தினா தத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டினா தத்தா
TinaDutta02.jpg
டினா தத்தா
பிறப்பு27 நவம்பர் 1991 (1991-11-27) (அகவை 31)[1]
மேற்கு வங்காளம்
தேசியம்இந்தியன்
கல்விமகேந்திர ராய் கல்வி மையம், பெகாலா செயின்ட் பால்ஸ் போர்டிங் & டே ஸ்கூல் (கிதேர்போர்).[2]
பணி
  • நடிகை
  • விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2005 முதல் தற்போது வரை
சொந்த ஊர்கொல்கத்தா
தொலைக்காட்சி
  • உத்ரான்
  • கேலா

டினா தத்தா (Tina Datta) ஓர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.[3][4] "உத்தரின்" படத்தில் இச்சா பார்த்தி என்ற முன்னணி பாத்திரத்தில் நடித்தார் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியான "ஃபியர் பேக்டர்: கத்ரோன் கே கிலாடி 7" ல் பங்குபெற்றார். தற்போது "சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்" என்ற தொடரில் தாமினி என்ற பாத்திரத்தில் நடித்தார். , இவர் "தயான்" தொடரில் "ஜான்வி மோர்யா" என்ற பாத்திரத்தை சித்தரிக்கிறார்.

தொழில்[தொகு]

5 வயதில், தத்தா "சிஸ்டர் நிவேதிதா" என்ற ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடித்தார்;[5] பிறகு, இவர் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார், இவர் கதாநாயகியின் மகள் பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். "பிடா மேட்டர் சாந்தன்", "டஸ் நம்பர் பாரி", "சாகர்கன்யா" மற்றும் பல பாத்திரங்களில் நடித்தார். "கெஹலா" போன்ற பெங்காலி தொலைக்காட்சித் தொடர் நாடகங்களில் இவர் நடித்துக் கொண்டிருந்தார், அதி "தீபாங்கர் டி" தனது மருமகளான சுதிப்தா மற்றும் துர்கா மீது உளவு பார்க்கும் பாத்திரத்தில் நடித்திருப்பார்.[6] 2003இல் தத்தா இயக்குனர் "ரிதுபர்னோ கோஷ்" படமான "சோகெர் பாலி"யில் நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் இணைந்து. 2005 ஆம் ஆண்டில் "பரினீத்தா" திரைப்படத்தில் இளம் லலிதாவின் பாத்திரத்தில் நடித்தார்.[7]

"கலர் தொலைக்காட்சியில்" ஒளிபரப்பான தொடரான "கோய் ஆனே கோ ஹாய்" யின் கதையில் ஒரு தந்திரமான சூனியக்காரி பாத்திரத்தில் நடித்தார். பின்னர் தத்தா கலர்ஸ் தொலைக்காட்சியின் இந்தி நிகழ்ச்சியான "உத்திரன் என்றத் தொடரில் ஒரு முன்னணி பாத்திரத்தில் நடித்தார்..[8]

திரைப்பட வரிசை[தொகு]

படங்கள்[தொகு]

வருடம் தலைப்பு பாத்திரம் மொழி
2003 தாரக் பெங்காலி
2003 சோக்கர் பாலி மனோரமா பெங்காலி
2005 பரினீத்தா இளம் லலிதா இந்தி
2008 சிரோதினி தும் ஜே அமர் பிரியங்கா பெங்காலி

குறிப்புகள்[தொகு]

  1. "Tina Datta's birthday celebrations". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 27 November 2014. Archived from the original on 22 November 2017. http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Tina-Duttas-birthday-celebrations/articleshow/45294869.cms. பார்த்த நாள்: 23 November 2017. "Age is just a number for me and I am proud to say that I am just 23..." 
  2. "TV stars from Calcutta". தி டெலிகிராஃப். http://www.telegraphindia.com/1141014/jsp/t2/story_18922500.jsp. 
  3. "Uttaran actor Tina Datta's new hot photoshoot will make your day".
  4. "Yes, that's Tina Dutta in her hottest avatar. But Ankit Bhatia is the real deal". 2017-12-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-09 அன்று பார்க்கப்பட்டது.
  5. Bhattacharya, Debameeta (21 February 2014). "‘I’ve dreamt of going on a date with SRK’". The Statesman. Archived from the original on 6 October 2014. https://web.archive.org/web/20141006170710/http://www.thestatesman.net/news/40511--I-ve-dreamt-of-going-on-a-date-with-SRK-.html?page=1. 
  6. "Entertainment - GENERATIONEXT". The Telegraph (Kolkata). http://www.telegraphindia.com/1080318/jsp/entertainment/story_9034182.jsp. பார்த்த நாள்: 9 October 2016. 
  7. Agarwal, Stuti (14 April 2013). "Producers owe me 25 lakh: Tina Dutta". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/tv/news/Producers-owe-me-25-lakh-Tina-Dutta/articleshow/19538050.cms. பார்த்த நாள்: Sep 28, 2014. 
  8. "I have never been insecure: Tina Dutta". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ் (Mumbai). 7 November 2012. http://www.dnaindia.com/entertainment/report-i-have-never-been-insecure-tina-dutta-1761313. பார்த்த நாள்: Sep 28, 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தினா தத்தா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினா_தத்தா&oldid=3666676" இருந்து மீள்விக்கப்பட்டது