ஹரிசரண்
Jump to navigation
Jump to search
ஹரிசரண் சேஷாத்ரி | |
---|---|
ஹரிசரண் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஹரிசரண் சேஷாத்ரி |
பிறப்பு | 20 மார்ச்சு 1987 சென்னை, தமிழ்நாடு , இந்தியா |
தொழில்(கள்) | பாடகர் |
இசைத்துறையில் | 2004–நடப்பு |
ஹரிசரண் தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார்.இவர் தன் பதினேழாவது அகவையில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவரை அறிமுகம் செய்தவர் ஜோஷ்வா ஸ்ரீதர் ஆவார். அரங்கேற்ற திரைப்படத்தில் மூன்று பாடல்கள் பாடியுள்ளார்.இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் பாடல்கள் பாடி வருகிறார்.யுவன் சங்கர் ராஜாவின் இசையில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.
பாடிய சில பாடல்கள்[தொகு]
வருடம் | திரைப்படம் | பாடல்கள் | இசையமைப்பாளர் | உடன்பாடியவர்கள் |
---|---|---|---|---|
2004 | காதல் | "உனக்கென இருப்பேன்" "தொட்டு தொட்டு ௭ன்னை " "காதல்" |
ஜோஸ்வா ஸ்ரீதர் | — ஹரிணி சுதாகர் — |
2005 | பிப்ரவரி 14 | "இது காதலா " | பரத்வாஜ் | |
2006 | பாரிஜாதம் | "உன்னை கண்டேனே" | தரண் | சுருதி |
பட்டியல் | "போக போக பூமி விரிகிறதே" | யுவன் சங்கர் ராஜா | விஜய் யேசுதாஸ், ஹரிணி சுதாகர், சைந்தவி | |
உன்னாலே உன்னாலே | "வைகாசி நிலவே" | ஹாரிஸ் ஜெயராஜ் | மதுஸ்ரீ | |
கலாபக் காதலன் | "மண் மீது " | நிரு | ||
2007 | தீபாவளி | "தொடுவேன் " | யுவன் ஷங்கர் ராஜா | மாயா |
கண்ணாமூச்சி ஏனடா | "மேகம் மேகம்" "அன்று வந்ததும்" |
யுவன் ஷங்கர் ராஜா | சுவேதா மோகன் சங்கர் மகாதேவன், சுவேதா மோகன் | |
வேல் | "ஒற்றைக்கண்ணாலே" | யுவன் சங்கர் ராஜா | சுசித்ரா | |
தொட்டால் பூமலரும் | "அரபு நாடே" | யுவன் சங்கர் ராஜா | யுவன் சங்கர் ராஜா | |
சென்னை 600028 | "ஜல்சா பண்ணுங்கடா" | யுவன் சங்கர் ராஜா | ரஞ்சித், திப்பு, கார்த்திக், பிரேம்ஜி அமரன் | |
கல்லூரி | "சரியா இது தவறா" "உன்னருகில் வருகையில் " "கல்லூரி" |
ஜோஸ்வா ஸ்ரீதர் | — ஹரிணி சுதாகர் — | |
வாழ்த்துக்கள் | "பூக்கள் ரசித்தது " "௭ந்தன் வானமும் " "கண்ணில் வந்ததும்" |
யுவன் சங்கர் ராஜா | — மகதி — |