ராஜ் தொலைக்காட்சி
தோற்றம்
| ராஜ் தொலைக்காட்சி | |
|---|---|
| |
| ஒளிபரப்பு தொடக்கம் | 14 அக்டோபர் 1994 |
| வலையமைப்பு | ராஜ் நெட்வொர்க் |
| பட வடிவம் | 576i SD |
| கொள்கைக்குரல் | மக்கள் சேனல் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| ஒளிபரப்பாகும் நாடுகள் | இந்தியா |
| தலைமையகம் | சென்னை தமிழ்நாடு |
| துணை அலைவரிசை(கள்) | ராஜ் மியூசிக் ராஜ் டிஜிட்டல் பிளஸ் ராஜ் செய்திகள் 24X7 விஸ்ஸா ராஜ் செய்திகள் கன்னடம் |
| வலைத்தளம் | RajTV.tv |
| கிடைக்ககூடிய தன்மை | |
| செயற்கைக்கோள் | |
| டாட்டா ஸ்கை (இந்தியா) |
சேனல் 714 |
| திசுத் தொலைக்காட்சி (இந்தியா) |
சேனல் 922 |
| வீடியோகான் டி2எச் (இந்தியா) |
சேனல் 825 |
| ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) |
சேனல் 507 |
| ரிலையன்ஸ் கம்யூனிகேசன் (இந்தியா) |
சேனல் 807 |
| சன் டைரக்ட் (இந்தியா) |
சேனல் 130 |
| மின் இணைப்பான் | |
| ஆத்வே (மும்பை, இந்தியா) |
சேனல் 552 |
| IPTV | |
| PEO TV (கொழும்பு,இலங்கை) |
சேனல் 74 |
ராஜ் தொலைக்காட்சி இது 1994ஆம் ஆண்டு முதல் சென்னை தமிழ்நாட்டை தலைமையிடமாக வைத்து இயங்கும் தமிழ் மொழி பொழுதுபோக்கு தொலைக்காடசி சேவையாகும். இந்த தொலைக்காட்சியில் தொடர்கள், நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்பு செய்து வருகின்றது.[1][2][3]
நிகழ்ச்சிகள்
இந்த தொலைக்காட்சியில் மண்வாசனை, சிந்து வைரவி, அலைபாயுதே போன்ற பல இந்தி மொழிமாற்றுத் தொடர்கள் ஒளிபரப்பானது.
வெளி இணைப்புகள்
- ராஜ் தொலைக்காட்சி வலையகம் பரணிடப்பட்டது 2017-01-05 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
- ராஜ் தொலைக்காட்சி யூட்யுப்
மேற்கோள்கள்
- ↑ "The Economic Times". indiatimes.com.
- ↑ "Raj TV to launch new fiction show Poovizhi Vaasalile on 13th July". tvnews4u.com. 7 July 2015.
- ↑ "Raj TV set to launch new fiction show Indira on 15th February". tvnews4u.com. 1 February 2016.
