ஆதிபகவன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆதிபகவன்
இயக்கம்அமீர்
தயாரிப்புஅன்பழகன்
திரைக்கதைஅமீர்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஜெயம் ரவி
நீத்து சந்திரா
சுதா சந்திரன்
ஒளிப்பதிவுகுருதேவ், தேவராஜ்
படத்தொகுப்புஅகமது
கலையகம்அன்பு பிக்சர்சு
வெளியீடுபெப்ரவரி 14, 2013 (2013-02-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அமீரின் ஆதி பகவன், (About this soundஒலிப்பு ) 2013 ஆம் ஆண்டு, பிப்ரவரி 22[1] அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இதை அமீர் எழுதி, இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, நீத்து சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Aadhi Bhagavan Movie Release Date". 2013-02-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஃபிப்ரவரி 26, 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி); Check date values in: |accessdate= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிபகவன்_(திரைப்படம்)&oldid=3232837" இருந்து மீள்விக்கப்பட்டது