ரஃஸ் அல்-கைமா நகரம்

ஆள்கூறுகள்: 25°46′N 55°57′E / 25.767°N 55.950°E / 25.767; 55.950
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஃஸ் அல்-கைமா நகரம்
رَأْس ٱلْخَيْمَة
கடிகாரச் சுற்றுப்படி மேலிருந்து:சதுப்பு நிலக்காடுகள், ரஸ் அல் கைமா கடற்கழி, ரோடானா உல்லாச விடுதி, ரஸ் அல்-கைமா கோட்டை, கோட்டை அருங்காட்சியகம், சேக் சையது மசூதி
ரஃஸ் அல்-கைமா நகரம்-இன் கொடி
கொடி
ரஃஸ் அல்-கைமா நகரம்-இன் சின்னம்
சின்னம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Persian Gulf" does not exist.
ஆள்கூறுகள்: 25°46′N 55°57′E / 25.767°N 55.950°E / 25.767; 55.950
நாடுஐக்கிய அரபு அமீரகம்
அமீரகம்ரஃஸ் அல்-கைமா
அரசு
 • வகைநகராட்சி
 • சேக் நகராட்சிசௌத் பின் சக்கர் அல் குவாமி
பரப்பளவு
 • மொத்தம்373 km2 (144 sq mi)
ஏற்றம்
40 m (130 ft)
மக்கள்தொகை
 (2014)[1]
 • மொத்தம்1,15,949
 • அடர்த்தி310/km2 (810/sq mi)
நேர வலயம்ஒசநே+4 (ஐக்கிய அரபு அமீரக சீர் நேரம்)
இணையதளம்RAK.ae

ரஃஸ் அல்-கைமா நகரம் (Ras Al Khaimah) (சுருக்கமாக:RAK) (அரபு மொழி: رَأْس ٱلْخَيْمَة‎, வரலாற்றில் Julfar) ஐக்கிய அரபு அமீரகத்தின் கீழ் உள்ள 7 அமிரகங்களில் ஒன்றான ரஃஸ் அல்-கைமா அமீரகத்தின் தலைநகராகும். பாரசீக வளைகுடாவில் அமைந்த ரஃஸ் அல்-கைமா நகரம் ஒரு கடற்கழியால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள் மேற்கில் உள்ள பழைய நகரம் மற்றும் கிழக்கில் உள்ள அல்-நக்கீ ஆகும்.[2]இந்நகரம் 11 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ரஃஸ் அல்-கைமா நகரம், ஆண்டு 1819
தயா மல்யுச்சி கோட்டை

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2021ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ரஃஸ் அல்-கைமா நகரத்தின் மக்கள் தொகை 1,15,949 ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Middle East :: United Arab Emirates". Central Intelligence Agency. பார்க்கப்பட்ட நாள் 5 April 2013.
  2. "Ras Al Khaimah - The Official Portal of the UAE Government". u.ae (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-07.
  3. "Population of Cities in United Arab Emirates". worldpopulationreview.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஃஸ்_அல்-கைமா_நகரம்&oldid=3624071" இலிருந்து மீள்விக்கப்பட்டது