உள்ளடக்கத்துக்குச் செல்

கேப்டன் நியூசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேப்டன் நியூசு
ஒளிபரப்பு தொடக்கம் 29 ஆகஸ்ட் 2012
வலையமைப்பு கேப்டன் மீடியா நெட்வொர்க்கு
உரிமையாளர் எல்.கே.சுதீசு
கொள்கைக்குரல் 'உள்ளதை உள்ளபடி உடனுக்குடன் '
நாடு இந்தியா
மொழி தமிழ்
தலைமையகம் சென்னை
தமிழ்நாடு
துணை அலைவரிசை(கள்) கேப்டன் தொலைக்காட்சி
வலைத்தளம் Captain News

கேப்டன் நியூசு என்பது தமிழ் மொழியில் இயங்கும் கேப்டன் மீடியா நெட்வொர்க்குற்கு சொந்தமான 24 மணி நேர செய்தி தொலைக்காட்சி சேவை ஆகும். இது தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்றான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரான விஜயகாந்த் என்பவரால் ஆகத்து 29, 2012 அன்று ஆரம்பிக்கப்பட்டு, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Channel wars begin in Tamil Nadu". The Pioneer. 29 August 2012. http://dailypioneer.com/nation/90901-channel-wars-begin-in-tamil-nadu.html. பார்த்த நாள்: 8 September 2012. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்டன்_நியூசு&oldid=3707895" இலிருந்து மீள்விக்கப்பட்டது