உள்ளடக்கத்துக்குச் செல்

சென்னை 600028

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை 600028
எங்க ஏரியா உள்ள வராத
இயக்கம்வெங்கட் பிரபு
தயாரிப்புஎஸ். பி. பி. சரண்
ஜே.கே. சரவணா
கதைவெங்கட் பிரபு
கதைசொல்லிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசையுவன் சங்கர் ராஜா
பிரேம்ஜி அமரன்
நடிப்புசிவா
ஜெய்
நிதின் சத்யா
அரவிந்த் ஆகாஷ்
பிரேம்ஜி அமரன்
அஜய் ராஜ்
விஜய் வசந்த்
Prasanna
ரஞ்சித்
கார்த்திக்
அருண்
விஜயலக்ஸ்மி அஹாதியன்
கிறிஸ்டியன் செடெக்
இளவரசு
சம்பத் குமார்
ஒளிப்பதிவுசக்தி சரவணன்
படத்தொகுப்புபி.லெனின்
கலையகம்காபிடல் பிலிம் வர்க்ஸ்
தந்த்ரா பிலிம்ஸ்
வெளியீடுஏப்ரல் 27, 2007 (2007-04-27)(இந்தியா)
ஓட்டம்141 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சென்னை 600028 2007 இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். எஸ். பி. பி. சரண், ஜே.கே. சரவணா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு வெங்கட் பிரபுவால் இயக்கப்பட்டது. சிவா, ஜெய், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி அமரன், அஜய் ராஜ், விஜய் வசந்த், பிரசன்னா, ரஞ்சித், கார்த்திக், அருண், விஜயலக்ஸ்மி அஹாதியன், கிறிஸ்டியன் செடெக், இளவரசு, சம்பத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் ஆகியோர் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

விமர்சனம்

[தொகு]

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "நகரத்தின் நடுத்தரக் குடும்பத்து இளைஞர்களின் உலகைச் சொல்ல, கிரிக்கெட்டை இப்படியும் பயன்படுத்தலாம் என்று காட்டிய விதத்தில், இயக்குநர் வெங்கட்பிரபுதான் மேன் ஆஃப் தி மேட்ச்!... சில பாடல்களை நீக்கி, சில காட்சிகளைச் சேர்த்திருந்தால் ‘சென்னை-28’ உலகக் கோப்பை வாங்கிய பரவசத் தைக் கொடுத்திருக்கும். இப்போது தொட்டிருப்பது செமி ஃபைனல்ஸ்!" என்று எழுதி 43/100 மதிப்பெண்களை வழங்கினர்.[1]

பின்தொடர்ச்சி

[தொகு]

2016இல் இப்படத்தின் இரண்டாம் பகுதியாக சென்னை 600028 II படம் வெளிவந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சினிமா விமர்சனம்: சென்னை 600028". விகடன். 2007-05-09. Retrieved 2025-05-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_600028&oldid=4278777" இலிருந்து மீள்விக்கப்பட்டது