கோவா (திரைப்படம்)
தோற்றம்
| கோவா | |
|---|---|
Theaterical Poster | |
| இயக்கம் | வெங்கட் பிரபு |
| தயாரிப்பு | சவுந்தர்யா ரஜினிகாந்த் |
| கதை | வெங்கட் பிரபு |
| இசை | யுவன் சங்கர் ராஜா |
| நடிப்பு | ஜெய் வைபவ் அரவிந்த் ஆகாஷ் பிரேம்ஜி அமரன் சம்பத் ராஜ் சினேகா பியா பாஜ்பாய் மெலானி ஜேம்ஸ் மே, மேரி |
| ஒளிப்பதிவு | சக்தி சரவணன் |
| படத்தொகுப்பு | கே. எல். பிரவீன் என். பி. சிறீகாந்த் |
| கலையகம் | ஆக்கர் ஸ்டுடியோஸ் |
| விநியோகம் | வார்னர் ப்ராஸ். பிக்சர்ஸ் ஆக்கர் பிக்சர் ப்ரொடக்சன்சு கலாசங்கம் பிலிம்ஸ் |
| வெளியீடு | 29 சனவரி 2010 |
| ஓட்டம் | 164 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | ரூ.8 கோடிகள் |
| மொத்த வருவாய் | ரூ.18 கோடிகள் |
ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலித்து, அவளை மணம் முடித்து வெளிநாடு செல்லும் லட்சியமாக கொண்டு, வாழும் மூன்று கிராமத்து இளைஞர்களின் கதை.[1] வெங்கட் பிரபுவின் எழுத்திலும், இயக்கத்திலும் வெளிவந்த தமிழ் காதல் - நகைச்சுவைத் திரைப்படம்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கோவா – விமர்சனம்". என்வழி. 31 சனவரி 2010. Retrieved 07 சனவரி 2013.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ கேபிள் சங்கர் (30 சனவரி 2010). "கோவா – திரை விமர்சனம்". கேபிள் சங்கர். Retrieved 07 சனவரி 2013.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)