சோனி பிபிசி எர்த்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனி பிபிசி எர்த்து
ஒளிபரப்பு தொடக்கம் 6 மார்ச் 2017
வலையமைப்பு சோனி பிக்சர்சு நெட்வொர்க்சு இந்தியா
உரிமையாளர் பிபிசி இசுடியோசு
சோனி
நாடு இந்தியா
மொழி தமிழ்
இந்தி
தெலுங்கு
ஆங்கிலம்
ஒளிபரப்பாகும் நாடுகள் உலகளவில்
தலைமையகம் மும்பை, மகாராட்டிரம்
துணை அலைவரிசை(கள்) சோனி யே!
சோனி டென்
வலைத்தளம் சோனி பிபிசி எர்த்து

சோனி பிபிசி எர்த்து என்பது பிபிசி இசுடியோசு[1][2] மற்றும் சோனி பிக்சர்சு நெட்வொர்க்குக்கு[3][4] சொந்தமான ஒரு இந்திய நாட்டு கட்டணத் தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். இந்த அலைவரிசை மார்ச் 6, 2017[5][6] ஆம் ஆண்டு முதல் மும்பையை தலைமயிடமாகக் கொண்டு தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனி_பிபிசி_எர்த்து&oldid=3367861" இலிருந்து மீள்விக்கப்பட்டது