உள்ளடக்கத்துக்குச் செல்

கலர்ஸ் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலர்ஸ் தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் ஜூலை 21, 2008
உரிமையாளர் வயாகாம் 18
பட வடிவம் 576i (SD)
1080i (HD)
கொள்கைக்குரல் ஜஸ்பாத் கே ரங்க் (தமிழ்: உணர்வுகளிண் வண்ணம்)
நாடு இந்தியா
தலைமையகம் மும்பை
துணை அலைவரிசை(கள்) கலர்ஸ் தமிழ்
வலைத்தளம் அலுவல்முறை வலைத்தளம்
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) சேனல் 116 (SD)
சேனல் 117 (HD)
டிஷ் டிவி (இந்தியா) சேனல் 121 (SD)
சேனல் 120 (HD)
டாட்டா ஸ்கை (இந்தியா) சேனல் 149 (SD)
சேனல் 147 (HD)
வீடியோகான் டி2எச் (இந்தியா) சேனல் 105 (SD)
சேனல் 904 (HD)
ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி (இந்தியா) சேனல் 220 (SD)
சேனல் 232 (HD)

கலர்ஸ் தொலைக்காட்சி என்பது ஓர் இந்தி மொழி தொலைக்காட்சி சேவை ஆகும். இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது. இது ஜூலை 21 ம் தேதி 2008ம் ஆண்டு வயாகாம் 18 குடும்பத்தால் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி சேவை ஆகும்.

நிகழ்ச்சிகள்

[தொகு]

கலர்ஸ் தொலைக்காட்சியில் தினசரி தொடர்கள், வார தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ஆகியவை ஒளிபரப்பாகின்றன. அவற்றுள் சில தொடர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி மற்றும் பாலிமர் தொலைக்காட்சி போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது.

தமிழில் குரல்மாற்றம் செய்யப்பட்ட தொடர்கள்

[தொகு]
நிகழ்ச்சி தமிழாக்கம் தமிழ் அலைவரிசை
ஷனி சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
நாகின்-2 நாகினி-2 கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
ஸசுரால் சிமர் கா மூன்று முடிச்சு பாலிமர் தொலைக்காட்சி
தில் ஸே தில் தக் என்னருகில் நீ இருந்தால் பாலிமர் தொலைக்காட்சி
தேவான்ஷி தேவி பாலிமர் தொலைக்காட்சி
தப்கி ப்யார் கி இந்திரா ராஜ் தொலைக்காட்சி
ஸ்வராகினி கங்கா யமுனா ராஜ் தொலைக்காட்சி
பாலிகா வது மண் வாசனை ராஜ் தொலைக்காட்சி
சக்ரவர்த்தின் அஷோக் சாம்ராட் சக்கரவர்த்தி அசோகர் NXT தமிழ் தொலைக்காட்சி
கவச் - காளி ஷக்தியோன் ஸே மாய மோகினி விஜய் தொலைக்காட்சி
கவச் - மஹாஷிவ்ராத்ரி சந்தியா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
நாகின் நாகினி சன் தொலைக்காட்சி
உத்தாரன் சிந்து பைரவி ராஜ் தொலைக்காட்சி
கோட் ரெட் சக்கர வியூகம் NXT தமிழ் தொலைக்காட்சி
பேஇந்தேஹா அலைபாயுதே ராஜ் தொலைக்காட்சி
ஷாஸ்த்ரி சிஸ்டர்ஸ் காஞ்சனா ராஜ் தொலைக்காட்சி
சன்ஸ்கார் - தரோகர் அப்னன் கி கெளரவம் ராஜ் தொலைக்காட்சி
ந ஆனா இஸ் டெஸ் லாடோ கருத்தம்மா ராஜ் தொலைக்காட்சி
மதுபாலா - ஏக் இஷ்க் ஏக் ஜுனூன் மதுபாலா பாலிமர் தொலைக்காட்சி
பாக்யவிதாதா சாமி போட்ட முடிச்சு பாலிமர் தொலைக்காட்சி
நா போலே தும் நா மைனே குச் கஹா நெஞ்சம் பேசுதே 1/2 பாலிமர் தொலைக்காட்சி
பரிஜாய் மயக்கம் என்ன? பாலிமர் தொலைக்காட்சி
லாகி டுஜ்ஹசே லகான் அவள் ஒரு தொடர் கதை பாலிமர் தொலைக்காட்சி
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ராஜ் தொலைக்காட்சி, கேப்டன் தொலைக்காட்சி
கஹனிய விக்ரம் ஆர் பட்டால் கி விக்கிரமாதித்தியன் ராஜ் தொலைக்காட்சி
வீர் ஷிவாஜி வீர சிவாஜி ஜீ தமிழ்
ஜெய் ஜக் ஜனனி மா துர்கா துர்க்கா தேவி ஜெயா தொலைக்காட்சி
பைரி பியா அம்முவின் சொல்ல துடிக்குது மனசு கேப்டன் தொலைக்காட்சி
கைரி - ரிஷ்தா கட்டா மீட்டா நீலாம்பரி மக்கள் தொலைக்காட்சி
யே பியார் நா ஹோகா கம் நீதானே என் பொன்வசந்தம் மக்கள் தொலைக்காட்சி
ஃபுல்வா பூ மகள் ஜெயா தொலைக்காட்சி
ஜீவன் சாத்தி பிரியமான தோழி ஜெயா தொலைக்காட்சி

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலர்ஸ்_தொலைக்காட்சி&oldid=3944313" இலிருந்து மீள்விக்கப்பட்டது