பிரேம்ஜி அமரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரேம்ஜி அமரன்
இயற்பெயர் கணேஷ்குமார் கங்கை அமரன்
பிற பெயர்கள் பிரேம்ஜி அமரன், பிரேம் ஜி
பிறப்பு 25 பெப்ரவரி 1977 (1977-02-25) (அகவை 41)
தொழில்(கள்) திரைப்பட நடிகர், இசையமைப்பாளர் , பாடகர்
இசைத்துறையில் 2006–நடப்பு

பிரேம் கங்கை அமரன் (பிறப்பு: பிப்ரவரி 3, 1979), பிரேம்ஜி அமரன் என்ற பெயர் மூலம் அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் ஆவார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன். வெங்கட் பிரபுவின் சகோதரர். தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவையாளர் பாத்திரங்களில் நடித்துவருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேம்ஜி_அமரன்&oldid=2215484" இருந்து மீள்விக்கப்பட்டது