சன் லைப் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சன் லைப் தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் 2014
(இசை தொலைக்காட்சி)
7 அக்டோபர் 2018 (பொழுதுபோக்கு)
வலையமைப்பு சன் குழுமம்
உரிமையாளர் சன் குழுமம்
நாடு இந்தியா
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
துணை அலைவரிசை(கள்) சன் தொலைக்காட்சி
வலைத்தளம் சன் குழுமம்
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டாட்டா ஸ்கை (இந்தியா) 1503 (HD)
அஸ்ட்ரோ (மலேசியா) 211

சன் லைப் தொலைக்காட்சி என்பது தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு இந்திய பொழுதுபோக்கு ஒளியலைவரிசை ஆகும். இது சன் குழும நிறுவனத்திற்கு சொந்தமான தொலைக்காட்சியாகும்.[1] 2014ஆம் ஆண்டு சன் லைப் என்ற பெயரில் பழைய பாடல்கள் மற்றும் பலதிரைப்படங்களை ஒளிபரப்பாகி வந்த இந்த தொலைக்காட்சி அக்டோபர் 7, 2018 முதல் இளையவர்களை கவரும் வகையில் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றது.[2][3]

நிகழ்ச்சிகள்[தொகு]

இந்த தொலைக்காட்சியில் இளைஞர்களை கவரும் வகையான சொப்பன சுந்தரி என்ற ஒரு அழகு ராணி போட்டி, மசாலா கஃபே என்று ஒரு நகைசுச்சுவை நிகழ்ச்சி, கணவன் மனைவி கலந்து கொள்ளும் காதலிக்க நேரமில்லை, மற்றும் ஜிக்கி கம்மல் என்ற நகைசுச்சுவை தொடர், மாவீரன், மானசா, காவியா போன்ற மொழிமாற்றுத் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]