டிஸ்னி சேனல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டிஸ்னி சேனல்
2014 Disney Channel logo.svg
ஒளிபரப்பு தொடக்கம் 17 திசம்பர் 2004; 17 ஆண்டுகள் முன்னர் (2004-12-17)
உரிமையாளர் ஸ்டார் இந்தியா
நாடு இந்தியா
மொழி தமிழ்
இந்தி
தெலுங்கு
ஆங்கிலம்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
மாலைத்தீவுகள்[1]
வங்காளம்
நேபால்
தலைமையகம் மும்பை, மகாராட்டிரம், இந்தியா
துணை அலைவரிசை(கள்) விஜய் தொலைக்காட்சி
ஸ்டார் பிளஸ்
ஸ்டார் ஜல்சா
ஸ்டார் மா
ஸ்டார் சுவர்ணா
கங்காமா தொலைக்காட்சி
மார்வெல் எச்கியூ

டிஸ்னி சேனல் என்பது ஸ்டார் இந்தியா நிறுவனதிற்கு சொந்தமான சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இது அசல் அமெரிக்க தொலைக்காட்சிக்கு இணையான இந்திய தொலைக்காட்சி ஆகும். இந்த அலைவரிசை திசம்பர் 17, 2004 ஆம் ஆண்டு முதல் மகாராட்டிரம் மாநிலத்தில் மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இயங்கி வருகின்றது.[2] இது இந்தியாவில் அக்டோபர் 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி அதிகம் பார்க்கப்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சியில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிஸ்னி_சேனல்&oldid=3348521" இருந்து மீள்விக்கப்பட்டது