யாரடி நீ மோகினி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யாரடி நீ மோகினி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யாரடி நீ மோகினி
இயக்குனர் ஏ. ஜவஹர்
தயாரிப்பாளர் என்.வி. பிரசாத்
அசோக் குமார்
கதை செல்வராகவன்
நடிப்பு தனுஷ்,
நயன்தாரா,
கார்த்திக் குமார்,
ரகுவரன்,
கருணாஸ்,
சரண்யா மோகன்
இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு சித்தார்த்
படத்தொகுப்பு ஆந்தனி
விநியோகம் ஆர்.கே. தயாரிப்பு
வெளியீடு ஏப்ரல் 4, 2008[1]
நாடு இந்தியா
மொழி தமிழ்

யாரடி நீ மோகினி 2008ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தனுஷ், நயன்தாரா, மற்றும் பலரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் "ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே" என்ற தெலுங்குத் திரைப்படத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

கதைச் சுருக்கம்[தொகு]

நடிகர்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

பெற்ற விருதுகள்[தொகு]

பரிந்துரைக்கப்பட்ட விருதுகள்[தொகு]

பாடல்கள்[தொகு]

யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.

எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் நீளம் (நி:நொ)
1 "எங்கேயோ பார்த்த" நா. முத்துக்குமார் உதித் நாராயண் 5:27
2 "ஓ பேபி ஓ பேபி" ஹரிசரண், நவீன், ஆண்ட்ரியா ஜெரெமையா, பார்கவி 5:44
3 "ஒரு நாளைக்குள்" கார்த்திக், ரீட்டா 5:45
4 "பாலக்காடு பக்கத்திலே" (மீளுருவாக்கப் பாடல்) கண்ணதாசன் ஹரிசரண், சுசித்ரா, வினயா
5 "வெண்மேகம் பெண்ணாக" நா. முத்துக்குமார் ஹரிஹரன் 4:40
6 "நெஞ்சை கசக்கி" உதித் நாராயண், சுசித்ரா 5:11

ஆதாரங்கள்[தொகு]

  1. Yaradi Nee Mohini censored - Sify.com