2021 இந்தியன் பிரீமியர் லீக்
நாட்கள் | 9 ஏப்ரல் 2021 – 30 மே 2021 |
---|---|
நிர்வாகி(கள்) | இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) |
துடுப்பாட்ட வடிவம் | இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | தொடர் சுழல்முறை, வீழ்த்தி முன்னேறுதல் |
நடத்துனர்(கள்) | இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் |
வாகையாளர் | சென்னை சூப்பர் கிங்ஸ் |
இரண்டாமவர் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
மொத்த பங்கேற்பாளர்கள் | 8 |
மொத்த போட்டிகள் | 60 |
தொடர் நாயகன் | ஹர்ஷல் படேல் (RCB) 59 ஓட்டங்கள் மற்றும் 32 வீழ்த்தல்கள் |
அதிக ஓட்டங்கள் | ருதுராஜ் கெயிக்வாட் (CSK) (635) |
அதிக வீழ்த்தல்கள் | ஹர்ஷல் படேல் (RCB) (32) |
அலுவல்முறை வலைத்தளம் | www |
2021 இந்தியன் பிரீமியர் லீக் (2021 Indian Premier League) என்பது 2007ஆம் ஆண்டு பிசிசிஐயால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் 14ஆம் பதிப்பாகும். இந்த தொடரானது 9 ஏப்ரல் 2021 முதல் 30 மே 2021 வரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், வீரர்களுக்கு கொரோனா தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் 04 மே 2021 அன்று இது தொடர் பாதியில் கைவிடப்பட்டது. பின்னர், 19 செப்டம்பர் 2021 முதல் 15 அக்டோபர் 2021 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றது .
பின்னணி
[தொகு]முன்னதாக இந்தத் தொடரில் இரு புதிய அணிகள் இடம்பெறலாம் எனும் கருத்து நிலவியது.[1][2][3] ஆனால் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் இந்தத் தொடரில் கூடுதலாக எந்த அணிகளும் சேர்க்கப்படப் போவதில்லை என்றும் 2022 ஆம் ஆண்டில் சேக்கப்படலாம் எனவும் கூறியது.[4][5]
கொரோனா பெருந்தொற்றின் தாக்கம்
[தொகு]இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் பரவல் தீவிரமாக இருந்ததால், பல்வேறு வீரர்கள் தொடக்கத்திலிருந்து, இடையிலும் இத்தொடரை விட்டு வெளியேறினார்கள்[6][7][8]. மேலும், இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைப்பெற்ற போது பல்வேறு வீரர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது[9][10][11][12][13][14]. இதனால், இந்தியாவில் நடைப்பெற்று வந்த ஐபிஎல் தொடரானது நிறுத்தப்பட்டு , வீரர்கள் பாதுகாப்பாக அவர்கள் நாடுகளுக்கும், ஊர்களுக்கும் அனுப்பிவைக்கப் பட்டார்கள்[15].
இதைத்தொடர்ந்து , பிற ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது . அதன்படி, 19 செப்டம்பர் 2021 தொடங்கி 15 அக்டோபர் வரை இத்தொடர் நடத்தபட்டது.
நிகழிடங்கள்
[தொகு]இந்தியா | |||
---|---|---|---|
மும்பை | சென்னை | தில்லி | அகமதாபாது |
வான்கேடே அரங்கம் | எம். ஏ. சிதம்பரம் அரங்கம் | அருண் ஜேட்லி விளையாட்டரங்கம் | நரேந்திர மோடி விளையாட்டரங்கம் |
கொள்ளளவு: 33,000 | கொள்ளளவு: 39,000 | கொள்ளளவு: 41,000 | கொள்ளளவு: 132,000 |
ஐக்கிய அரபு அமீரகம் | ||
---|---|---|
துபாய் | சார்ஜா | அபுதாபி |
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் | சார்ஜா துடுப்பாட்ட அரங்கம் | சேக் சயத் துடுப்பாட்ட அரங்கம் |
கொள்ளளவு: 25,000 | கொள்ளளவு: 17,000 | கொள்ளளவு: 20,000 |
புள்ளிப்பட்டியல்
[தொகு]நிலை | அணி | வி | வெ | தோ | மு.இ | புள்ளி | நிஓவி | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|
1 | டெல்லி கேப்பிடல்ஸ் (3வது) | 14 | 10 | 4 | 0 | 20 | 0.481 | தகுதிப்போட்டி 1க்குத் தகுதி |
2 | சென்னை சூப்பர் கிங்ஸ் (C) | 14 | 9 | 5 | 0 | 18 | 0.455 | |
3 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (4வது) | 14 | 9 | 5 | 0 | 18 | −0.140 | வெளியேற்றுதல் போட்டிக்குத் தகுதி |
4 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (R) | 14 | 7 | 7 | 0 | 14 | 0.587 | |
5 | மும்பை இந்தியன்ஸ் | 14 | 7 | 7 | 0 | 14 | 0.116 | |
6 | பஞ்சாப் கிங்ஸ் | 14 | 6 | 8 | 0 | 12 | −0.001 | |
7 | ராஜஸ்தான் ராயல்ஸ் | 14 | 5 | 9 | 0 | 10 | −0.993 | |
8 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | 14 | 3 | 11 | 0 | 6 | −0.545 |
குழுநிலைச் சுற்று
[தொகு]மும்பை இந்தியன்ஸ்
159/9 (20 நிறைவுகள்) |
எ
|
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
160/8 (20 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
188/7 (20 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ்
190/3 (18.4 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
187/6 (20 நிறைவுகள்) |
எ
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
177/5 (20 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
பஞ்சாப் கிங்ஸ்
221/6 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
217/7 (20 நிறைவுகள்) |
கே. எல். ராகுல் 91 (50)
சேதன் சாகரியா 3/31 (4 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
மும்பை இந்தியன்ஸ்
152 (20 நிறைவுகள்) |
எ
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
142/7 (20 நிறைவுகள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
149/8 (20 நிறைவுகள்) |
எ
|
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
143/9 (20 நிறைவுகள்) |
டேவிட் வார்னர் 54 (37)
சாபாசு அகமது 3/7 (2 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
டெல்லி கேபிடல்ஸ்
147/8 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
150/7 (19.4 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
பஞ்சாப் கிங்ஸ்
106/8 (20 நிறைவுகள்) |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ்
107/4 (15.4 நிறைவுகள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
மும்பை இந்தியன்ஸ்
150/5 (20 நிறைவுகள்) |
எ
|
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
137 (19.4 நிறைவுகள்) |
ஜோனி பேர்ஸ்டோ 43 (22)
ராகுல் சாகர் 3/19 (4 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாட்டத்தை தேர்ந்தெடுத்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
204/4 (20 நிறைவுகள்) |
எ
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
166/8 (20 நிறைவுகள்) |
ஆன்ட்ரே ரசல் 31 (20)
கைல் ஜேமீசன் 3/41 (3 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாட்டத்தை தேர்ந்தெடுத்தது.
பஞ்சாப் கிங்ஸ்
195/4 (20 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ்
198/4 (18.2 நிறைவுகள்) |
மாயங் அகர்வால் 69 (36)
லுக்மன் மெரிவாலா 1/32 (3 நிறைவுகள்) |
ஷிகர் தவான் 92 (49)
ஜெய் ரிச்சர்ட்சன் 2/41 (4 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
188/9 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
143/9 (20 நிறைவுகள்) |
பாஃப் டு பிளெசீ 33 (17)
சேதன் சாகரியா 3/36 (4 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
மும்பை இந்தியன்ஸ்
137/9 (20 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ்
138/4 (19.1 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாட்டத்தை தேர்ந்தெடுத்தது.
பஞ்சாப் கிங்ஸ்
120 (19.4 நிறைவுகள்) |
எ
|
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
121/1 (18.4 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாட்டத்தை தேர்ந்தெடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
220/3 (20 நிறைவுகள்) |
எ
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
202 (19.1 நிறைவுகள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
177/9 (20 நிறைவுகள்) |
எ
|
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
181/0 (16.3 நிறைவுகள்) |
தேவதூத் பாடிக்கல் 101* (52)
|
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) 6,000 ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் 6,000 ஓட்டங்கள் இபிலீ.[16]
மும்பை இந்தியன்ஸ்
131/6 (20 நிறைவுகள்) |
எ
|
பஞ்சாப் கிங்ஸ்
132/1 (17.4 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
133/9 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
134/4 (18.5 நிறைவுகள்) |
ராகுல் திருப்பதி 36 (26)
கிறிசு மோரிசு 4/23 (4 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
191/4 (20 நிறைவுகள்) |
எ
|
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
122/9 (20 நிறைவுகள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாட்டத்தை தேர்ந்தெடுத்தது.
- கர்சல் பட்டேல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) ஒரு நிறைவுகள் அதிகமான (37) ஓட்டங்களை இபிலீ போட்டிகளில் விட்டுக்கொடுத்தவர்.[17]
டெல்லி கேபிடல்ஸ்
159/4 (20 நிறைவுகள்) |
எ
|
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
159/7 (20 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாட்டத்தை தேர்ந்தெடுத்தது.
- சிறப்பு நிறைவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் 7/0 (1 நிறைவு), டெல்லி கேபிடல்ஸ் 8/0 (1 நிறைவு)
பஞ்சாப் கிங்ஸ்
123/9 (20 நிறைவுகள்) |
எ
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
126/5 (16.4 நிறைவுகள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
171/5 (20 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ்
170/4 (20 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- ஏ பி டி வில்லியர்ஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) இபிலீ போட்டிகளில் 5000 ஓட்டங்களை கடந்த 6வது வீரர் ஆவார். மேலும் இரண்டாவது வெளிநாட்டு வீரர் ஆகும்.[18]
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
171/3 (20 நிறைவுகள்) |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ்
173/3 (18.3 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாட்டத்தை தேர்ந்தெடுத்தது.
- டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்) இ20 போட்டிகளில் 10,000 ஓட்டங்களை கடந்த 4வது வீரர் ஆவார்.[19]
ராஜஸ்தான் ராயல்ஸ்
171/4 (20 நிறைவுகள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ்
172/3 (18.3 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
154/6 (20 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ்
156/3 (16.3 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
பஞ்சாப் கிங்ஸ்
179/5 (20 நிறைவுகள்) |
எ
|
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
145/8 (20 நிறைவுகள்) |
விராட் கோலி 35 (34)
கர்பிரீத் பாரர் 3/19 (4 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
218/4 (20 நிறைவுகள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ்
219/6 (20 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
இறுதிச்சுற்று
[தொகு]தொடக்க நிலை | இறுதிப்போட்டி | |||||||||||
15 அக்டோபர் 2021 — துபாய் | ||||||||||||
10 அக்டோபர் 2021 — துபாய் | ||||||||||||
1 | டெல்லி கேபிடல்ஸ் | 172/5 (20 நிறைவுகள்) | ||||||||||
2 | சென்னை சூப்பர் கிங்ஸ் | 173/6 (19.4 நிறைவுகள்) | 2 | சென்னை சூப்பர் கிங்ஸ் | 192/3 (20 நிறைவுகள்) | |||||||
சென்னை 4 வீழ்த்தல்களால் வெற்றி வெற்றி | 4 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 165/9 (20 நிறைவுகள்) | |||||||||
சென்னை 27 ஓட்டங்களால் வெற்றி வெற்றி | ||||||||||||
13 அக்டோபர் 2021 — ஷார்ஜா | ||||||||||||
1 | டெல்லி கேபிடல்ஸ் | 135/5 (20 நிறைவுகள்) | ||||||||||
4 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 136/7 (19.5 நிறைவுகள்) | ||||||||||
கொல்கத்தா 3 வீழ்த்தல்களால் வெற்றி வெற்றி | ||||||||||||
11 அக்டோபர் 2021 — ஷார்ஜா | ||||||||||||
3 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 138/7 ( 20 நிறைவுகள்) | ||||||||||
4 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 139/6 (19.4 நிறைவுகள்) | ||||||||||
கொல்கத்தா 4 வீழ்த்தல்களால் வெற்றி வெற்றி |
புள்ளிவிவரங்கள்
[தொகு]அதிக ஓட்டங்கள்
[தொகு]வீரர் | அணி | போட்டிகள் | இன்னிங்ஸ் | ஓட்டங்கள் | சராசரி | SR | HS | 100 | 50 | 4s | 6s |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ருதுராஜ் கெயிக்வாட் | சென்னை சூப்பர் கிங்ஸ் | 16 | 16 | 635 | 45.35 | 136.26 | 101* | 1 | 4 | 64 | 23 |
பாஃப் டு ப்ளஸி | சென்னை சூப்பர் கிங்ஸ் | 16 | 16 | 633 | 48.69 | 138.20 | 95* | 0 | 6 | 60 | 23 |
கே. எல். ராகுல் | பஞ்சாப் கிங்ஸ் | 13 | 13 | 626 | 62.60 | 138.80 | 98* | 0 | 6 | 48 | 30 |
ஷிகர் தவான் | டெல்லி கேபிடல்ஸ் | 16 | 16 | 587 | 39.13 | 124.62 | 92 | 0 | 3 | 63 | 16 |
கிளென் மேக்ஸ்வெல் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 15 | 14 | 513 | 42.75 | 144.10 | 78 | 0 | 6 | 48 | 21 |
அதிக வீழ்த்தல்கள்
[தொகு]வீரர் | அணி | Mat | Inns | வீழ்த்தல்கள் | BBI | சராசரி | Econ | SR | 4W | 5W |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஹர்ஷல் பட்டேல் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 15 | 15 | 32 | 5/27 | 14.34 | 8.14 | 10.56 | 1 | 1 |
ஆவேஷ் கான் | டெல்லி கேபிடல்ஸ் | 16 | 16 | 24 | 3/13 | 18.75 | 7.37 | 15.25 | 0 | 0 |
ஜஸ்பிரித் பும்ரா | மும்பை இந்தியன்ஸ் | 14 | 14 | 21 | 3/36 | 19.52 | 7.45 | 15.71 | 0 | 0 |
ஷர்துல் தாக்கூர் | சென்னை சூப்பர் கிங்ஸ் | 16 | 16 | 21 | 3/28 | 25.09 | 8.80 | 17.00 | 0 | 0 |
முகமது ஷமி | பஞ்சாப் கிங்ஸ் | 14 | 14 | 19 | 3/21 | 20.78 | 7.50 | 16.63 | 0 | 0 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Await ten team IPL in 2021". The Island Online. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
- ↑ "Time too short for 10-team IPL 2021, addition should happen in 2022: BCCI official". Times Now News. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
- ↑ "IPL 2021 New Team : Guwahati wants IPL team, BCCI official says 'not possible at this stage'". InsideSport. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
- ↑ "BCCI approves 10-team IPL from 2022 at AGM in Ahmedabad". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
- ↑ "BCCI approves 10 teams in IPL 2022; backs cricket's inclusion in 2028 Los Angeles Olympics". Times Now News. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
- ↑ "More Aussies leave IPL early as COVID crisis deepens". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 3 May 2021.
- ↑ "R Ashwin leaves IPL 2021 to 'support family' amid the pandemic". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.
- ↑ "Liam Livingstone: England batsman pulls out of IPL". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "KKR v RCB postponed amidst COVID scare". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 3 May 2021.
- ↑ "L Balaji among three in CSK camp to test positive for Covid-19". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 May 2021.
- ↑ "Delhi Capitals told to quarantine". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 3 May 2021.
- ↑ "Covid-19 effect – Capitals players isolate, Mumbai Indians and Sunrisers skip practice". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "Sunrisers Hyderabad's Wriddhiman Saha tests positive for Covid-19". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "IPL 2021: Wriddhiman Saha and Amit Mishra test positive for COVID-19". CricTracker. 4 May 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "IPL suspended after rise in Covid-19 cases among players". BBC. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "Padikkal 101*, Kohli 72* flatten Royals in ten-wicket win". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 April 2021.
- ↑ "IPL 2021: Ravindra Jadeja slams 37 runs in Harshal Patel's single over". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 25 April 2021.
- ↑ "RCB vs DC: AB de Villiers becomes 2nd overseas batsman to score 5,000 runs in IPL". India Today. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "CSK vs SRH: David Warner becomes 1st batsman to hit 50 IPL fifties, 4th player to 10,000 T20 runs". India Today. பார்க்கப்பட்ட நாள் 28 ஏப்ரல் 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)