வார்ப்புரு பேச்சு:ஐக்கிய அரபு அமீரகங்கள்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமீரகத்தின் தலைநகரம் அபுதாபி அல்லவா? --குறும்பன் 01:46, 1 ஜூலை 2010 (UTC)

நான் விளங்கிக் கொண்டபடி, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி (நகரம்). ஆனால் இங்கு வார்ப்புருவில் தரப்பட்டிருப்பது தனிப்பட்ட அமீரகங்களின் பெயர்கள். அடைப்புக்குறிக்குள் தரப்பட்டிருப்பது அந்தந்த அமீரகங்களின் தலைநகரங்கள். இதன்படி அபுதாபி அமீரகத்தின் தலைநகர் அபுதாபி (நகரம்).--Kanags \உரையாடுக 02:52, 1 ஜூலை 2010 (UTC)

Start a discussion about வார்ப்புரு:ஐக்கிய அரபு அமீரகங்கள்

Start a discussion