சக்தி சரவணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்தி சரவணன்
இயக்குநர் வெட்கட்பிரபுவுடன் சக்தி சரவணன்
பிறப்பு20 நவம்பர் 1969 (1969-11-20) (அகவை 54)
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, மதுரை
பணிஒளிப்பதிவாளர்
வாழ்க்கைத்
துணை
ஹேமலதா
(தி.1992-தற்போது வரை)
பிள்ளைகள்சிறீநாராயணன் , சிறீ வெங்கட்

சக்தி சரவணன் (Sakthi Saravanan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றுகிறார். இவர் வெங்கட் பிரபு மற்றும் எம். ராஜேஷ் ஆகிய இயக்குனர்களுடனான பணிக்காக மிகவும் பிரபலமானவர். [1] [2] சென்னை 600028, சரோஜா, சிவா மனசுல சக்தி, கோவா, பாஸ் எங்கிற பாஸ்கரன் போன்ற விமர்சனத்துக்கு ஆளான படங்களில் இவர் ஒளிப்பதிவாளராக இருந்தார். இவர் வெங்கட் பிரபுவின் மங்காத்தா படத்தின் ஒளிப்பதிவாகராகவும் இருந்தார்.

திரைப்படவியல்[தொகு]

ஒளிப்பதிவாளராக[தொகு]

திரைப்படங்கள்[தொகு]

நடிகராக[தொகு]

விருதுகள்[தொகு]

சர்வதேச தமிழ் திரைப்பட விருதுகள் (ITFA)

குறிப்புகள்[தொகு]

 

வெளி இணைப்புகள்[தொகு]

  • ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சக்தி சரவணன்
  • "Sakthi Saravanan interview" (PDF). Archived from the original (PDF) on 2011-09-28. (181 KB)
  • சக்தி சரவணன் இமோவிஹால்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_சரவணன்&oldid=3207668" இலிருந்து மீள்விக்கப்பட்டது