உள்ளடக்கத்துக்குச் செல்

2016 இந்தியன் பிரீமியர் லீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2016 இந்தியன் பிரீமியர் லீக்
நாட்கள்ஏப்ரல் 9, 2016 (2016-04-09) – 29 மே 2016 (2016-05-29)
நிர்வாகி(கள்)BCCI
துடுப்பாட்ட வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறைப் போட்டி மற்றும் playoffs
நடத்துனர்(கள்) இந்தியா
மொத்த பங்கேற்பாளர்கள்8
மொத்த போட்டிகள்60
அலுவல்முறை வலைத்தளம்www.iplt20.com
2015

2016 இந்தியன் பிரீமியர் லீக் (சுருக்கமாக ஐபிஎல் 9 அல்லது 2016 ஐபிஎல்), ன்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கின், ஒன்பதாவது பருவ நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) நடத்தி வருகிறது. 2007இல் தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக்கில் எட்டு பருவங்கள் ஏற்கனவே முடிந்துள்ளன. ஒன்பதாவது பருவமான இப்பருவத்தில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இப்பருவம் 9 ஏப்ரல் முதல் 29 மே 2016 வரை நடைபெறும். இப்பருவத்தில் மொத்தமாக 60 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்தப்பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்குப் பதிலாக புதிதாக இரண்டு அணிகள் விளையாடுகின்றன. ராஜ்கோட் நகரத்தை மையமாக கொண்டு குஜராத் லயன்சு அணியும், புனே நகரத்தை மையமாக கொண்டு ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு அணியும் விளையாடுகின்றன. இந்த இரு அணிகளும் 2017 வரையான இரண்டு ஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளுக்கு பதிலாக விளையாடும்.

நடைபெறும் இடங்கள்

[தொகு]

லீக் விளையாடிற்கு பத்து இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.[1] முதலாவது தெரிவினரை பெங்களூர் ஏற்கும், இரண்டாவது தெரிவினரையும் வெளியேறுபவர்களையும் புனே ஏற்கும். இறுதி மும்பையில் நடைபெறும்.[2]

பெங்களூர் தில்லி ஐதராபாத்து (இந்தியா) கொல்கத்தா
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
எம். சின்னசுவாமி அரங்கம் பெரோசா கோட்லா இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் ஈடன் கார்டன்ஸ்
கொள்வனவு: 36,760 [3] கொள்வனவு: 41,000 [4] கொள்வனவு: 33,000 [5] கொள்வனவு: 68,000[6]
மொகாலி மும்பை
கிங்சு இலெவன் பஞ்சாபு மும்பை இந்தியன்ஸ்
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம் வான்கேடே அரங்கம்
கொள்வனவு: 27,000 கொள்வனவு: 33,320[6]
நாக்பூர் புனே
கிங்சு இலெவன் பஞ்சாபு ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம் Maharashtra Cricket Association Stadium
கொள்வனவு: 45,000[7] கொள்வனவு: 36,000
ராய்ப்பூர், சத்தீஸ்கர் ராஜ்கோட்
டெல்லி டேர்டெவில்ஸ் குஜராத் லயன்சு
ராய்பூர் சர்வதேச கிரிக்கட் அரங்கம் சுரசுதிரா கிரிகட் கழக விளையாட்டரங்கம்
கொள்வனவு: 50,000 [8] கொள்வனவு: 28,000

புள்ளிப்பட்டியல்

[தொகு]
நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி
1 குஜராத் லயன்சு (3) 14 9 5 0 18 −0.374
2 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RU) 14 8 6 0 16 0.932
3 சன்ரைசர்ஸ் ஐதராபாத் (C) 14 8 6 0 16 0.245
4 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (4) 14 8 6 0 16 0.106
5 மும்பை இந்தியன்ஸ் 14 7 7 0 14 −0.146
6 டெல்லி டேர்டெவில்ஸ் 14 7 7 0 14 −0.155
7 ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு 14 5 9 0 10 0.015
8 கிங்ஸ் லெவன் பஞ்சாப் 14 4 10 0 8 −0.646
மூலம்: [9]


போட்டிகள்

[தொகு]

தொடர் சுழல்முறைப் போட்டிகள்

[தொகு]
9 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
Home team மும்பை இந்தியன்ஸ்
121/8 (20 ஓவர்கள்)
ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு 9 இலக்குகளால் வெற்றி.
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: குமார் தர்மசேன (இலங்கை) மற்றும் சி. கே. நந்தன் (இந்தியா)
ஆட்ட நாயகன்: அஜின்க்யா ரகானே (ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பாடியது.

10 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
குவின்டன் டி கொக் 17 (10)
பிராட் கோக் 3/19 (4 ஓவர்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 இலக்குகளால் வெற்றி.
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: எஸ். ரவி (இந்தியா) மற்றும் செட்டித்தோடி சம்சுத்தின் (இந்தியா)
ஆட்ட நாயகன்: ஆன்ட்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பாடியது.

11 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
குஜராத் லயன்சு
162/5 (17.4 ஓவர்கள்)
ஆரன் பிஞ்ச் 74 (47)
சந்தீப் சர்மா 1/21 (3 ஓவர்கள்)
குஜராத் லயன்சு 5 இலக்குகளால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி, சண்டிகர்
நடுவர்கள்: அணில் சௌந்தரி (இந்தியா) மற்றும் வினீத் குல்கர்னி (இந்தியா)
ஆட்ட நாயகன்: ஆரன் பிஞ்ச் (குஜராத் லயன்சு)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் லயன்சு முதலில் களத்தடுப்பாடியது.

12 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
ஏ பி டி வில்லியர்ஸ் 82 (42)
முஸ்தாபிசர் 2/26 (4 ஓவர்கள்)
David Warner 58 (25)
ஷேன் வாட்சன் 2/30 (4 ஓவர்கள்)
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 45 ஓட்டங்களால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இலங்கை) மற்றும் விரேந்தர் சர்மா (இந்தியா)
ஆட்ட நாயகன்: ஏ பி டி வில்லியர்ஸ் (பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சன் ரைசஸ் ஐதராபாத் முதலில் களத்தடுப்பாடியது.

13 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
மும்பை இந்தியன்ஸ்
188/4 (19.1 ஓவர்கள்)
கவுதம் கம்பீர் 64 (52)
மக்கனலேகன் 2/25 (4 ஓவர்கள்)
மும்பை இந்தியன்ஸ் 6 இலக்குகளால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்தியா) மற்றும் சுந்தரம் ரவி (இந்தியா)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை முதலில் களத்தடுப்பாடியது.

14 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
குஜராத் லயன்சு Home team
164/3 (18 ஓவர்கள்)
குஜராத் லயன்சு 7 இலக்குகளால் வெற்றி
சுரசுதிரா அரங்கம், ராஜ்கோட்
நடுவர்கள்: வினீத் குல்கர்னி (இந்தியா) மற்றும் சி. கே. நந்தன் (இந்தியா)
ஆட்ட நாயகன்: ஆரன் பிஞ்ச் (குஜராத் லயன்சு)

15 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
மனன் வோரா 32 (24)
அமித் மிஷ்ரா 4/11 (3 ஓவர்கள்)
டெல்லி டேர்டெவில்ஸ் 8 இலக்குகளால் வெற்றி
பெரோசா கோட்லா, தில்லி
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்தியா) மற்றும் செட்டிதோடி சாம்சுதின் (இந்தியா)
ஆட்ட நாயகன்: அமித் மிஷ்ரா (டெல்லி டேர்டெவில்ஸ்)

16 ஏப்ரல்
16:00
ஓட்டப்பலகை

16 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
Home team மும்பை இந்தியன்ஸ்
143/8 (20 ஓவர்கள்)
குஜராத் லயன்சு
147/7 (20 ஓவர்கள்)
குஜராத் லயன்சு 3 இலக்குகளால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: குமார் தர்மசேன (இலங்கை) மற்றும் விரேந்தர் சர்மா (இந்தியா)
ஆட்ட நாயகன்: ஆரன் பிஞ்ச் (குஜராத் லயன்சு)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் லயன்சு முதலில் களத்தடுப்பாடியது.

17 ஏப்ரல்
16:00
ஓட்டப்பலகை
கிங்சு இலெவன் பஞ்சாபு 6 இலக்குகளால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்தியா) மற்றும் செட்டித்தோடி சாம்சதின் (இந்தியா)
ஆட்ட நாயகன்: மனன் வோரா (Kings XI Punjab)

17 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
டெல்லி டேர்டெவில்ஸ் 7 இலக்குகளால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: வினீத் குல்கர்னி (இந்தியா) மற்றும் நாந்து கிசோர் (இந்தியா)
ஆட்ட நாயகன்: குவின்டன் டி கொக் (டெல்லி டேர்டெவில்ஸ்)

18 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
David Warner 90* (59)
டிம் சௌத்தி 3/24 (4 ஓவர்கள்)
Sunrisers Hyderabad won by 7 இலக்குகளால் வெற்றி
Rajiv Gமற்றும்hi International Stadium, ஐதராபாத்து (இந்தியா)
நடுவர்கள்: குமார் தர்மசேன (இலங்கை) மற்றும் Virender Sharma (இந்தியா)
ஆட்ட நாயகன்: David Warner (Sunrisers Hyderabad)
  • Sunrisers Hyderabad won the toss மற்றும் elected to field.

19 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
Shaun Marsh 56* (41)
Sunil Narine 2/22 (4 ஓவர்கள்)
ராபின் உத்தப்பா 53 (28)
Pardeep Sahu 2/18 (4 ஓவர்கள்)
Kolkata Knight Riders won by 6 இலக்குகளால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: Sundaram Ravi (இந்தியா) மற்றும் Chettithody Shamshuddin (இந்தியா)
ஆட்ட நாயகன்: ராபின் உத்தப்பா (Kolkata Knight Riders)
  • Kolkata Knight Riders won the toss மற்றும் elected to field.

20 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
மும்பை இந்தியன்ஸ் Home team
171/4 (18 ஓவர்கள்)
Travis Head 37 (24)
Jasprit Bumrah 3/31 (4 ஓவர்கள்)
ரோகித் சர்மா 62 (44)
Iqbal Abdulla 3/40 (4 ஓவர்கள்)
மும்பை இந்தியன்ஸ் won by 6 இலக்குகளால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: அணில் சவுந்திரி (இந்தியா) மற்றும் சி. கே. நந்தன் (இந்தியா)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் won the toss மற்றும் elected to field.

21 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
Home team குஜராத் லயன்சு
135/8 (20 ஓவர்கள்)
David Warner 74* (48)
ரவீந்திர ஜடேஜா 0/20 (2.5 ஓவர்கள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 10 இலக்குகளால் வெற்றி
சுரசுதிரா அரங்கம், ராஜ்கோட்
நடுவர்கள்: Krishnamachari Bharatan (இந்தியா) மற்றும் குமார் தர்மசேன (இலங்கை)
ஆட்ட நாயகன்: புவனேசுவர் குமார் (Sunrisers Hyderabad)
  • Sunrisers Hyderabad won the toss மற்றும் elected to field.









































Playoff stage

[தொகு]
தொடக்க நிலை இறுதிப்போட்டி
  29 May — வான்கேடே அரங்கம், மும்பை
24 May — எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
1    
2     X    
  X    
 
27 May — ம.கி.க. அரங்கம், புனே
X    
X    
 
25 May — ம.கி.க. அரங்கம், புனே
3    
4    
 

Preliminary

[தொகு]
Qualifier 1

Eliminator

Qualifier 2

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2016 Venues". Cricbuzz (Sports Media) (Cricbuzz). 10 March 2015. http://www.cricbuzz.com/cricket-series/2430/indian-premier-league-2016/venues. பார்த்த நாள்: 17 March 2015. 
  2. "2016 Play offs schedule". Cricbuzz (Sports Media) (Cricbuzz). 10 March 2016. http://www.cricbuzz.com/cricket-series/2430/indian-premier-league-2016/matches. பார்த்த நாள்: 17 March 2015. 
  3. http://www.iplt20.com/venues/5/m-chinnaswamy-stadium>
  4. http://www.iplt20.com/venues/8/ferozeshah-kotla
  5. http://www.iplt20.com/venues/10/rajiv-gandhi-international-cricket-stadium
  6. 6.0 6.1 "Eden Gardens". CricInfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 26 December 2012.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-13. பார்க்கப்பட்ட நாள் 2016-04-10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-13. பார்க்கப்பட்ட நாள் 2016-04-10.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  8. http://www.iplt20.com/venues/59/chhattisgarh-international-cricket-stadium
  9. "2016 IPL Points table". ESPN Sports Media (ESPNcricinfo). http://www.espncricinfo.com/indian-premier-league-2016/engine/series/968923.html?view=pointstable. பார்த்த நாள்: 21 May 2016.