சன்ரைசர்ஸ் ஐதராபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
SunRisers Hyderabad.png
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்குமார் சங்கக்கார[1]
பயிற்றுநர்டொம் மூடி
உரிமையாளர்கலாநிதி மாறன், (இயக்குனர் மற்றும் உரிமையாளர் – சன்நெட் வொர்க்)
Team information
நகரம்ஹைதராபாத்,ஆந்திர பிரதேஷ்
Founded2012
Home groundராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானம்
(கொள்ளளவு: 55,000)
அதிகாரபூர்வ இணையதளம்:sunrisershyderabad.in

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாக்கிய இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் ஹைதராபாத் ஒப்போலை உரிமையின் பெயராகும். அணியின் தலைவராக நியூஸிலாந்து நாட்டின் கேன் வில்லியம்சன் நியமிக்க பட்டுள்ளார். அணியின் பயிற்றுவிப்பாளராக ஆஸ்திரேலியாவின் டொம் மூடி நியமிக்க பட்டுள்ளார்.

ஒப்போலை உரிமையின் வரலாறு[தொகு]

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு மாற்றாக 25 அக்டோபர் 2012 முதல் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நியமிக்கப்பட்டது. பழைய டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் வீரர்கள், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடுகின்றனர். 2016 ஆம் ஆண்டு இவ்வணி இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றது. கலாநிதி மாறன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "greg chappell named Hyderabad's IPL coach". ESPN Cricinfo. பார்த்த நாள் 23 December 2012.
  2. "கலாநிதிமாறன் ஹைதராபாத் ஐபில் அணியை வாங்கியுள்ளார்". பார்த்த நாள் மார்ச்சு 18, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்ரைசர்ஸ்_ஐதராபாத்&oldid=2653619" இருந்து மீள்விக்கப்பட்டது