சார்ஜா அமீரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்ஜா
إمارة الشارقةّ
Imārat al-Shāriqa
அமீரகம்
சார்ஜா அமீரகம்
சார்ஜா-இன் கொடி
கொடி
சார்ஜா-இன் சின்னம்
சின்னம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் சாஜாவின் அமைவிடம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் சாஜாவின் அமைவிடம்
நாடுஐக்கிய அரபு அமீரகம்
தொகுதிசார்ஜா
மாநகராட்சிகள்
6 municipalities[1]
  • சார்ஜா நக்ராட்சி
  • தாகித் நகராட்சி
  • ஹம்ரியா துறைமுக நகராட்சி
  • கோர் பக்கான் நகராட்சி
  • கல்பா நகராட்சி Kalba
  • திப்பா அல் ஹிஸ்சன் நகராட்சி
அரசு
 • வகைமுடியாட்சி
 • அமீர்சுல்தான் பின் முகமது அல் குவாசிமி
பரப்பளவு
 • மொத்தம்2,590 km2 (1,000 sq mi)
மக்கள்தொகை (2008)
 • மொத்தம்890,669

சார்ஜா என்ற பெயர், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மூன்றாவது பெரிய அமீரகத்தையும், அதன் தலைநகரத்தையும் குறிக்கும்.

சார்ஜா அமீரகம்[தொகு]

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் நாட்டின் கிழக்கு, மேற்கு இரண்டு கரைகளையும், அதாவது ஒரு பக்கம் பாரசீக வளைகுடாவையும், மறுபக்கம் இந்து சமுத்திரத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும் ஒரே அமீரகம் இதுவாகும். இது மேற்குக் கரையில் சார்ஜா மாநகரத்தையும், அதை அண்டியபகுதிகளையும், கிழக்குக் கரையில், கோர்பக்கான், திப்பா, --- ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. தெற்கே துபாய் அமீரகமும், வடக்கே அஜ்மான் அமீரகமும் எல்லைகளாக உள்ளன. கிழக்கே, உம் அல்-குவைன், ராஸ் அல் கைமா, புஜேரா ஆகிய அமீரகங்களைத் தொட்டுச் செல்லும் இதன் எல்லையில் ஓமான் நாடும் உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-07-18. பார்க்கப்பட்ட நாள் 2016-03-27.
  2. "Sharjah". Archived from the original on 2018-09-03. பார்க்கப்பட்ட நாள் 2016-06-06.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்ஜா_அமீரகம்&oldid=3553522" இலிருந்து மீள்விக்கப்பட்டது