தமிழ் வண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ் வண் என்பது கனடாவில் ஒளிபரப்பப்படும் ஒரு தமிழ்த் தொலைக்காட்சிச் சேவை ஆகும். கனேடியத் தயாரிப்புக்களையும், இந்தியாவின் கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் இது வழங்குகிறது. இதன் உரிமையாளர் சுபனேசேரி (Subanasri) ஆவார்"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_வண்&oldid=2276740" இருந்து மீள்விக்கப்பட்டது