உதயா தொலைக்காட்சி
தோற்றம்
| உதயா தொலைக்காட்சி | |
|---|---|
| ஒளிபரப்பு தொடக்கம் | 1 ஜூன் 1994 16 மார்ச் 2017 (HD) |
| உரிமையாளர் | சன் குழுமம் |
| பட வடிவம் | 576i (SDTV) 1080i (உயர் வரையறு தொலைக்காட்சி) |
| நாடு | இந்தியா |
| மொழி | கன்னடம் |
| ஒளிபரப்பாகும் நாடுகள் | இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு |
| தலைமையகம் | பெங்களூர் |
| துணை அலைவரிசை(கள்) | |
| கிடைக்ககூடிய தன்மை | |
| செயற்கைக்கோள் | |
| Reliance Digital TV | 815 |
| மின் இணைப்பான் | |
| Asianet Digital TV (India) | Channel 250 |
உதயா தொலைக்காட்சி என்பது கன்னட தொலைக்காட்சியாகும். இந்த தொலைக்காட்சி கம்பி வடத் தொலைக்காட்சியாகவும், முதல் கன்னட செயற்கைக்கோள் கொண்டு ஒளிப்பரப்பான தொலைக்காட்சியாகவும் இருந்தது. [1]
இது சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சன் குழுமத்தின் ஒரு பகுதியாகும். இந்த தொலைக்காட்சி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளில் ஒளிபரப்பாகிறது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Channel Information பரணிடப்பட்டது 29 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- Udaya TV Official website
- View schedule பரணிடப்பட்டது 2012-02-05 at the வந்தவழி இயந்திரம்
- Udaya TV in Canada (ஆங்கிலம்)