அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
Appearance
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது | |
---|---|
இயக்கம் | விஜய் மில்டன் |
தயாரிப்பு | சேரன் |
கதை | விஜய் மில்டன் |
கதைசொல்லி | ரா. பார்த்திபன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | பரத் அருண் விஜய் மல்லிகா கபூர் தீபு |
ஒளிப்பதிவு | விஜய் மில்டன் |
படத்தொகுப்பு | சசி |
கலையகம் | டிரீம் தியேட்டர் |
வெளியீடு | ஏப்ரல் 14, 2006 |
ஓட்டம் | 157 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (Azhagai Irukkirai Bayamai Irukkirathu) 2006ல் விஜய் மில்டன் எழுதி இயக்கிய திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பரத், மல்லிகா கபூர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்தரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
[தொகு]நடிகர் | கதாப்பாத்திரம் |
---|---|
பரத் | மனோ |
அருண் விஜய் | பிரேம் |
மல்லிகா கபூர் | சோதிலட்சுமி ("ஜோ") |
தீபு | நந்தினி |
ரேனுகா | மலர் |
எம். எசு. பாசுகர் | |
இலச்சுமனன் |