அமீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமீர் சுல்தான்
பிறப்பு மதுரை , தமிழ்நாடு , இந்தியா
தொழில் இயக்குனர் , தயாரிப்பாளர் , நடிகர்

அமீர் சுல்தான் அல்லது அமீர் (பிறப்பு: ஏப்ரல் 2, 1966), தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார்.

தமிழ்நாட்டில் மதுரையில் பிறந்த அமீர் பொருளியல் படித்தவர். 2002 ஆம் ஆண்டில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைப்படவுலகில் நுழைந்தார். பின்னர் மௌனம் பேசியதே என்ற பெயரில் முதலாவது படத்தைத் தயாரித்தார். Teamwork Production House என்ற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார்.

இயக்கியுள்ள திரைப்படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீர்&oldid=2703175" இருந்து மீள்விக்கப்பட்டது