரவி (பேச்சு) 17:43, 14 நவம்பர் 2019 (UTC)
👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:25, 17 நவம்பர் 2019 (UTC)
👍 விருப்பம்--மகாலிங்கம் இரெத்தினவேலு--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:30, 24 நவம்பர் 2019 (UTC)
👍 விருப்பம்Fathima (பேச்சு) 15:18, 25 நவம்பர் 2019 (UTC)

நன்றி[தொகு]

நான் "வேங்கை மங்கை" விருதை தங்களிடமிருந்து பெறுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் விக்கிப்பீடியா குழுவினர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து முயற்சிக்கிறேன். நன்றி. வசந்தலட்சுமி

கட்டுரை மேம்பாடு[தொகு]

வனக்கம் வசந்தலட்சுமி. தாங்கள் பங்களித்த இலட்சுமி மெசின் ஒர்க்ஸ் என்ற கட்டுரையை கருவியிலிருந்து நீக்கியுள்ளேன். கட்டுரையில் தகுந்த சான்றுகளை இணைத்து மேம்படுத்தி மீண்டும் சமர்ப்பிக்கவும். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:28, 17 நவம்பர் 2019 (UTC)

வணக்கம் தாங்கள் உருவாக்கிய மாலத்தீவில் இந்துமதம் என்ற கட்டுரையின் முன் பாதி கட்டுரை மொழிபெயர்ப்பை சற்று மேம்படுத்தவும் நன்றி--அருளரசன் (பேச்சு) 14:23, 30 நவம்பர் 2019 (UTC)

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:07, 25 நவம்பர் 2019 (UTC)

பகுப்புகள்[தொகு]

வணக்கம். நீங்கள் ஆசிய மாதப் போட்டியில் கலந்து கொண்டு கட்டுரைகளை எழுதி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. சில கட்டுரைகள் எந்தவொரு பகுப்புமின்றி உருவாக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரைகளில் பகுப்பு சேர்க்கவும், நீங்கள் புதிய பகுப்புகளையும் உருவாக்கலாம். உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் கேட்கலாம். இன்னும் நிறைய கட்டுரைகள் எழுத வாழ்த்துக்கள். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:45, 30 நவம்பர் 2019 (UTC)

கவனிக்க[தொகு]

வணக்கம் தாங்கள் வேங்கைத் திட்டத்தில் சிறப்பாக பங்களித்துவருவதற்கு வாழ்த்துகள் . மாலத்தீவின் நாட்டுப்புறவியல் மற்றும் மாலத்தீவின் கலாச்சாரம் ஆகிய கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தினைக் காணவும். பின்வரும் கட்டுரைகளில் மாற்றங்களைச் செய்யவும் . நன்றிஸ்ரீ (✉) 09:50, 17 திசம்பர் 2019 (UTC)‎

பொரியல் கட்டுரையும் மற்றொரு கட்டுரையும் நீக்கப்பட்டுள்ளது. சரிசெய்து கருவியில் ஏற்றவும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 20:18, 31 திசம்பர் 2019 (UTC)

WAM 2019 Postcard[தொகு]

Dear Participants and Organizers,

Congratulations!

It's WAM's honor to have you all participated in Wikipedia Asian Month 2019, the fifth edition of WAM. Your achievements were fabulous, and all the articles you created make the world can know more about Asia in different languages! Here we, the WAM International team, would like to say thank you for your contribution also cheer for you that you are eligible for the postcard of Wikipedia Asian Month 2019. Please kindly fill the form, let the postcard can send to you asap!

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team --MediaWiki message delivery (பேச்சு) 08:16, 3 சனவரி 2020 (UTC)

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி[தொகு]

வனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குகள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:43, 4 சனவரி 2020 (UTC)


விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020[தொகு]

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:20, 17 சனவரி 2020 (UTC)

WAM 2019 Postcard[தொகு]

Wikipedia Asian Month 2019

Dear Participants and Organizers,

Kindly remind you that we only collect the information for WAM postcard 31/01/2019 UTC 23:59. If you haven't filled the google form, please fill it asap. If you already completed the form, please stay tun, wait for the postcard and tracking emails.

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team 2020.01


MediaWiki message delivery (பேச்சு) 20:58, 20 சனவரி 2020 (UTC)

கட்டுரை திருத்தம் தொடர்பாக[தொகு]

நடுவர் திரு. பாலாஜி அவர்களுக்கு, வணக்கம். "சுவாதி பீஸ்" கட்டுரையில் திருத்தம் செய்துள்ளேன். கவனிக்கவும். - நன்றி. --வசந்தலட்சுமி (பேச்சு) 11:03, 21 பெப்ரவரி 2020 (UTC) நடுவர் திரு ஸ்ரீதர் அவர்களுக்கு, வணக்கம். "மஞ்சரி சதுர்வேதி" கட்டுரையில் சான்றுகள் இணைத்துள்ளேன். சரிபார்க்கவும். - நன்றி. --வசந்தலட்சுமி (பேச்சு) 11:03, 21 பெப்ரவரி 2020 (UTC)

பாராட்டுகள்[தொகு]

மிக அருமையான தலைப்புகளில் மிக அருமையாக எழுதுகின்றீர்கள். உங்களின் படைப்புகள் கட்டாயம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு சிறப்பேற்றுகின்றன. ஒரே ஒரு கருத்து என்னவென்றால், கொஞ்சம் தமிழிலக்கணத்தையும் கடைப்பிடித்துப் பெயர்களை எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன். எடுத்துக்காட்டாக "சத்ய ராம் ரியாங்" என்னும் பெயர் தமிழில் சத்தியராம் இரியாங்கு என்றிருக்க வேண்டும். இது வேற்றுமொழிப்பெயராக இருந்தாலும், தமிழில் வழங்கும்பொழுது தமிழிலக்கணத்துடன் இருக்கவேண்டும். இரியாங் என்றிருந்தால், வேற்றுமை உருபுகள் -உம் என்னும் உருபு முதலானவை சேரும்பொழுது சரியாக அமையாது. இரியாங்ஙும் என்றோ இரியாங்ஙுக்கு என்றோ எழுதமாட்டோம். எனவே -ங்கு என முடியவேண்டும். இராமன், இரணியன் என்பதுபோல் ரகர லகர எழுத்தில் தொடங்கினால் முன்னே உயிரெழுத்து வருதல் வேண்டும். இதற்கு நுட்பமான அறிவடிப்படை உண்டு. நன்றி. --செல்வா (பேச்சு) 02:34, 29 பெப்ரவரி 2020 (UTC)

உங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி. இனிமேல் எழுதக்கூடிய கட்டுரைகளில் இந்த மாதிரியான தவறு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறேன். தொடர்ந்து உங்களின் ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். --வசந்தலட்சுமி (பேச்சு) 06:26, 29 பெப்ரவரி 2020 (UTC)

விக்கி பெண்களை நேசிக்கிறது- முன்னிலை[தொகு]

வணக்கம், விக்கி பெண்களை நேசிக்கிறது போட்டியில் தமிழ் விக்கிப்பீடியா முதல் மாத முடிவில் 200 கட்டுரைகள் எனும் எண்ணிக்கையுடன் முன்னிலை வகிக்கிறது. மலையாளம் நம்மை விட 50 கட்டுரைகளே பின்தங்கி உள்ளது. எனவே வழக்கம்போல் இந்தப் போட்டியிலும் தமிழ் வெல்ல தங்களின் பங்களிப்பினை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி ஸ்ரீ (✉) 15:33, 29 பெப்ரவரி 2020 (UTC)

விக்கி பெண்களை நேசிக்கிறது- இறுதி வாரம்[தொகு]

வணக்கம் விக்கி பெண்களை நேசிக்கிறது போட்டி இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது. தற்போதுவரை (24-03-2020) வங்காளமொழி 408 கட்டுரைகளுடன் முதல் இடத்திலும் தமிழ் 352 கட்டுரைகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. எனவே தங்களது பங்களிப்பினை தொடர்ந்து வழங்கி தமிழ் வெற்றி பெற உதவுங்கள். நன்றி ஸ்ரீ (✉) 12:57, 24 மார்ச் 2020 (UTC)

WAM 2019 Postcard: All postcards are postponed due to the postal system shut down[தொகு]

Wikipedia Asian Month 2019

Dear all participants and organizers,

Since the outbreak of COVID-19, all the postcards are postponed due to the shut down of the postal system all over the world. Hope all the postcards can arrive as soon as the postal system return and please take good care.

Best regards,

Wikipedia Asian Month International Team 2020.03

Translation request[தொகு]

Hello.

Can you create and upload the article en:Wildlife of Azerbaijan in Tamil Wikipedia, just like the article சீனாவின் வனவிலங்கு? It certainly does not need to be long.

Yours sincerely, Karalainza (பேச்சு) 14:51, 26 மார்ச் 2020 (UTC)

Hi, with pleasure I'll do the article translation in Tamil. Thank you for giving me the opportunity. --வசந்தலட்சுமி (பேச்சு) 06:52, 27 மார்ச் 2020 (UTC)

Thank you very much! Karalainza (பேச்சு) 20:41, 3 ஏப்ரல் 2020 (UTC)

Wiki Loves Women South Asia 2020[தொகு]

Wiki Loves Women South Asia 2020.svg

Hello!

Thank you for your contribution in Wiki Loves Women South Asia 2020. We appreciate your time and efforts in bridging gender gap on Wikipedia. Due to the novel coronavirus (COVID-19) pandemic, we will not be couriering the prizes in the form of mechanize in 2020 but instead offer a gratitude token in the form of online claimable gift coupon. Please fill this form by last at June 10 for claiming your prize for the contest.

Wiki Love and regards!

Wiki Loves Folklore International Team.

--MediaWiki message delivery (பேச்சு) 14:10, 31 மே 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vasantha_Lakshmi_V&oldid=2979636" இருந்து மீள்விக்கப்பட்டது