விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி/பரிசுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • பரிசு விவரங்களைக் கீழே காணலாம். விக்கிமீடியா அறக்கட்டளையின் விதிமுறைகளுக்கமையப் பரிசுகள் பணமாக வழங்கப்பட மாட்டாது. மேற்குறித்த பெறுமதிக்கேற்ப புத்தகங்கள்/பரிசுச்சீட்டுகள் போன்ற பொருத்தமான பரிசுகள் வழங்கப்படும்.
பரிசு பரிசுத்தொகை குறிப்பு
1 8000 இந்திய ரூபாய்/ 20000 இலங்கை ரூபாய் குறைந்தபட்சமாக 30 கட்டுரைகளாவது உருவாக்கப்பட்டு/விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்
2 6000 இந்திய ரூபாய்/ 15000 இலங்கை ரூபாய் குறைந்தபட்சமாக 20 கட்டுரைகளாவது உருவாக்கப்பட்டு/விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்
3 4000 இந்திய ரூபாய்/ 10000 இலங்கை ரூபாய் குறைந்தபட்சமாக 20 கட்டுரைகளாவது உருவாக்கப்பட்டு/விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்
4 - 8 5 நபர்களுக்கு தலா 2000 இந்திய ரூபாய்/ 5000 இலங்கை ரூபாய் குறைந்தபட்சமாக 15 கட்டுரைகளாவது உருவாக்கப்பட்டு/விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்
9 - 20 12 நபர்களுக்கு தலா 1000 இந்திய ரூபாய்/ 2500 இலங்கை ரூபாய் குறைந்தபட்சமாக 10 கட்டுரைகளாவது உருவாக்கப்பட்டு/விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்
மொத்தம் (மாதாந்த பரிசுகளையும் சேர்த்து) 52,000 இந்திய ரூபாய்/ 1,30,000 இலங்கை ரூபாய்
  • ஒட்டு மொத்தமாகக் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை உருவாக்கியோருக்கு, 8,000 INR / 20,000 LKR, 6,000 INR / 15,000 LKR, 4,000 / 10,000 மதிப்பிலான முதல் மூன்று பரிசுகள் அளிக்கப்படும். இவர்கள் தவிர, மேலும் 17 பேருக்குக் கூடுதல் பரிசுகள் வழங்கப்படும்.
  • ஒவ்வொரு மாதமும் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும்/விரிவாக்கும் முதல் மூன்று பேருக்குப் பரிசுகள் வழங்கப்படும். இப்பரிசுகள் 2,000 INR / 5,000 LKR, 1,200 INR / 3,000 LKR, மற்றும் 800 INR / 2,000 LKR மதிப்புடையனவாக அமையும்.

பரிசு பெற்றோர்[தொகு]

பரிசு பரிசு பெற்றவர் உருவாக்கிய கட்டுரைகள் பரிசுத்தொகை
இந்திய ரூபாய்
பரிசுத்தொகை
இலங்கை ரூபாய்
1 பாலசுப்ரமணியன் 226 8,000 20,000
2 வசந்தலட்சுமி 181 6,000 15,000
3 உமாநாத் 144 4,000 10,000
4 விஜய் பீமநாதன் 109 2,000 5,000
5 அபிராமி நாராயணன் 58 2,000 5,000
6 ஜெ.ஜெயகிரிசாந் 53 2,000 5,000
7 பாத்திமா ரினோசா 30 2,000 5,000
8 பவித்திரா 18 2,000 5,000
9 சத்தியதிலகா 18 1,000 2,500
10 பிரயாணி 13 1,000 2,500
11 சே. கார்த்திகா 11 1,000 2,500
12 கரிசுமா 10 1,000 2,500
13 Vinotharshan 10 1,000 2,500
14 சோபியா 10 1,000 2,500
15 தகுதிபெற்ற போட்டியாளர்கள் இல்லை
16 தகுதிபெற்ற போட்டியாளர்கள் இல்லை
17 தகுதிபெற்ற போட்டியாளர்கள் இல்லை
18 தகுதிபெற்ற போட்டியாளர்கள் இல்லை
19 தகுதிபெற்ற போட்டியாளர்கள் இல்லை
20 தகுதிபெற்ற போட்டியாளர்கள் இல்லை
சனவரி
1 பாலசுப்ரமணியன் 53 2,000 5,000
2 ஜெ.ஜெயகிரிசாந் 49 1,200 3,000
3 வசந்த லட்சுமி 24 800 2,000
பெப்ரவரி
1 பாலசுப்ரமணியன் 61 2,000 5,000
2 உமாநாத் 50 1,200 3,000
3 வசந்தலட்சுமி 45 800 2,000
மார்ச்
1 பாலசுப்ரமணியன் 112 1,600 4,000
1 வசந்தலட்சுமி 112 1,600 4,000
3 உமாநாத் 85 800 2,000