யுவன் சங்கர் ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யுவன் சங்கர் ராஜா
பிற பெயர்கள் யுவன், YSR, U1
பிறப்பு ஆகத்து 31, 1979 (1979-08-31) (அகவை 39)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பிறப்பிடம் மதுரை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள் திரையிசை
தொழில்(கள்) இசையமைப்பாளர், திரையிசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர்
இசைக்கருவி(கள்) கிட்டார், கீபோட் / பியானோ, பாடகர்
இசைத்துறையில் 1997 – தற்போது வரை

யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja ; பிறப்பு: ஆகத்து 31, 1979) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.[1] இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் ஆவார். பிரியாணி இவரது இசையில் வந்த நூறாவது திரைப்படமாகும்.[2] இவர் இந்து மதத்திலிருந்து இசுலாம் மதத்திற்கு மாறினார்.[3]

திருமண வாழ்க்கை[தொகு]

  • 2005 ஆம் ஆண்டு சுஜன்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.[4]
  • 2007 ஆம் ஆண்டு சுஜன்யாவிடமிருந்து விவாகரத்து செய்தார்.[4]
  • 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி திருப்பதியில் ஷில்பா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.[4]
  • ஷில்பாவை விவாகரத்து செய்தார்.[4]
  • 2015 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்று அன்று ஜபருன்னிசாவைத் திருமணம் செய்தார்.[4]

இவர் இசையமைத்துள்ள திரைப்படங்கள்[தொகு]

தமிழில்[தொகு]

இவர் இசையமைத்து வெளிவரவுள்ள திரைப்படங்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://m.dinamalar.com/cinema_detail.php?id=20729
  2. http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/article5672601.ece
  3. http://news.vikatan.com/article.php?module=news&aid=24363&utm_source=vikatan.com&utm_medium=related&utm_campaign=9_36839
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 http://news.vikatan.com/article.php?module=news&aid=36839

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுவன்_சங்கர்_ராஜா&oldid=2493618" இருந்து மீள்விக்கப்பட்டது